Vibi Natural Products

Vibi Natural Products

Share

Natural Hair Oil with 30 natural ingredients. products are formulated with exclusively natural ingredients🍃✨️
100%Herbs/100% Natural/0%Chemical

01/05/2026

"Work Hard in Silence, Let Success be your Noise!

Photos from Vibi Natural Products's post 25/04/2026

Anun Flowers , Anun Weddingmalai
Thank you Nirojitha for your valuable feedback 🙏🫰❤️

"We are very happy to have your support again! 😊🙏
Every 'Re-order' from you is a recognition of our hard work. We will always delight you without compromising on quality! ✨🫰❤️

"மீண்டும் உங்கள் ஆதரவைப் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி! 😊🙏 உங்களின் ஒவ்வொரு 'Re-order'-ம் எங்கள் உழைப்பிற்குக் கிடைத்த அங்கீகாரம். தரம் மாறாமல் உங்களை என்றும் மகிழ்விப்போம்! ✨🫰❤️

23/04/2026

https://www.facebook.com/share/14ZESNHmAYo/
Kavitha Teacher

​"Thank you for choosing us for the second time! Our quality... your trust... it's been a beautiful journey. ❤️🤝"

​"இரண்டாவது முறையாகவும் எங்களைத் தேர்ந்தெடுத்ததற்கு நன்றிகள்! எங்களின் தரம்... உங்களின் நம்பிக்கை... இது ஒரு அழகான பயணம்❤️🤝"

12/04/2026

எங்களின் ஹேர் ஆயில் (Hair Oil) அறிமுகப்படுத்தப்பட்டு இன்றுடன் ஒரு மாதம் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது! 🥳
​எங்கள் மீது அபார நம்பிக்கை வைத்து எமது தயாரிப்பை வாங்கி பேராதரவு அளித்த வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் எங்களின் மனமார்ந்த நன்றிகள்! 🙏💖

​✨ எங்கள் எண்ணெயைப் பயன்படுத்திய வாடிக்கையாளர்களின் அற்புதமான ரிவியூஸ் (Reviews) இதோ:
​✅ தலைவலிக்குச் சிறந்த நிவாரணம்!
✅ பேன் மற்றும் பொடுகுத் தொல்லை முற்றிலும் நீக்கம்!
✅ முடி கொட்டுவது வியக்கத்தக்க அளவில் குறைவு!
✅ கூந்தல் மென்மையாக மாற்றம்!
✅ புதிய முடி வளர்ச்சி!

நீங்களும் இந்த மாற்றத்தை உணர இன்றே ஆர்டர் செய்து பெற்றுக்கொள்ளுங்கள்! 📩
Whats App :0757893901/0772818198

07/04/2026

Premiga Paramsothy Premiga
Thank you for choosing us for the second time, as a testament to your high level of trust in our product! 🙏
​Your trust is our greatest recognition❤️

எங்கள் தயாரிப்பின் மீது நீங்கள் கொண்டுள்ள உயர்ந்த நம்பிக்கைக்கு சான்றாக, இரண்டாவது முறையாக எங்களைத் தேர்ந்தெடுத்தமைக்கு நன்றிகள் பல!🙏
​உங்கள் நம்பிக்கையே எங்களின் மிகப்பெரிய அங்கீகாரம்❤️

Photos from Vibi Natural Products's post 16/03/2026

FLASH SALE! ⚡️ 30% OFF!
Natural Hair Oil - 30 மூலிகைகளின் சக்தி🌿👩‍🦱
​நாங்கள் வழங்கும் இந்த எண்ணெய் சாதாராணமானது அல்ல. தரம் குறையாமல்,வீட்டின் கைமணத்துடன் தயாரிக்கப்பட்டது🌿

30+ மூலிகைகள் | 100% இயற்கை | 0% கெமிக்கல் 🌿
​உங்கள் கூந்தலுக்கு தேவையானது ஒரு நல்ல மாற்றம்! எமது Natural Hair Oil மூலம் இப்போதே ஆரம்பியுங்கள்

🔥 சிறப்பு சலுகைகள்:
​💰 மிகக் குறைந்த விலை: இப்போது 30% அதிரடி தள்ளுபடி!
🚚 இலவச விநியோகம்: வவுனியா நகரில் இருந்து 5Km தூரம் வரை டெலிவரி முற்றிலும் இலவசம்
🏠 Doorstep Delivery: நீங்களிருக்கும் இடத்திற்கே தேடி வந்து ஒரே நாளில் ஒப்படைக்கப்படும்.
💳 Payment Options: COD (பொருளைப் பெற்றபின் பணம் செலுத்துதல்) மற்றும் வங்கிப் பரிமாற்றம் வசதிகள் உள்ளன.
​📞 இப்போதே முந்துங்கள்!
​தாமதிக்காமல் இன்றே ஓடர் செய்து உங்கள் கூந்தலைப் பாதுகாத்திடுங்கள்💇‍♀️
​📲 Call/WhatsApp: 0757893901 / 0772818198

Want your business to be the top-listed Beauty Salon in Vavuniya?
Click here to claim your Sponsored Listing.

Category

Website

Address

Samanankulam
Vavuniya
43000