Kelapa Natural

Kelapa Natural

Share

Welcome to Kelapa Natural Looking for moving into natural Cosmetics and Self sustainable living. We help you make them on your own, without any added Chemicals.

Skin care, soaps, hair care, nail care, energy foods/drinks, daily use products etc.

31/05/2026
31/05/2026

🔵🟣🔵🟣🔵🟣🔵🟣
இலண்டன் பாச் -மலர் மருத்துவம்
ஆன்லைன் பயிற்சி வகுப்பு
==================
மலர் மருத்துவம் ஓர் இயற்கை மருத்துவம்.

வகுப்பு நாள் : 12-06-2026 முதல் 16-06-2026 வரை ( 5- நாட்கள் )

நேரம்: இரவு 7 மணி முதல் மாலை 9 மணி வரை.
==================
📌📌
பயிற்சி கட்டணம் : 2000/-

👇👇👇
Google pay number:
9092957654

முன்பதிவு
9092957654

கட்டணம் செலுத்திய பின் , ஸ்கிரீன் சாட் அல்லது transactions id number அனுப்புக.
Share your payment acknowledgement copy for reference
==============

அன்றாடம் வாழ்வில் மலர்களைப் பயன்படுத்தி வருகிறோம். அதில்
அபூர்வ மருத்துவ குணம் பல இருக்கிறது .

சாதாரண காய்ச்சல், தலைவலி யில் இருந்து தீவிர நோய்கள் வரையும், மன ரீதியாக ஏற்படும் stress, டென்ஷன், கோபம், பயம், பதட்டம் போன்றவை பாதிப்பில் இருந்து விடுபட மலர் மருத்துவம் கை கொடுக்கிறது.

ஒவ்வொரு மனிதர்களின் குணாதிசயமும் வேறு , அதே போல் அதற்கேற்ப மலர் மருந்துகளும் வேறு.
----------------------------
வகுப்பில்...
----------------------------
🌸 பாச் மலர் மருத்துவம்-ஓர் அறிமுகம்

🌸 அடிப்படை கோட்பாடு.

🌸 38 - வகை மலர்கள்.

🌸 மலரும் - மனித பண்பும் .

🌸 எதிர் மறை உணர்வுகள்--மாற்றும் மலர்கள்.

🌸 மலர் மருந்து தேர்வு செய்யும் முறை.

🌸 ஆதார சக்கரங்களை பலப்படுத்தும் மலர்கள்.

🌸 குறுகிய கால, நீண்ட கால நோய்களுக்கு தீர்வு தரும் மலர்கள்.

மேலும்...
-----—-------------------
🙏 அன்புடன்
மெய் அறி சுகுமார்
இயற்கை மருத்துவம்,
உடல், மன நல ஆலோசகர்.
===============
நன்றி 🙏

30/05/2026

🟣🟡🟣🟡🟣🟡🟣🟡
*ஸ்வரூப யோகலயா வழங்கும்.*
*Art of Yoga*

🧘‍♂️🧘‍♂️🧘‍♂️
*பெண்களுக்கான யோகா பயிற்சி வகுப்புகள்:*

பயிற்சியாளர் :
*திருமதி ஹீலர் மாலதி*
*Md Acu and (YCB) Internationally Certified Yoga Teacher*
==================
*இது ஒரு Google meet online பயிற்சி வகுப்பு*

https://chat.whatsapp.com/I1uePXUxTOt7ClUXrk4vn8?mlu=1&s=cl&p=a
==================
🟡*நாள் : 17th ஜூன் 2026 முதல்*

🟡 *நேரம் : flexible time booking* (45 minutes per day only)

🟡*வாரநாட்கள் : திங்கள், செவ்வாய், புதன் , விழாயன் 4 நாட்கள் மட்டுமே.*

📌📌📌
*பெண்கள் மட்டும் அனுமதி*
==================
*Class fee : Per month 999/-*
*Class fee : 3 month 1999/- (this offer few days only)*
==================
அனுமதி மற்றும் தொடர்புக்கு :
*Ph : +91 9092957654*

👇👇👇
contact: whatsapp
https://wa.me/919092957654
=================
🟣 *சூட்சும வியாயம்*

🟣 *ஆசனங்கள்*

🟣 *பிராணாயாமம்*

🟣 *மன அழுத்தம் குறைக்கும் மூச்சு பயிற்சிகள்*

🟣 *உடல் ஆரோகியத்தை மேம்படுத்தும் பயிற்சிகள்*

🟣 *சோர்வை போக்கி ஆற்றலை அதிகரிக்கும் பயிற்சிகள்*

🟣 *நிம்மதியான தூக்கத்திற்க்கான பயிற்சிகள்*

🟣 *உடல் எடையை சமநிலை படுத்தும் பயிற்சிகள்*

🟣 *மனதை சாந்தப்படுத்தும் (உள் அமைதி பயிற்சிகள்)*

🟣 *உடலின் நெகிழ்வு தன்மை மேம்படுத்துதல்* *Improve flexibility*

🙏🙏💐💐🙏🙏

Photos from Kelapa Natural's post 27/05/2026

🔵🔵🟣🟣🔵🔵🟣🟣
10 நாளில் தொப்பைக்கு Goodbye
10 Days Weight Loss Diet whatsapp online Class

BATCH - 6💪💪💪
==================
10 நாள் உடல் எடை குறைக்கும் உணவு பயிற்சி வகுப்பு
==================
இது 10நாள் whatsapp இணையவழி வகுப்பு
🔥 10 Days WhatsApp Diet Class
✅ Belly Fat Reduce
✅ Natural Weight Loss
✅ Detox Tips
✅ Cravings Control Secrets

❌ No Exercise
❌ No Medicine
❌ No Protein Powder
≠====================
🗓 Date:
June 22 to July 01 (2026)
=====================
💸 Fees - 499/- (per head)

👇👇👇
WhatsApp Buy Now
https://wa.me/9092957654
==================
📞 Contact: 9092957654
==================
😔😔😔
உடல் எடையை பற்றி கவலைப்பட்டது போதும்!

இப்போது இயற்கை முறையில் உடல் எடை குறைக்கலாம் வாங்க..!
=================
🟡 உணவை தவிர்க்க தேவையில்லை.

🟡 உணவை சீரமைத்தாலே போதும் !

22/05/2026

🟡🟤🟡🟤🟡🟤🟡🟤
*மூலிகை இட்லி மிளகாய் பொடிகள்*
==================
*Special Combo Offer*
*Each 200g 3 packets - MRP- Rs.600/-*
❌❌❌

🎁🎁🎁
*SPECIAL OFFER PRICE*
*Rs. 500/- only*
✅✅✅
*With FREE DELIVERY*
*in All over Tamilnadu*
=================
👇👇👇
*Order Now*
Google pay or Phone pay
*ph: 9092957654*

(Limited period offer only)

🟠 *முருங்கை இட்லி மிளகாய் பொடி*( உடலுக்கு உதவும் இரும்பு சத்து நிறைந்தது மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும்.

🟠 *பிரண்டை இட்லி மிளகாய் பொடி* ( பிரண்டை, எலும்புகளை வலுப்படுத்துதல், மலச்சிக்கலைப் போக்குதல், வாய்வுத் தொல்லைகளை நீக்குதல் மற்றும் ரத்த மூலத்தைக் குணப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு நன்மைகளைக் கொண்டுள்ளது. மேலும், இது மூளை நரம்புகளை பலப்படுத்தும்

🟠 *முடக்கற்றான் இட்லி மிளகாய் பொடி* ( மூட்டு வலி முதுகு வலி போன்ற உடல் வலிகளை போக்கும், உடல் அசதியைப் போக்கி உடல் சுறுசுறுப்பு காணும்.

*Kelapa Natural*
Ph: 90929 57654
www.kelapanatural.com
*organic products manufacturers in Chennai*
💐🙏💐🙏

14/05/2026

🟡🟣🟡🟣🟡🟣🟡🟣
*நாள்பட்ட வலிகள் இரண்டே நிமிடத்தில் தீர்வு கோது தெரபி*
==================
*🔵 5 நாள் ONLINE வகுப்பு*

*🔵15/05/2026 முதல் 19/05/2026 வரை*

*🔵 வெள்ளி, சனி, ஞாயிறு,திங்கள், செவ்வாய்*

🔵 *இரவு 7 மணி - 9 மணி வரை*

*🔵 Google Meet App-ல் நடக்கும்*
===============
*fee: 2000/-*

தொடர்புக்கு :
ph: 9092957654
==================
📚 வகுப்பில் கற்றுக்கொள்ளும் விசேஷங்கள்:
🔍 வலி ஏற்பட காரணம் என்ன?
💢 வலி நோயால் உண்டாகும் பாதிப்புகள்

*கழுத்து வலி, தலைவலி, இடுப்பு வலி, தோள்பட்டை வலி 🦶 கனுக்கால் வலி, முதுகு வலி, சையாட்டிகா வலி, இருதய வலி, வயிற்று வலி, பாத வலி மற்றும் பல உடல் வலிகளை எந்தவித மருந்து மாத்திரையும் இல்லாமல் குணப்படுத்திக் கொள்ளும் எளிய வழிமுறை*
===================
🌿 இந்த சிகிச்சை முறை தொக்கண, வர்ம வழி மரபு மருத்துவ ரகசியங்கள்
🌬️ பஞ்சபூத சமநிலை தடுமாற்றம் காரணமாக உடல் வலி எப்படி உருவாகிறது அதை எப்படி சரி செய்வது என்பது இந்த வகுப்பில் சொல்லித் தரப்படும்
🏠 உங்கள் குடும்பத்திலேயே எல்லா வலிகளுக்கும் நீங்களே சரி செய்து கொள்ள முடியும் பக்க விளைவு இல்லாத எளிய தீர்வு
=================
👨‍⚕️ மருத்துவம் சாராதவர்களும் எளிதில் கற்றுக்கொள்ளலாம்!
🧘‍♂️ மாற்றுமுறை மருத்துவர், இயற்கை மருத்துவர்கள் இதை தெரிந்து கொள்ளும்போது உங்களை சார்ந்த வருபவர்களுக்கு உடல் வலிகள் இருந்து விடுதலை அளிக்க முடியும்
🌟 ஒவ்வொரு குடும்பத்திலும் உள்ள குறுகிய & நீண்ட கால வலிகளுக்கு தீர்வு!
________________________
🙏🏻
அன்புடன்,
மெய் அறி சுகுமார்
இயற்கை மருத்துவம் | உடல் & மன நல ஆலோசகர்

Photos from Kelapa Natural's post 07/05/2026

🟡🟠🟡🟠🟡🟠🟡🟠
Kelapa Natural
ஆவாரம் பூ மூலிகை தேநீர் பொடி
==================
Aavarampoo Herbal Tea powder

Wight: 200g - MRP: 360/-
Ph: 9092957654
==================
👇👇👇
Website Buy Now
https://kelapanatural.com/product/avaram-poo-senna-auriculata-herbal-tea/

🔴🔴🔴
FREE DELIVERY IN ALL OVER TAMILNADU

🟢🟢🟢 (COD)
Cash on Delivery Available
===================
🟡 நீரிழிவு நோய்க்கு.. பயனுள்ள தீர்வாக அமையும் !

🟡ஆவாரம் பூ தேநீர் தொடர்ந்து குடிப்பது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராக்க உதவுகிறது.

🟡 ஆவாரம் பூ ஒரு இயற்கை இரத்த சுத்திகரிப்பு ஆகும்.

🟡ஆவாரம் பூ முடி வளர்ச்சிக்கும், தோல் பராமரிப்புக்கும் உதவுகிறது.

🟡 ஆவாரம் பூ மலச்சிக்கலை தீர்க்க உதவுகிறது.
==================
உட்பொருட்கள்: ஆவாரை, அதிமதுரம், சித்தரத்தை, சுக்கு, மிளகு, திப்பிலி,
துளசி, ஓமம், கருஞ்சீரகம், வல்லாரை, ரோஜா, தாமரை, மற்றும் பல.

செய்முறை : ஒரு நபருக்கு 100ml நீரில் அரை ஸ்பூன் ஆவாரம் பூ தேனீர் பொடியை கொதிக்க விட்டு வடிகட்டி அருந்தவும். (தேவை பட்டால் நாட்டுசர்க்கரை அல்லது பனங்கருப்பட்டி சேர்த்துக்கொள்ளலாம்)
==================
Aavaram Poo Herbal Tea Powder

🟠Effective remedy for Diabetes.

🟠Drinking Avarampoo tea regularly helps to regulate blood sugar levels

🟠Avarampoo is a Natural Blood Purifier

🟠Avarampoo is used for Hair Growth and skin care

🟠It may provide relief from motion sickness
================
🔴No Side Effect

🔴 100% Herbal & plant Based





















#ஆவாரம்_பூ
#மூலிகை_தேநீர்
#பனங்கற்கண்டு
#ஆரோக்கியம்
#சித்தமருத்துவம்
#இயற்கைமருத்துவம்
#மூலிகை
#தமிழ்நாடு
#நாட்டு_மருத்துவம்
#இயற்கை_வாழ்க்கை











நன்றி
💐🙏🙏🙏💐

01/05/2026

மூட்டு வலி தினமும் அவதிப்படுத்துதா? 😣
மருந்து மட்டும் தான் வழி இல்ல… இயற்கை தீர்வும் இருக்கு! 🌿

👉 பிரண்டை (Pirandai) benefits:
✔️ மூட்டு வலி குறைக்க உதவும்
✔️ எலும்புகளை வலுப்படுத்தும்
✔️ உடல் அழற்சியை (inflammation) குறைக்கும்

💡 இதை சரியாக பயன்படுத்தினால் நல்ல மாற்றம் தெரியும்!

👉 உங்கள் வீட்டிலேயே கிடைக்கும் இந்த மூலிகையை miss பண்ணாதீங்க!

Want your business to be the top-listed Beauty Salon in Chennai?
Click here to claim your Sponsored Listing.

Category

Telephone

Address

Chennai

Opening Hours

Monday 9am - 8pm
Tuesday 9am - 8pm
Wednesday 9am - 8pm
Thursday 9am - 8pm
Friday 9am - 8pm
Saturday 9am - 8pm