Cooking Cadal

Cooking Cadal

Share

Home Remedies For Health and Wellness!

30/05/2026

இந்த வெயிலுக்கு இதமாக தர்பூசணியை சாப்பிடலாம்...

உங்கள் உடலில் நீர்ச்சத்தை குறைய விடாமல் எப்போதும் பாதுகாக்கும்!

30/05/2026

நீங்கள் சாப்பிடும் எந்த உணவிலும் நிலைமை சேர்க்க தவற வேண்டாம் இது உங்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும்!

30/05/2026

30 நாட்களில் உங்கள் கொலஸ்ட்ராலை அளவை 25% குறைக்க இந்த வெந்தயம் மிகவும் உதவியாக இருக்கும்!

30/05/2026

உடல் எடை குறைய வேண்டுமா?

சிறிதளவு சோம்பு வெந்தயம் மற்றும் மிளகு ஆகியவற்றை சேர்த்து இடித்து ஒரு கசாயம் செய்து குடிக்கவும்!

30/05/2026

ஆண்களுக்கு வலிமை கிடைக்க இரண்டு பல் பூண்டு மற்றும் நான்கு கிராம்பை இடித்து அதனுடன் தேன் மற்றும் எலுமிச்சை பழம் சேர்த்து சாப்பிட்டால் மிக சிறப்பான பலன் கிடைக்கும்!

29/05/2026

உங்க உடம்புல இருக்கிற மொத்த நச்சுக்களையும் நீக்கி ஆண்மை பலத்தை அதிகரிக்க வேண்டுமா?

29/05/2026

பூசணி விதை, தேங்காய், மாதுளை முத்துக்கள் மற்றும் பேரிச்சம்பழம் இவற்றை சேர்த்து அரைத்து பானமாக குடித்தால் உடலில் சோர்வு நீங்கி இரும்பு சத்து பல மடங்கு அதிகரிக்கும்!

29/05/2026

மூன்று பிரியாணி இலைகளை கசாயமாக செய்து கொடுத்தால் என்னென்ன நன்மை கிடைக்கும் என்று தெரியுமா?

குறிப்பாக இது உங்கள் வயிற்றில் இருக்கும் கொழுப்பை கரைக்க மிகவும் உதவியானதாக இருக்கும்!

29/05/2026

ஏழு நாட்களில் உங்கள் தொப்பை குறைய வேண்டுமா?

29/05/2026

முருங்கை இலையை உலர்த்தி பொடியாக்கி அதை தயிருடன் சேர்த்து சாப்பிட்டால் உடலுக்கு இரும்பு, கால்சியம் மற்றும் மக்னீசியம் சத்து ராக்கெட் வேகத்தில் அதிகரிக்கும்!

29/05/2026

ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சினையால கவலைப்படுறீங்களா?

Telephone

Website