Herbal_Organic_Products

Herbal_Organic_Products

Share

Natural Hair Products . No chemicals.

20/06/2021

மூலிகை சிகைக்காய் பொடி. தலைக்குளியலுக்கு மிகச்சிறந்தது . இள நரை முற்றிலும் குணமாகும் . முடி நரைப்பதை தடுக்கும் ஆற்றல் உடையது. நறுமணம் மிக்கது. பொடுகினை முற்றிலுமாக அகற்றும். பளபளப்பினைத் தரும். முடி உதிர்வை தடுக்கும்.
இரவில் தண்ணீரில் கலந்து வைத்துவிட்டு மறுநாள் காலை பயன்படுத்தினால் மிகுந்த பலன்களைத் தரும். தலை வலி , தலை பாரம் பிரச்சினைகளைப் போக்கும். முடி அடர்த்தியாக வளரச்செய்யும். வெந்தயம் பொடுகினை அகற்றி குளிர்ச்சி தரும். நெல்லிக்காய் முடி உதிர்வை தடுக்கும்.
கார்போக அரிசி தோலில் நுண்கிருமிகளை அழிக்கும். செம்பருத்திப் பளபளப்பு கொடுக்கும் . வெட்டிவேர், ரோஜா, தவனம், ஆவாரம்பூ ஆகியவை நறுமணம் மற்றும் பொலிவினைத் தரும்
பயன்படுத்தி நன்மைகளை பெறுவீர்

Want your business to be the top-listed Beauty Salon in Chennai?
Click here to claim your Sponsored Listing.

Category

Website

Address


Chennai
600034