Thiruchitrambalam Udaiyan's Health Mix Powder

Thiruchitrambalam Udaiyan's Health Mix Powder

Share

We are producing health mix powder which is contain 29 types of grains.

11/07/2023

Thiruchitrambalam Udaiyan சத்துமாவு
New batch ready to dispatch🎊🥳

📌8 மாத குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம்.

📌சர்க்கரை நோயாளிகள் உப்பு சேர்த்து சாப்பிடலாம்

📌Zero chemical.
📌No sugar and salt added.

👉1/2Kg - RM 25 + RM 8 postage.

For orders whatsapp to 01133954023.

03/06/2023

சத்துமாவு கஞ்சி செய்யும் முறை. ஆரோக்கியம் நிறைந்த சத்துமாவு கஞ்சி, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் சிறந்த காலை உணவாக அமையும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

15/04/2023

Vnkm.

An honest review from our customer.

If you are consuming our Health Mix Powder consistently, this is the result will be ♥.

The tiredness will go away after having our health mix powder.

Thiruchitrambalam Udaiyan சத்துமாவு
New batch ready to dispatch🎊🥳

📌8 மாத குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம்.

📌சர்க்கரை நோயாளிகள் உப்பு சேர்த்து சாப்பிடலாம்

📌Zero chemical.
📌No sugar and salt added.

👉1/2Kg - RM 25 + RM 8 postage.

#சத்துமாவு

07/04/2023

She is our repeated customer. She and her husband have been consuming our health mix powder for the past 6 months.

FYI, her age is 68 years old ♥. So our health mix powder is not only for babies, toddlers and kids. Its for all ages♦.

Thank you Madam for keeping up with us ♥. May god bless you with good health.

Regards,
Thiruchitrambalam Udaiyan Ent.

06/04/2023

It's an honest review from our repeated customer Shema Pathman.

She is a wonderful mother. She consistently gives our Health Mix to her 2 years old toddler who always refuses to eat.

The result is here now. She is very happy to see her son taking healthy food. This mother deserves praise. She never gives up in any situation and continues giving our health mix powder to her son.

Thank you for the trust.

Thiruchitrambalam Udaiyan சத்துமாவு
New batch ready to dispatch🎊🥳

📌8 மாத குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம்.

📌சர்க்கரை நோயாளிகள் உப்பு சேர்த்து சாப்பிடலாம்

📌Zero chemical.
📌No sugar and salt added.

👉1/2Kg - RM 25 + RM 8 postage.

Click below link to order👇
https://wa.me/601133954023?text=pm%20me

05/04/2023

Health mix powder is a must meal after we do our exercises 💕

It is our main traditional protein source which is 100% natural and has zero chemicals 🙏

Our health mix powder is for all age group people🫰🏼

Lets have a healthy life style🤩

இயற்கை உணவே நமது தேர்வு🧡

Health Mix Shake
1. Health mix powder
2. Dates
3. Raisin
4. Chia seed
5. Flax seed
6. Pumpkin seed
7. Melon seed
8. Walnut

Thiruchitrambalam Udaiyan சத்துமாவு
New batch ready to dispatch🎊🥳

📌8 மாத குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம்.

📌சர்க்கரை நோயாளிகள் உப்பு சேர்த்து சாப்பிடலாம்

📌Zero chemical.
📌No sugar and salt added.

👉1/2Kg - RM 25 + RM 8 postage.

12/03/2023

Dear vnkm.

Here goes with our new recipe by using our Thiruchitrambalam Udaiyan's Health Mix Powder .

Health mix powder Idiyaapam ♥ சத்துமாவு இடியாப்பம்

Thiruchitrambalam Udaiyan சத்துமாவு
New batch ready to dispatch🎊🥳

📌8 மாத குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம்.

📌சர்க்கரை நோயாளிகள் உப்பு சேர்த்து சாப்பிடலாம்

📌Zero chemical.
📌No sugar and salt added.

👉1/2Kg - RM 25 + RM 8 postage.

#ஆரோக்கியஉணவுமுறை #உணவேமருந்து #சத்துமாவு

11/03/2023

ஔவையாரும் வரகரிசி சோறும் :

குறுநில மன்னன் ஒருவன் ஔவையாருக்கு சிறிய விருந்தொன்று கொடுத்தார். அந்த விருந்தில் இருந்தது - வரகரிசி சோறு, வழுதுணங்காய் பொரியல் (கத்திரிக்காய் பொரியல்) புளித்த மோர் - அவ்வளவு தான். இந்த சுவையில் மயங்கிய நம் ஔவை பாட்டி 'இதற்கு உலகையே ஈடாகத் தரலாம்' என்கிறார்.

வரகரிசி சோறும் வழுதுணங்காய் வாட்டும்
முரமுரவெனவே புளித்த மோரும் திரமுடனே
புல்வேளூர்ப் பூதன் புரிந்து விருந்து
இட்டசோறு
எல்லா உலகும் பெறும்

எனவே அன்று தொட்டு வரகு நம் பயன்பாட்டில் உள்ளது.நம் மரபணுவுக்கு ஏற்றது.

சுவையோடு பயனும் பல. நார்ச்சத்து அதிகம் இருப்பதால் சர்க்கரை நோய்க்கு ஏற்றது. புரதம், இரும்புச் சத்து, கால்சியம், தாது உப்புகள் என அனைத்தையும் கொண்டது. கல்லீரல் செயல்பாட்டுக்கு நல்லது.

செரிமான குறைபாட்டை போக்க வல்லது.
நிணநீரை சீராக சுரக்க உதவும்.

வரகரிசியை கொண்டு சோறு, இட்லி, தோசை, ஆப்பம், அடை, இடியாப்பம், ஊத்தப்பம், புட்டு, கொழுக்கட்டை, முறுக்கு, சீடை, அதிரசம் என பல பலகாரங்களை செய்து அசத்தலாம்.

அ.அழகுராஜன்.

28/02/2023

சத்துமாவு

பலவகை தானியங்களுடன் ஒரு சில பருப்பு வகைகள் மற்றும் கொட்டையுணவுகளைச் சேர்த்து அரைக்கும் மாவையே சத்துமாவு என்று கூறுகிறோம். லைசின் என்ற முக்கியமான புரதம் குறைபாடாகவும், மெத்தியோனைன் என்னும் புரதம் அதிகமாகவும் இருக்கும் தானியங்களுடன், லைசின் அதிகமாகவும், மெத்தியோனைன் குறைவாகவும் இருக்கும் பருப்பு வகைகள் சேர்க்கப்படும்போது, உடலுக்குச் சேரும் புரதத்தின் தரம் உயர்வாக இருப்பதுடன், நார்ச்சத்து, தாதுக்கள், வைட்டமின்கள், நல்ல கொழுப்பு அமிலங்கள் என்று அனைத்தும் ஒரு சேரக் கிடைக்கின்றன.

Thiruchitrambalam Udaiyan சத்துமாவு
New batch ready to dispatch🎊🥳

📌8 மாத குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம்.

📌சர்க்கரை நோயாளிகள் உப்பு சேர்த்து சாப்பிடலாம்

📌Zero chemical.
📌No sugar and salt added.

👉1/2Kg - RM 25 + RM 8 postage.

#ஆரோக்கியஉணவுமுறை #உணவேமருந்து #சத்துமாவு

wa.me

26/02/2023

Vanakam.

Our fresh batch of health mix powder is ready to dispatch now.

Kindly place your orders.

#ஆரோக்கியஉணவுமுறை #உணவேமருந்து #சத்துமாவு

Want your business to be the top-listed Beauty Salon in Perlis?
Click here to claim your Sponsored Listing.

Category

Telephone

Website

Address

Perlis
02200