Mottu Healthy Food Products
Healthy Aavarampoo Tea powder for all
06/09/2020
Senna auriculata (ஆவாரம் பூ)
************$*********$***********$*******
Being one of the most prominent names in the industry, we have been able to serve our valued clients with a wide range of Senna Leaves. These leaves are available in different quantities as per the requirements f our valued clients. Our team of experts checks our range n different parameters to make sure that they are harmless.
Features:-
***********
* Effective
* High medicinal value
* Natural & pure
CONTACT :-
=========
VIGNESH.K (PROPRIETOR),
M/s. MOTTU HEALTHY FOOD PRODUCTS WHITE GLOBAL OVERSEAS.,
EXPORTS & IMPORTS~(TRADING)
PLOT NO 5, RAAJAN NAGAR,
TIRUPALAI (post),
MADURAI-625017.
TAMILNADU- INDIA.
WHATSAPP :- +918870123451,
VOICE :- +919442794402.
Email & INSTAGRAM :
[email protected]" rel="ugc" target="_blank">[email protected]
Like us on :- https://m.facebook.com/Mottu-Healthy-Food-Products-109640310868823/?ref=bookmarks
06/09/2020
Aavarampoo Kids Bath Powder(Girl babies/Kids/Women)
Product Description:
Aavarampoo Bath Powder (Girls)
Quantity - 100g
MOTTU HEALTHY FOOD PRODUCTS 100% organic and herbal bath powder works effectively in complexion enhancement.
Use Kids Herbal bath powder which is 100% natural and organic to give beautiful and glowing fair skin, and also curbs facial hair.
How to Apply:
Mix the powder with water and form a paste. Apply the paste on the body instead of soap. Use it daily during the bath.
Shelf Life:
Kids Herbal Bath Powder comes with a shelf life of 12 months.
Q- Factor :
Completely herbal and natural ingredients to bring you close to nature and feel its richness.
Delivery:
Delivery can be expected within 5 to 6 working days. International shipment will be charged additionally based on weight and destination.
Return/Exchange Policy:
This product does not qualify for return/exchange
02/09/2020
அனைத்து மகளிருக்குமான நமது "MOTTU HEALTHY FOOD PRODUCTS" ன் முக்கிய குறிப்பு சருமம் பொலிவு பெற ஆவாரம் பூவை கொண்டு செய்யப்படும் அழகு குறிப்புகள்...!!
ஒரு கைப்பிடி அளவு ஆவாரம் பூ பொடியை , சுண்ட காய்ச்சி அத்துடன் தேங்காய் எண்ணெய் கலந்து தினமும் தடவி வர தலையில் வழுக்கை ஏற்படுவதைத் தடுத்து முடி நன்கு வளர தொடங்கும். முடி கொட்டுவதும் நிற்கும்.
ஆவாரம் பூ பொடியை சிறு வெங்காயம், பருப்பு சேர்த்து கூட்டு செய்து வாரம் ஒரு முறை உண்டு வர உடல் அழகு பெறும். வடிக்கட்டி வைத்துள்ள ஆவாரம் பூவின் தண்ணீரைக் கொண்டு முடியை அலச பளபளவென்றிருக்கும். இதனால் உடல் நிறமும் கூடுவதுடன் புத்துணர்வாகவும் இருக்கும்.
ஆவாரம்பூ ஆவாரம்பூ, பனங்கற்கண்டு, விளாமிச்சை ஆகியவற்றை கொதிக்க வைக்க வேண்டும். இதை வடிகட்டி காலையில் வெறும் வயிற்றில் குடித்துவர வறண்ட சருமம் மாறும்.
ஆவாரம் பூவை தினமும் தூங்குவதற்கும் சாப்பிட்டு படுத்தால் உடல் தங்க நிறம் பெறுமாம். ஆவாரம்பூ நாட்டு மருந்து கடையில் கிடைக்கும். அதனையும் வெதுவெதுப்பான நீரில் கலந்து குடித்தால் சருமம் பொலிவு பெறும்.
முடிக் கொட்டுவதைத் தடுக்க ஆவாரம் பூ செம்பருத்தி, தேங்காய்ப் பால் சம அளவு எடுத்து அரைத்து வாரம் ஒரு தடவை தலைக்குத் தேய்த்து குளித்து வர முடி கொட்டுவது உடனே நிற்கும். கூந்தலும் நன்கு வளரும்.
பெண்களுக்கு முகத்திலுள்ள தேவையில்லாத முடிகளை நீக்க, கோரைக்கிழங்கு, உலர்ந்த ஆவாரம் பூ, பூலான் கிழங்கு இம்மூன்றையும் சம அளவு எடுத்து பசை போன்று செய்து தினமும் முகத்தில் தேய்த்து குளித்து வர முகத்திலுள்ள தேவையில்லாத முடிகள் உதிர்ந்து பார்ப்பதற்கு வசீகரமாக இருக்கும்.
ஆவாரம் பூவுடன் வெள்ளரி விதை, கசகசா, பால் சேர்த்து உடலில் தேய்த்து உலர்ந்த பின் கடலைமாவைக் கொண்டு கழுவி வர உடலில் உள்ள வறட்சி நீங்கி மென்மையாகவும், பளிச்சென்றும் இருக்கும்.
02/09/2020
"ஆவாரை பூத்திருக்க சாவாரைக் கண்டதுண்டோ"
********************************************
குழந்தையின்மை பிரச்சனை உள்ள பெண்கள் கருப்பட்டியுடன் ஆவாரம் பூவை பொடி சேர்த்து உண்டு வந்தால், பெண்களுக்கு மலட்டுத் தன்மை நீங்கும். விரைவில் கர்ப்பம் உண்டாகும் வாய்ப்பு ஏற்படும்.
உடல்சூடு, தோல் வறட்சி நீங்கி பலம் பெற ஆவாரை பூ தூளை பாலில் கலந்து குடித்துவர வேண்டும். மாதவிடாயின்போது ஏற்படும் அதிக இரத்தப் போக்குக் கட்டுப்பட 20 கிராம் ஆவாரைப் பொடி அதை தண்ணீரில் போட்டு காலை, மாலை வேளைகளில் குடித்துவர வேண்டும்.
தோல் அரிப்பு ஏற்பட்டால் ஆவாரம் பூவினை அரைத்து வெந்நீர் கலந்து அதை உடம்பில் தேய்த்து ஊறவைத்து சிறிது நேரம் கழித்துக் குளித்தால் உடனடி நிவாரணம் கிடைக்கும்.
சிலருக்கு உடலில் கற்றாழை நாற்றம் வீசும். அவர்கள் ஆவரம் பூவை உணவில் சேர்த்துக்கொண்டால் உடல் வீசும் கற்றாழை நாற்றம் நீங்கும்.
ஆவாரம் பூ, கொழுந்து, ஆவாரம் பட்டை, வேர் இவற்றை சம அளவு எடுத்து அரைது இந்தப் பொடியுடன் பசு நெய் கலந்து சூரணமாக செய்து 48 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர உள் மூலம் குணமாகும்.
01/09/2020
“ஆவாரை பூத்திருக்க சாவாரை கண்டதுண்டோ”
********************************************
"MOTTU HEALTHY FOOD PRODUCTS"-ன் ஆவாரம் பூ டீ பயன்கள்
===============================
முக அழகு எல்லோருக்குமே முகம் அழகாக இருக்க வேண்டும் என்கிற ஆசை இருக்க தான் செய்யும். அதிலும் பெண்களுக்கு இந்த எண்ணம் எப்போதும் மேலோங்கி இருக்கும். முகம் பொலிவு பெற ரசாயனங்கள் கொண்ட பசைகள் போன்றவற்ரை முகத்திற்கு பூசுவதை விட காய்ந்த ஆவாரம் பூக்களை சிறிதளவு எடுத்து, பசுந்தயிரில் போட்டு அரைத்து முகத்திற்கு பூசி, சிறிது நேரம் கழித்து முகம் கழுவி வந்தால் முகத்தில் இருக்கும் வடுக்கள், எண்ணெய் தன்மை போன்றவை நீங்கி முகம் அழகு பெரும்.
நீரிழிவு
=======
ஆவாரம் பூ நீரிழிவு நோயை கட்டுப்படுத்துவதில் சிறந்த பணியாற்றுகிறது. ஆவாரம் பூக்களை பறித்து காயவைத்து, பின்பு சிறிது சுத்தமான நீரை அடுப்பில் வைத்து, அதில் நிழலில் உலர்த்தப்பட்ட்ட ஆவாரம் பூக்களை போட்டு, நன்கு கொதிக்க வைத்து, அந்நீரை வடிகட்டி பனங்கற்கண்டை சிறிதளவு சேர்த்தால் ஆவாரம் பூ தேநீர் தயார். இத் தேநீரை தினமும் நீரிழிவு நோயாளிகள் பருகி வந்தால் நீரிழவு நோய் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும். உடலுக்கும் பலத்தை கொடுக்கும். பனங்கற்கண்டு மற்றும் வேறு எந்த இனிப்புகளும் சேர்க்காமலும் இத்தேனீரை பருகலாம்.
உடல் துர்நாற்றம்
===============
கொழுப்பு நிறைந்த உணவுகள் அதிகம் உண்பவர்களுக்கு உடல் துர்நாற்றம் அதிகமாக இருக்கும். ஆவாரம் பூக்களை சிறிதளவு எடுத்து, அதை நன்கு அரைத்து உடல் முழுவதும் பூசி காய்ந்த பின்பு குளித்து வந்தால் உடலில் துர்நாற்றம் நீங்கும். அதோடு சொறி, அரிப்பு போன்றவற்றையும் நீக்கும்.
காய்ச்சல்
=========
பெரும்பாலான காய்ச்சல் வகைகள் ஏதாவது ஒரு வகை நுண்ணுயிரி தொற்றுகள் மூலமே ஏற்படுகிறது. எப்படிப்பட்ட காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தாலும், ஆவாரம் பூக்களை போட்டு வேக வைத்த தண்ணீரை காய்ச்சல் ஏற்பட்ட காலங்களில் அவ்வப்போது பருகி வந்தால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து காய்ச்சல் வெகு விரைவில் நீங்கும்.
சிறுநீரக தொற்று
===============
பாதுகாப்பற்ற உடலுறவு மற்றும் அந்தரங்க உறுப்புகளின் சுகாதாரமின்மை போன்ற காரணங்களால் சிறுநீரக தோற்று நோய் ஏற்படுகிறது. இந்த பாதிப்புகள் உடலில் இருந்து அவ்வளவு சுலபத்தில் நீங்காது. ஆனால் இந்நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் ஆவாரம் பூவிலிருந்து செய்யப்படும் ஆவாரம் பூ ஜூசை அருந்தி வந்தால் சிறுநீரக தொற்று நோய்கள் விரைவில் நீங்கும்.
கல்லீரல், வயிறு
===============
ஆவாரம் பூக்களை பச்சையாக சாப்பிட்டு வந்தால் வயிறு மற்றும் குடல்களில் நிறைந்திருக்கும் நச்சுக்கள் முழுவதும் வெளியேறும். அதோடு வயிறு சம்மந்தமான நோய்களும் குணமாகும். ஆவாரம் பூ தேநீர் பருகுவதால் கல்லீரலில் இருக்கும் நச்சுக்களும் நீங்கி, கல்லீரல் பலப்படும். மஞ்சள் காமாலை போன்ற நோய்கள் எதிர்காலத்தில் ஏற்படாமல் காக்கும்.
கிருமி நாசினி
=============
ஆவாரம் பூக்களை அரைத்து அவ்வப்போது, உடலில் ஆறி வரும் புண்கள், காயங்கள் மீது தடவி வந்தால் அவை சீக்கிரம் ஆறும். ஆவாரம் பூ இயற்கையிலேயே கிருமி நாசினி தன்மை அதிகம் கொண்டது. இப்பூக்களை அவ்வப்போது பக்குவப்படுத்தி சாப்பிட்டு வருவதால் உடலில் தொற்று கிருமிகளால் பாதிப்புகள் ஏற்படாமல் காக்கும். கெட்டுப்போன உணவுகளை சாப்பிடுவதால் ஏற்படும் பாதிப்புகளை குணப்படுத்த ஆவாரம் பூ சிறந்த இயற்கை மருந்தாக இருக்கிறது.
மாதவிடாய்
==========
சில பெண்களுக்கு மாத விடாய் காலத்தில் அதிக ரத்த போக்கு ஏற்பட்டு, அடிவயிற்றில் வலி மிகுந்து அவதிப்படும் நிலை ஏற்படுகிறது. இச்சமயங்களில் ஆவாரம் பூக்களை கூட்டு போல் செய்து சாப்பிட்டு வந்தால் மாதவிடாய் காலத்தில் அதிக ரத்தப்போக்கு ஏற்படுவது நிற்கும். அடிவயிற்றில் ஏற்படும் வலி குறையும். அதோடு கருப்பையில் இருக்கும் நட்சுக்களையும் இது போக்கும். கண்கள் மழைக்காலங்களில் சிலருக்கு கஞ்சைக்டிவிட்டீஸ் சுருக்கமாக கூறினால் மெட்ராஸ் ஐ எனப்படும் கண் சம்பந்தமான வியாதி ஏற்படுகிறது. இப்பாதிப்பு ஏற்பட்ட காலங்களில் ஆவாரம் பூக்களை நன்கு அரைத்து, அதன் சாற்றின் சில துளிகளை அவ்வப்போது கண்களில் விட்டு வந்தால் கண்ணில் இருக்கும் கிருமிகள் அழிந்து, கண்கள் மீண்டும் பழைய நிலையை விரைவில் அடையும்.
"ஆவாரை பூத்திருக்க சாவாரை கண்டதுண்டோ”
MOTTU HEALTHY FOOD PRODUCTS
(Marketed by-White Global Overseas)
Madurai
9442794402
01/09/2020
Aavarampoo
Many from down south will be familiar with the name Avarampoo. Avarampoo is the tamizh name for Tanner’s cassia. This is a legume tree. The flowers of these are bright yellow in colour. These generally grow along the sea coast. Why is this Aavarampoo so important? Well! This is one of the superfoods that India can boast off. Westerners have made a lot of research on this but we seem to miss out on our local herbs. The scientific name is Senna Auriculata.AAvarampoo can be used in daily cooking for its herbal properties and one such is this herbal aavarampoo tea.
There is an age-old saying in tamizh which goes like this-“Aavarampoo Irukka Savarai Kandadhundo”. This quote translates as- Will there be death where aavarampoo grows? Such is the medicinal value of these flowers. The first thing that knowledgeable people tell you about aavarampoo is that it is the best for any diabetic patient. Yes, it is very good for diabetes. But there are many other reasons which can improve your overall health.
HEALTH BENEFITS OF AAVARAMPOO
==============================
These flowers are used as a coolant because of its hydrating properties. In olden days they would keep the plants on their heads while working in the sun. Such is the cooling power of this medicinal herb
It is said to regulate blood sugar levels. It helps in the regulation of insulin. Hence many diabetic patients take this concoction in empty stomach in the morning
It is said to cure kidney related ailments
The seeds have strong antibacterial property and hence finds its use in medicine
The bark of the tree is used to treat rheumatism
Finally when it is consumed in tea or when the dried flowers are powdered and applied on the face as a face pack, it helps in the skin to rejuvenate and glow.
To make this herbal aavarampoo tea, we can either use fresh flowers or dried flowers. You can buy a lot of fresh flowers when it is available in the market. Then shade dry it. It becomes crispy after a few days. Then run it in a blender and powder it. Store it in an airtight container. You can use 1 tsp of the powder to make one cup of tea or use 5-6 fresh flowers. You can mix the powder with yoghurt and apply as a face pack. All this will ensure that you have flawless skin with a healthy glow in the long run. This is my contribution to the foodie Monday bloghop theme “Glowing skin” suggested by Mottu Healthy Food Products . The other recipe which you can use to maintain a healthy glowing skin would be this Aavarampoo Rasam.
NUTRITION
=========
Calories: 53kcal
Carbohydrates: 11g
Protein: 3g
Fat: 1g
Saturated Fat: 1g
Sodium: 5mg
Potassium: 75mg
Fiber: 2g
Sugar: 7g
Vitamin A: 705IU
Vitamin C: 37mg
Calcium: 14mg
Iron: 1mg
STEPS FOR MAKING AAVARAMPOO TEA :
------------------------------------------
1.Boil the tea powder with the aavarampoo and ginger. Let it steep for 10 minutes
2.Now strain it in a cup, squeeze the lemon. Add honey if you need a sweetener and drink warm
INGREDIENTS
- - - - - - - - - -
1 Tsp Mottu Aavarampoo Tea powder,
1 Tsp Honey,
If you want
(1/4 inch Ginger
1/2 Lemon)
01/09/2020
ஆவாரம்பூவை இப்படி டீ போட்டு குடித்தால் ஆயுள் இரட்டிப்பாகுமாம்... செய்முறை உள்ளே...
----------—-------------------------------------------------
நம்முடைய ஆயுளை அதிகரிக்கச் செய்கின்ற ஆயிரமாயிரம் மருத்துவ குணங்கள் இந்த ஆவாரம்பூவில் உண்டு. அத்தகைய அரிய மருத்துவ குணம் மிக்க மூலிகை பற்றி இங்கே வரிவாகப் பார்க்கலாம். ஆவாரம்பூவானது கடுமையான வறட்சியாக காலத்திலும் இடத்திலும் கூட செழித்து வளரக் கூடிய ஒரு மருத்துவ தாவரமாகும்.இந்த செடியினுடைய இலை, பூ, காய், பட்டை, வேர் என ஐந்து முக்கிய பாகங்களுமே மருந்தாகப் பயன்படும்.
வளரும் இடம் :
============
ஆவாரம்பூவானது கடுமையான வறட்சியாக காலத்திலும் இடத்திலும் கூட செழித்து வளரக் கூடிய ஒரு மருத்துவ தாவரமாகும். இந்த செடியினுடைய இலை, பூ, காய், பட்டை, வேர் என ஐந்து முக்கிய பாகங்களுமே மருநு்தாகப் பயன்படும். ஆவாரை பூத்திருக்க சாவாரைக் கண்டதுண்டோ என்று ஒரு அற்புதமான பழமொழி கூட இந்த தாவரம் பற்றி இருக்கிறது. அந்த அளவுக்கு இந்த ஆவாரையில் உடலில் உள்ள பல நோய்களை குணப்படுத்தக்கூடிய ஆற்றல் நிறைந்திருக்கிறது.
அடங்கியவை :
=============
ஆவாரம்பூவில் மிக அதிக அளவில் ஆன்டி ஆக்சிடண்ட்டுகள் அடங்கியுள்ளன. அதுமட்டுமின்றி, டென்ஸ்போயிட்கள், டானின்கள், ஃபிளவனாயிடுகள், சபோனின், கிளைக்கோசைடு, ஸ்டீராய்டு போன்ற வேதிப் பொருள்கள் நிறைந்துள்ளன.
மலச்சிக்கல் :
===========
மலச்சிக்கலை நாம் மிகச் சாதாரணமாக விட்டுவிடுகிறோம். ஆனால் இந்த மலச்சிக்கல் தான் பல நோய்கள் உண்டாவதற்கு அடிப்படை காரணமாக அமைகின்றது. ஒரு நாளைக்கு இரண்டு முறை உடலில் இருந்து மலம் வெளியேறினாலே போதும் நம்முடைய உடலில் நோய்கள் அண்டாது. மலச்சிக்கல் பிரச்சினை இருக்கிறவர்கள் தினமும் இரண்டு வேளை ஆவாரம்பூ டீ போட்டு குடித்தால், இந்த பிரச்சினையே அடியோடு காணாமல் போய்விடும்.
சருமத் தொற்று :
==============
நம்முடைய சருமத்திலும் பூஞ்சைத் தொற்றுக்கள் உண்டாகும். இதுபோல் உண்டாகிற சரும பூஞ்சைத் தொற்றை சரிசெய்ய வேண்மென்றால், ஆவாரம்பூவை அரைத்து சருமத்தில் தடவலாம். அல்லது தேநீராக்கி உள் மருந்தாகவும் குடிக்கலாம்.
சிறுநீர் தொற்று :
===============
ஆவாரம்பூ டீ செய்து குடித்தால் சிறுநீர் பாதையில் உண்டாகும் தொற்று நோய்கள குணமடையும். உடலில் ரத்த ஓட்டம் சீராக இருக்கும். இரத்தம் பெருகும். உடலில் ஹீமோகுளோபின் அதிகரிக்கும். சிறுநீர் கடுப்பு குணமடையும்.
நீரிழிவு நோய் :
=============
பெரும்பாலானோர் உணவுக் கட்டுப்பாடு இன்றி, இன்சுலின் சுரப்பு சரியாக இல்லாமல், சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு, அவதிப்படுகிறார்கள். அப்படி சர்க்கரை நோயால் அவதிப்படுகிறவர்களுக்கு ஆவாரம் செடியினுடைய பட்டையானது சிறந்த தீர்வாக இருக்கும். ஆவாரம் பட்டையை வெந்நீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து குடித்து வர, சர்க்கரை நோய் மட்டுமல்ல, மேகவெட்டு, சிறுநீரில் ரத்தம் கசிதல் ஆகிய பிரச்சினைகளையும் தீர்க்கும். இதற்கு காய்ச்சும்போது, பட்டையைப் போட்டு, நன்கு தண்ணீர் ஊற்றி அந்த தண்ணீர் பாதியாக சுண்டும் வரை காய்ச்ச வேண்டும்.
மேனி பளபளப்பு :
===============
ஆரோக்கியம் மட்டுமல்ல. அழகு விஷயத்திலும் மிகச்சிறந்த பலன்களைத் தரும் ஆவாரம்பூ. ஆவாரம்பூவை உலர வைத்து பொடி செய்து, குளிக்கும்போது மேனிக்குப் பயன்படுத்தலாம். இதனால் உடலில் ரத்தம் சுத்தமடையும். அதோடு மேனியும் தங்கமாக மின்ன ஆரம்பிக்கும்.
வயிற்றுப்புண் :
=============
காய வைத்து பொடி செய்த ஆவாரம்பூ பொடியை தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டிப் பருகி வந்தால், உடல்சூடு, பித்தம், நீர்க்கடுப்பு, அதிக உதிரப் போக்கு ஏற்படுதல், ஒழுங்கற்ற மாதவிலக்கு, குடல்புண், வயிற்றுப்புண் என வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினை அத்தனையும் தீரும்.
01/09/2020
Avarampoo tea is a wonderful herbal detox drink and has immense health benefits especially for the diabetics and is said to give a flawless skin when consumed regularly.
31/08/2020
Aavarampoo Tea powder...
50g-Rs.75
100g-Rs.145
Huge benefits of Aavarampoo Tea powder available on Mottu Healthy Food Products (White Global Overseas).
31/08/2020
ஆவாரை பூத்திருக்க, சாவாரை கண்டதுண்டா...
-பழமொழி.
31/08/2020
U can't buy happiness, but u can buy (Aavarampoo) Tea and that's kind of the same thing
Click here to claim your Sponsored Listing.
Contact the business
Telephone
Website
Address
Madurai
625017
