Hepta senz chennai_HHC T NAGAR

Hepta senz chennai_HHC T NAGAR

Share

Health consultant

29/07/2023
12/07/2023

இக்காலத்தில் நோய்கள் புதிது புதிதாக சொல்கிறார்கள்.

சர்க்கரை நோய், தைராயிட், பி.சி ஓ.டி இல்லாத வீடுகள் குறைவு.

ஏன் இந்த நோய்கள்?

வாழ்வு முறையினால் என்ன என்ன நோய்கள் வரும்?

இந்த நோய்களுக்கு காரணம் நம் வாழ்வு முறையும் கூட

நம் வாழ்வு முறையை சிறிது மாற்றுவதால் பல விஷயங்கள் நம் உடல் நலனில் மாறும்.

மனம், உடல் மேம்பட நம் டயட் மிக முக்கியம்.

அது மட்டுமா?

மன நலமும் அதைவிட முக்கியம்.

எல்லாவற்றையும் உரையாடலாம்

உரையாடல் பின் நம் வாழ்வு முறை மாற்றமும் கொண்டு வருவோம்.

நியூட்ரிஷியன் சைக்காலஜிஸ்ட் கிர்த்திகா தரன் இந்த நிகழ்வில் உரை நிகழ்த்தி சந்தேகங்களுக்கு விடை அளிப்பார்.

நேரம் -7 மணி
தினம் - ஜூலை -13
ஜூம் நிகழ்வு.

நிகழ்ச்சி ஏற்பாடு
சுதா சத்யநாராயன்
IWA Health
Hepta senz chennai_HHC T NAGAR

நிகழ்வில் கலந்துக்கொள்ள இந்த வாட்ஸ் அப் எண்ணில் இணையவும்
https://chat.whatsapp.com/JdDr9P1V4H65y5DOZAl6vS

30/12/2022

Hepta Happy - 100.

என்ன ப்ரொகிராம்?

ஹெப்டா டயட் ப்ரோகிராம். 100 நாட்களுக்கு மேல் .ஷார்ட் டெர்ம் டயட் பெரும்பாலும் உதவாது.
எல்லா இடத்திலும் டயட் இருக்கு. இங்கு என்ன தனித்தன்மை?
டயட் என்பது ஹோலிஸ்டிக் அப்ரோச். உணவு 50%_ உடற்பயிற்சி 10 % , தூக்கம் 10% , மனசு 30% . இவையெல்லாம் ஒரு கோட்டில் இணைய வேண்டும்.

ஹெப்டாவில் ப்ரொபஷனல் கவுன்சிலிங் மிக முக்கிய பங்கு வகிக்கிறது
ஸ்ட்ரெஸ் அளவை டெஸ்ட் செய்து பலர் குறைத்து வெளிவருவார்கள்.

பின் ஒவ்வொருவருக்கும் டயட் மாறுபடும். சாதரண டயட்டில் கூட இளைத்தவர்கள் உண்டு.
என்ன ரிசல்ட்ஸ் கிடைக்கும்.

USA கிளையண்ட் ஒருவர் நூறு யூனிட் இன்சுலின் எடுத்துக்கொண்டவர் வெளி வந்துள்ளார். இதுப்போல் பலர்.
ஆட்டோ இம்யூனில் இருந்து வந்தவர்கள் பலர்.
தைராயிட் போன்ற ஹார்மோன்கள் விஷயங்கள், டிரைக்ளைசரைட்ஸ் வெகுவாக குறைந்தவர்கள் பலர். குழ்ந்தை பேறு விஷயத்துக்குகாக ஆரோக்கியமாக மாற வேண்டியவர்கள், முக்கியமாக மனச்சிக்கல் இருப்பவர்களுக்கு பெரும் அளவில் உதவுகிறது. கட் ஃப்ளோரா சரி செய்யும் பொழுது மனம் விரைவில் மேம்படுகிறது .

இரத்த பரிசோதனை அடிப்படையில் செய்து பின் இன்னொரு முறை செக் செய்வதால் நம் இம்ப்ரூவ்மெண்ட் நமக்கு தெரியும்.

அதை விட எல்லாருமே இளமையாக மாறும் வாய்ப்பு உண்டு. ஏஜ் ரிவர்சல் நம் சிறப்பு.

Want your business to be the top-listed Beauty Salon in Chennai?
Click here to claim your Sponsored Listing.

Category

Website

Address

Chennai