Angel Fitness
*Weight Loss Program
*Muscle Transformation
*Core Fitness
*High Intensity Interval Training
*Diet Co
வணக்கம்
தமிழக ஆணழகர்களுக்கு ஓர் இனிய செய்தி. நம் அனைவரின் நீண்ட நாள் கோரிக்கையான ஆணழகன் விளையாட்டை(BODYBUILDING)தமிழக அரசின் ஊக்கத்தொகை திட்டத்தில் ( HIGH CASH INCENTIVE SCHEMES) இணைக்கும் முயற்சியில் நாம் வெற்றி பெற்றுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.
இதற்கு பரிந்துரை செய்த தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் அவர்களுக்கும், அதற்கு ஒப்புதல் அளித்த தமிழக முதல்வர் திரு எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கும், துணை முதல்வர் திரு பன்னீர்செல்வம் அவர்களுக்கும்,முதல்அமைச்சர் அவர்களின் தனிப்பிரிவு செயலாளர் அவர்களுக்கும், அரசு முதன்மை செயலாளர், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அவர்களுக்கும் மற்றும் முதன்மை செயலாளர், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அவர்களுக்கும் தமிழ்நாடு அமெச்சூர் ஆணழகன் சங்கத்தின் சார்பாக எங்களது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
எங்களது அனைத்து முயற்சிகளுக்கும் உறுதுணையாக இருக்கும்
THIRU. A.ARUN IPS
INSPECTOR GENERAL OF POLICE, CHENNAI, TAMILNADU அவர்களுக்கு அனைத்து ஆணழகர்களின் சார்பாகவும் எங்களது நன்றியினை தெரிவித்துக் கொள்வதுடன் இந்த உதவியை எந்நாளும் மறக்கமாட்டார்கள் என்று உறுதியளிக்கின்றோம்.
நன்றி.
Cash incentive details follows:
Medal winning performance in National
1. Gold - 2 lakh
2. Silver- 1.5 lakh
3. Bronze- 1 lakh
Medal winning performance in Asia
1. Gold- 4 lakh
2. Silver- 2.5 lakh
3. Bronze- 1.5 lakh
Medal winning performance in World
1. Gold- 20 lakh
2. Silver- 15 lakh
3. Bronze- 10 lakh
நன்றியுடன்
இ.டேனியல் சச்சின் மணி
மாநில தலைவர் NABBA
09/01/2021
05/01/2021
23/12/2020
Angel Unisex Fitness center
Merry Christmas😄🎄🎁❄🎅 2020
21/12/2020
ANGEL UNISEX FITNESS
Say GOODBYE to 2020
HAPPY NEW YEAR 2021...
MERRY CHRISTMAS 2020
Change your lifestyle...
Start today not Tomorrow
Enjoy your FREE TRIAL & OFFERS NOW
#
18/12/2020
ANGEL FITNESS
Say GOODBYE to 2020
Welcome 2021...
Change your lifestyle...
Start today not Tomorrow
Enjoy your FREE TRIAL & OFFERS NOW
#
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the business
Telephone
Website
Address
Chennai
600051
