lashi lakshan

lashi lakshan

Share

எப்பொழுதும் கடவுள் துணை உண்டு 🙏🙏

28/05/2026

நிலா வெளிச்சத்தில் 🥰🥰🥰🥰

வார்த்தைகள் இல்லாமல் பேசும் ஒளி,
வானமே எழுதிய காதல் மொழி…அமைதியான இரவில் இதயம் மட்டும் விழித்திருக்கும்,
அந்த அமைதிக்குள் ஆயிரம் கவிதைகள் பிறந்திருக்கும்… 🌕🤍நிலா வெளிச்சம் விழும் பாதையில் நடந்தால்,
தனிமைக்கும் கூட ஒரு அழகு வந்துவிடும்…
இருள் நடுவிலும் ஒளி இருக்கிறது என்று,
நிலா தினமும் நமக்குப் பாடம் சொல்லிவிடும்… 🌙 Good night 🌃🌉🌃🌉

28/05/2026

Today climate relaxing mind 🥰🥰

28/05/2026

அழகிய தருணம் 🙏🥰🙏🥰

28/05/2026

Happy morning 🌅🌄🌅🌅

27/05/2026

இன்று தொடங்கும் நன்நாள் பொன் நாளாக மாறட்டும் காலை வணக்கம் 🥰🙏🥰🌅🌄

27/05/2026

வள்ளி கும்மி ஆட்டம் இப்பொழுது எல்லா கோவில்களிலும் விசேஷங்களின் போது பாரம்பரியத்தை எடுத்துரைக்கும் விதமாக நடனம் ஆடப்படுகிறது நாட்டுப்புற இசை, கைதட்டு ஓசை, பாரம்பரிய உடை ஆகியவை கலாச்சார அழகை வெளிப்படுத்தும்.
மக்கள் ஒன்றிணைந்து மகிழ்ச்சியாக கொண்டாடும் கலை வடிவமாக இது திகழ்கிறது. 🙏🥰🙏🥰🙏

27/05/2026

வாழ்க்கையைப் பற்றி யார் சொல்லி கொடுத்தாலும் புரியாது. வாழ்க்கையே சொல்லிக் கொடுக்கும் போது தான் புரியும் 🥰🥰🥰

#ட்ரெண்ட்

27/05/2026

லோக்கல் ஃபேன் வாங்கினால் கெட்டுப் போயிடும்னு சொல்லிட்டு உஷா பிராண்டட் ஃபேன் என்று சொல்லி ₹2800 வாங்கிட்டு வந்தாங்க வாங்குன புதுசுல ஒரு அளவுக்கு ஓடுச்சு ஒரு வருடம் ஆகிறது இப்போ சுத்தமா காத்து பத்தவே மாட்டேங்குது எத்தனை டைம் கிளீன் பண்ணிட்டு போட்டாலுமே காத்து கம்மியா தான் இருக்கு

சீலிங் ஃபேன் அதைவிட மோசம் அப்படியே ஹீட்ட புல்லா இறக்கி விடுது இந்த வெயில் காலம் முடியறதுக்குள்ள ஒரு வழி ஆகிடனும் போல

27/05/2026

வீட்டிற்கு உபயோகப்படுத்தும் சிலிண்டர் புக் இல்லாமையே குடுத்தாங்க

₹1000 கொடுத்தா சிலிண்டர் கொடுத்துடுவாங்க
இப்போ புக் இல்லாம ஒரு சிலிண்டர் 2500 ரூபாய் சொல்றாங்க அதுவே கிடைக்க மாட்டேங்குது

#ட்ரெண்ட்

27/05/2026

Good afternoon friend
எனக்கு பிரியாணி தான் பிடிக்கும் 🥰🥰🥰🥰🥰 with ice cream 🍨 🍦

#ட்ரெண்ட்

27/05/2026

இப்படியே எவ்வளவு தூரம் வேணாலும் போயிட்டே இருக்கலாம் பாக்க அவ்ளோ அழகா இருக்கு 🥰🥰🥰🥰

#ட்ரெண்ட்

Want your business to be the top-listed Beauty Salon in Tirupur?
Click here to claim your Sponsored Listing.

Website

Address

Tirupur