Vallalar200
Vallalar 200 International event
10/06/2026
🌼 அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🌼
🧘♀️ கொல்லிமலை சன்மார்க்க ஆன்மீக முகாம் – யோகா பயிற்சி 🌿✨
இயற்கை எழில்மிகு கொல்லிமலையின் அமைதியான சூழலில் நடைபெற்ற யோகா பயிற்சியில் பங்கேற்பாளர்கள் உடல், மனம் மற்றும் ஆன்மாவின் ஒருமைப்பாட்டை உணரும் அரிய அனுபவத்தை பெற்றனர். 🌿
🌅 அதிகாலை நேரத்தில் நடைபெற்ற யோகாசனங்கள் மற்றும் மூச்சுப்பயிற்சிகள் உடலுக்கு புத்துணர்ச்சியையும் மனதிற்கு அமைதியையும் அளித்தன.
🧘 மன ஒருமைப்பாடு, உடல் நலம் மற்றும் ஆன்மீக முன்னேற்றத்தை நோக்கமாகக் கொண்ட இந்த யோகா அமர்வு அனைவராலும் உற்சாகமாகப் பின்பற்றப்பட்டது.
✨ இயற்கையோடு இணைந்து யோகா பயிற்சி மேற்கொண்ட இந்த தருணம், பங்கேற்பாளர்களுக்கு ஆழ்ந்த அமைதி மற்றும் நேர்மறை ஆற்றலை வழங்கியது.
🙏 அருள்வழிப் பயணத்தில் இணைந்து சிறப்பித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.
📞 தொடர்புக்கு | Enquiries
🇮🇳 88389 66709 | 90422 34000 |
88702 01294
🇲🇾 +60 19 646 5555
✨ Vallalar Mission Org 🙏
🌿 வள்ளலார் வைத்தியம் பெருமையுடன் வழங்கும் – ஆரமுது சத்துமாவு (Aaramudhu Sathumavu) 🌿
உங்கள் நாளை ஆரோக்கியமாகத் தொடங்க ஒரு இயற்கை உணவு! 💚
ஆரமுது சத்துமாவு என்பது சாதாரண சத்துமாவு அல்ல. 25-க்கும் மேற்பட்ட பாரம்பரிய தானியங்கள், அரிசி வகைகள், நட்ஸ் மற்றும் மருத்துவ மூலிகைகள் இணைந்து உருவாக்கப்பட்ட முழுமையான ஆரோக்கிய உணவாகும்.
✨ இதன் சிறப்பம்சங்கள்:
✅ கவுனி, மூங்கில் மற்றும் சம்பா அரிசி வகைகள்
✅ பல்வேறு சிறுதானியங்கள் (Millets)
✅ பாதாம் உள்ளிட்ட சத்தான நட்ஸ்
✅ அஸ்வகந்தா, சுக்கு, வெற்றிலை போன்ற மருத்துவ மூலிகைகள்
✅ 100% இயற்கையான தாவர அடிப்படையிலான உணவு
✅ நீண்ட நேரம் புத்துணர்ச்சியுடனும் சக்தியுடனும் இருக்க உதவும்
🥣 தயாரிக்கும் முறை:
1️⃣ 1–2 ஸ்பூன் சத்துமாவை தண்ணீரில் கட்டியில்லாமல் நன்கு கலக்கவும்.
2️⃣ அடுப்பில் வைத்து கஞ்சி பதத்திற்கு வரும் வரை கொதிக்க விடவும்.
3️⃣ உங்கள் விருப்பத்திற்கேற்ப உப்பு அல்லது நாட்டுச் சர்க்கரை சேர்த்து அருந்தலாம்.
4️⃣ குழந்தைகளுக்கு காய்ச்சிய பால் சேர்த்தும் வழங்கலாம்.
🌱 இயற்கை உணவுக்கு திரும்புங்கள்... ஆரோக்கியமான வாழ்வைத் தேர்ந்தெடுக்குங்கள்!
📞 ஆர்டர் மற்றும் தகவல்களுக்கு:
88389 66709 | 90422 34000 | 88702 01294
🏥 வைத்தியசாலை:
99526 04433
09/06/2026
✨ அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி ✨
🪔 வள்ளலார் மாதப்பூச ஜோதி தரிசனம் 🪔
📅 17.06.2026 – புதன்கிழமை
📍 தரிசிக்கும் இடங்கள் 🌸 சத்திய ஞான சபை
🌸 அணையா அடுப்பு
🌸 சித்திவளாகத் திருமாளிகை
🌸 ஆறு திரைகள் நீக்கி ஜோதி தரிசனம்
🌸 தண்ணீரில் விளக்கு எரிந்த கருங்குழி இல்லம்
📢 BOOK NOW!
🕡 திருவண்ணாமலை – 6.30 AM
🕕 பாண்டிச்சேரி – 6.00 AM
📞 8675343171
📞 8124152731
🌐 Vallalarmission.org
📱 +91 9952604433
08/06/2026
அருட்பெருஞ்ஜோதி
🧘♀🧘♂🧘♀🧘♂🧘♀
திருவண்ணாமலை மலையடிவாரத்தில்
உள் ஒளி தியானப் பயிற்சி
1 நாள் ஆத்மீக சாதனா பயிற்சி முகாம்
🧎🧎♀🧎🧎♀🧎
இப்பயிற்சியில்,
🪷 பிரம்ம முகூர்த்தத்தில் தியான பயிற்சி
🪷 வள்ளல் பெருமானார் அருளிய மூலிகை குறிப்புகள்
🪷 தியானம் கைகூட வழிமுறைகள்
🪷 யோகா மற்றும் சுவாசப்பயிற்சி
🪷 திருஅருட்பா பாடிப்பணிதல்
🪷 சாதுக்கள் சத்சங்கம்
🧘♀🧘♂🧘♀🧘♂🧘♀
நாள்:
21 ஜூன் 2026 /ஞாயிறு
🔸20 சனி மாலை 6 மணிக்குள் வந்துவிட வேண்டும்🔸
நேரம்:
அதிகாலை 4 மணி முதல் மாலை 4 மணி வரை
இடம் - வள்ளலார் சன்மார்க்க சங்கம்,
வாயுலிங்கம் எதிரில், கிரிவலப்பாதை,
திருவண்ணாமலை
🌟🌟🌟🌟🌟
பயிற்சியின் விதிமுறைகள்
🌸 ஆன்மீக ஈடுபாடு உள்ள அனைவரும் கலந்து கொள்ளலாம்
🌸 உணவு உட்பட பயிற்சி கட்டணம் ரூ.500/- செலுத்தி பதிவு செய்து கொள்ளவும்
🌸 யோகா மற்றும் தியானம் செய்வதற்கு விரிப்பு(பெட்ஷீட்/யோகமேட்) எடுத்து வரவும்
🗒️🗒️🗒️🗒️🗒️
முன்பதிவு அவசியம்
பதிவு செய்வதற்கான லிங்க்/Registration Form Link
👇🏻👇🏻
https://forms.gle/VarnUoZ8oXfCxQCX6
தொடர்புக்கு:-
📱+91 63802 42093
📱+91 86753 43171
[email protected]
vallalarmission.org
facebook.com/vallalarmission
நண்பர்களுக்கு பகிரவும்
#உள்ஒளி
07/06/2026
✨ அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி ✨
🌼 பொள்ளாச்சி மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் நடைபெறும் சன்மார்க்க ஞான சத்சங்கத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்.
🙏 நிகழ்ச்சி அம்சங்கள்:
• அருட்பெருஞ்ஜோதி அகவல் பாராயணம்
• திருவருட்பா ஓதுதல்
• ஜோதி வழிபாடு
• தியானம்
• அன்னதானம்
🎤 சிறப்பு சத்சங்க தலைப்பு: சத்திய பிரகடனம்
🎙️ உரையாளர்: தயவுதிரு தாமல் கோ. சரவணன் (காஞ்சிபுரம்)
🗓️ தேதி: 14 ஜூன் 2026 (ஞாயிறு)
⏰ நேரம்: காலை 06.30 – பிற்பகல் 01.30
📍 இடம்: வள்ளலார் சன்மார்க்க சங்கம்,
பெருமாள் மலையடிவாரம்,
அர்த்தநாரிபாளையம், பொள்ளாச்சி.
🏠 வெளியூர் அன்பர்கள் (13) சனி இரவு தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
📞 தொடர்புக்கு: 97914 50868 /
95977 19535
🚌 பொள்ளாச்சியில் இருந்து அர்த்தநாரிபாளையம் செல்லும் பேருந்து எண்கள்: 16, 27
📌 ரெட்டியார்மடம் வழியாக செல்லும் அர்த்தநாரிபாளையம் என்று கேட்டு வரவும்.
💫 அனைவரும் வருக – ஆன்மீக அனுபவத்தை பெறுக.
06/06/2026
🌿 அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🌿
🙏 திருவண்ணாமலையில் நடைபெறும்
பஞ்ச சுத்தி கிரியா – 3 நாட்கள் ஆரோக்கிய வாழ்வியல் பயிற்சி முகாம் ✨
🌱 இயற்கை முறையில் உடல் சுத்திகரிப்பு
🌿 மூலிகை மருத்துவ வழிமுறைகள்
👁️ கண்களுக்கு இயற்கை பராமரிப்பு
💨 நாசி, பித்தம் மற்றும் குடல் சுத்தம்
🧘 யோகா • தியானம் • சுவாச பயிற்சி
🌞 உடல் மற்றும் மன நலத்திற்கு முழுமையான பயிற்சி
📅 தேதி: 26, 27, 28 ஜூன் 2026
📍 இடம்: திருவண்ணாமலை
🔗 முன்பதிவு அவசியம்
👇🏻👇🏻
https://forms.gle/VUbKa3c2vFrHgdob8
📞 தொடர்புக்கு: 63802 42093 |
95005 51134
ஆரோக்கியமான வாழ்விற்கான ஒரு புதிய தொடக்கம்… வாருங்கள் 🙏✨
#திருவண்ணாமலை #பஞ்சசுத்திகிரியா #வள்ளலார் #ஆரோக்கியவாழ்வு
🌼 அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🌼
🙏 திருச்சிற்றம்பலம் 🙏
மனித வாழ்க்கையின் நிலையற்ற தன்மையை உணர்த்தி, இறையருளின் மகத்துவத்தை எடுத்துரைக்கும் திருவருட்பாவின் அருமையான வரிகள். உலகில் எதைச் சேர்த்தாலும் இறுதியில் நிலைத்திருப்பது இறைநினைவும் அருளும் மட்டுமே.
அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் திருவருளால் அனைவரின் வாழ்விலும் அமைதி, அன்பு மற்றும் ஆன்மீக ஒளி பெருகட்டும். ✨🙏
Click here to claim your Sponsored Listing.
Category
Website
Address
Tiruvannamalai
606604
