Health is wealth

Health is wealth

Share

Body Cells Health From Head to Toe
Stand out for Good Health
live your best life

Photos from Health is wealth's post 15/11/2023

"தொந்தி முந்தி வந்தால் தந்தியடிக்கனும் " ஏன்?

இதன் உட்பொருள் வயிறு பெருத்தால் வியாதிகள் வரும், அதனால் இறப்பு நோக்கி செல்ல வாய்ப்புகள் அதிகம்

வயிறு பெருக்க காரணங்கள் என்னென்ன
*அதிக உணவு உட்கொள்ளுதல் : Overeating ,
Overeating is an disease
*அதீத உணவுக்கேற்ற உடல் உழைப்பின்மை : Lake of Physical activity
* குடிப்பழக்கம் : Drinking too much Alcohol
*அதிக சர்க்கரை மற்றும் கொழுப்பு மிகுந்த உணவு மற்றும் குளிர்பானங்கள் : Eat more fat Rich food ,Junk and fried food and snacks, Sugar rich cool drinks and soft drinks
*மருந்து மாத்திரை : Steroid /Medication
* அதிக மன உளைச்சல் : Too much stress
*உட்கார்ந்தே இருப்பது : Sitting job and inactive

வயிறு பெருப்பதால் / தொப்பையால் ஏற்படும் உடல் சார்ந்த உபாதைகள்
-இதயம் சார்ந்த உபாதைகள் : Cardiac disorder
- நீரிழிவு நோய் : Type2 Diabetes
- கொலஸ்டிரால் : Cholesterol
-அதிக இரத்த ஓட்டம் : High Blood pressure
- தூக்கமின்மை : Sleep apnea
- லிவர் பெருத்தல் : Faty Liver
- சிறுநீரகம் தொடர்பான உபாதைகள் : Kidney related disease
- மூட்டுவழி மற்றும் பாதவலி : Osteoarthritis
- குழந்தையின்மை : Pregnancies problem/infertility
- பக்கவாதம் : Stroke
- குரட்டை : Snoring
- புற்றுநோய் : Cancer
- உடல் தோற்றம் கேலி : Body shame
- மனச்சோர்வு : Depression
- ஜிரணம் தொடர்பான உபாதைகள் - Digestive problems
- தசை இறுக்கம், பிடிப்பு,புண் - Muscle soreness
- பிடித்த உடை அணிய முடியாமல் உடலுக்கேற்ற உடை அணிய முற்படும் - Not possible to wear most liked dress instead of wear body fit dress
- குணிந்து திமிறி முடியாது, தரையில் அமர /படுக்க முடியாது - Body can't support, flexibility, sitting, flat bed sleep,etc....
இது போன்ற உடல் உபாதைகள் ஏற்பட்டு இறப்பு நோக்கி தள்ளப்படும் நிலை ஏற்படும்,

தோலுக்கு கீழே உள்ள கொழுப்பு / Subcutaneous fat இதன் படிமமே தொப்பை , அதன் கீழ் உள்ள தசை மற்றும் தசைக்கு கீழே மற்றும் உடல் உள்ளுறுப்புகளின் மேல் படியும் கொழுப்பு / Visceral fat

"வயிறு நல்லா இருந்தா உயிரு நல்லா இருக்கும் " மற்றும்
"வயிறு / தொப்புள் சுற்றளவு ஒருவரின் ஆயுளையும் ஆரோக்கியத்தையும் நிர்ணயிக்கும் "பழமொழி

வயிறு சுற்றளவு ஆண்களுக்கு : 85-90cm , பெண்களுக்கு : 80 cm இருக்கனும்
அப்படி இருந்தால் உட்கொள்ளும் உணவு ஜீரணம் முறையே நடந்து உடலுக்கு சத்துக்கள் இரத்தம் வழியாகவும், தேவையற்ற கழிவுகள் மலக்குடலுக்கும் செல்லும், உடல் உள்ளுறுப்புகளின் ஆரோக்கியம் பெருகும்

"தொந்தி முந்தி வந்தால் தந்தியடிக்கனும் " முதுமொழி

ஆகவே முடிவு உங்கள் கையில் - either Fit body or Fat body ,choice is yours.....
ஆரோக்கியம் என்பது உங்களுக்கும் , உங்கள் உடம்பிற்கும் இடையேயான பிணைப்பு

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்
என் நோக்கம் 1இலட்சம் குடும்ப ஆரோக்கியமாக இருக்க உதவுவது
நீங்களும் தங்கள் குடும்பத்தாரும் சத்தான உணவு மற்றும் Exercise oriented lifestyle மூலம் மருந்தில்லா ஆரோக்கியமான வாழ்க்கைக்குள் நுழைய மற்றும் உங்கள் தொப்பை /வயிறு குறைத்து Fit-க விரும்பினால் click the below link,Both online and offline service available
https://chat.whatsapp.com/JQZkI38MgvN68cBREuR4qB
https://whatsapp.com/channel/0029VaE0XPrJENyAntjTiC1r

31/10/2023

If you see you then no need ICU ( Intensive care unit )

உடல் மொழிக்கு மாறி மீறி நடந்து கொள்கிறார்களோ அவர்களே Hospital visit /ICU ward-க்குள் போகும் நிலை வரும் / வரலாம்

Hospital வாசலுக்குள் நுழையும் முன்பு வரை ஆரோக்கியமாக இருந்தவர்கள் உயிர் பயம் அறிவதில்லை காரணம் அலட்சியம்

ஆரோக்கியமாக இருந்த உடல் ஆரோக்கியமின்மை நோக்கி நகரும் போது
உடல் சில அறிவிப்பு மொழிகளில் மணியடிக்கும் ................எப்படி

உடல் சோர்வு - காலை தூங்கி எழும்போது சோம்பலாயிருக்கும் ,காலை உணவுக்கு பின் 11-12 tired-க இருக்கும்,மதிய உணவுக்கு பின் சோம்பல் அதிகரித்து மந்த நிலையில் தூங்க சொல்லும்,மாலை மற்றும் வேலை முடிந்து வீடு திரும்பும் போது உடல் சோர்வுவாக இருக்கும் , அதாவது உடல் என்னை கவனி என்று சொல்லும் ஆனால் நம் அலட்சியம் கவனிப்பதில்லை

அடுத்து ஞாபகம் மறதியும்,தலை வழி ஆரம்பிக்கும், அப்போதும் கவனிப்பதில்லை

அடுத்து தலை சுற்றல், நெஞ்சு எரிச்சல் வரும் அப்போதும் கவனிப்பதில்லை

அடுத்து வாய்வு மற்றும் மலச்சிக்கல் ஆரம்பிக்கும், அப்போதும் அலட்சியம் கவனிப்பதில்லை

அடுத்து உடல் வலி,மூட்டுவழி/Knee pain,பாதவலி/Toe pain ,இடுப்பு வழி/Backpain போன்ற வலிகள் உடல் காண்பிக்கும், அப்போதும் கவனிப்பதில்லை

அடுத்து துக்கம் குறையும் இரத்த அழுத்தம் (BP), நீரிழிவு நோய் (Sugar) உடல் முன்னறிவிப்பு தெரிவிக்கும் அப்போதும் கவனிப்பதில்லை

அடுத்து மூச்சு திணறல் (Breathing issues), இதயம் சார்ந்த உபாதைகள் (Heart related challenges) காண்பிக்கும், அப்போதுதான் பயம் ஆரம்பிக்கும்

அடுத்து சிறுநீரகம் தொற்று , அதிக மருந்து மற்றும் மாத்திரை கூடவே பயமும் அதிகரிக்கும்

BP -Blood pressure,life long meditation

Thyroid,life long meditation

Cholesterol,life long meditation

Cancer ,chemotherapy with surgery cm life long medicine

நீரிழிவு நோய்/Diabetes ...life long meditation (ஆரம்பம் மாத்திரை steps by steps MG increase அடுத்து இன்சுலின் injection 10,20,30,40MG......) இறுதியில் Dialysis,

Dialysis பண்றவங்க தண்ணீர் கூட குடிக்க முடியாது
யார் ஒருவர் அந்த நிலைக்கு போகிறார்களோ அவரின் இறுதி நாட்கள் எண்ணப்படும்

அதுவும் Dialysis ward அடுத்து Marchury /பிணவறை

ஆகையால் உடல் மொழியை யார் புரிந்து நடந்து கொள்கிறார்களோ அவர்கள் ICU ward-க்கு உள்ளேயும் வெளியேயும் போக வேண்டிய அவசியம் இல்லை

இறப்பு முன்னறிவிப்புன்றி வருவதில்லை,
இது போன்ற உடல் மொழிகளாக அறிவிக்கும் அப்போதே உஷாரானால் ஆரோக்கியமான ஆகச்சிறந்த வாழ்க்கை வாழலாம்...

To take personal care then no need to go ICU

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்
என் நோக்கம் 1இலட்சம் குடும்ப ஆரோக்கியமாக இருக்க உதவுவது
நீங்களும் தங்கள் குடும்பத்தாரும் சத்தான உணவு மற்றும் Exercise oriented lifestyle மூலம் மருந்தில்லா ஆரோக்கியமான வாழ்க்கைக்குள் நுழைய விரும்பினால் click the below link
https://chat.whatsapp.com/JQZkI38MgvN68cBREuR4qB

Photos from Health is wealth's post 06/09/2023

If you see you then no need to ICU

எவர் ஒருவர் அவர் உடம்பின் மேல் மிகுந்த அக்கறை மற்றும் ஆரோக்கியத்திற்கு தகுந்த

Right fuel-முறையான / ஊட்டச்சத்துக்கள் ( carbohydrate -40%,Protein - 30% Fiber -30% ) அடங்கிய உணவு பழக்கம்,பசிச்சி சாப்பிடனும்

Right and proper hydration/water intake- ஆரோக்கியமாக வாழ 20KG=1Ltr வீதம் தண்ணீர் குடிக்கும் போது உடல் உள்ளுறுப்புகள் அனைத்தும், உடல் செல்களும் முறையாக சுத்தம் செய்வதின் மூலம் உடல் ஆரோக்கியம் 70-75% Medicine free வாழ்க்கை வாழ முடியும்

Right and proper Rest/Sleep without electronic devices (Mobile phone/Social media,TV, Laptop,.....etc ) ஆழ்ந்த 6-7 Hour தூக்கம் மிகவும் அவசியம் உடல் உள்ளுறுப்புகளின் கழிவுகள் வெளியேற்ற தேவை

Physical activity/Physical movement/Excercise நடைபயிற்சி/walking, உடல் இயக்கம் Jacking, Running, High intense training exercise or gym workout to lead healthy life

யாரெல்லாம் இந்த Basic ஆரோக்கிய வழிமுறைகள் பின்பற்றுகிறார்களோ அவர்கள் Hospital visit, மருந்து, மாத்திரைகளற்ற ஆயுள் வாழ முடியும்

To take personal care then no need to go ICU

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்
என் நோக்கம் 1இலட்சம் குடும்ப ஆரோக்கியமாக இருக்க உதவுவது
நீங்களும் தங்கள் குடும்பத்தாரும் சத்தான உணவு மற்றும் Exercise oriented lifestyle மூலம் மருந்தில்லா ஆரோக்கியமான வாழ்க்கைக்குள் நுழைய விரும்பினால் click the below link
https://chat.whatsapp.com/JQZkI38MgvN68cBREuR4qB

Photos from Health is wealth's post 13/08/2023

அகத்தின் அழகு முகத்தில் தெரியும்
அகத்தின் அழகு முகத்தில் தெரியும் - இதன் விளக்கம் மற்றும் உண்மை மறைபொருள்

அகம் என்பது உள்ளம் /உடல் உள்ளுறுப்புகளின் ஆரோக்கியத்தின் பிரதிபலிப்பு முகத்தில் தெரியும்,இதுவே உண்மையான மறைபொருள்

சில உதாரண ஒப்பீடுகள் கீழே.............

Tounge / நாக்கு - Heart / இதயம் : உங்கள் நாக்கு மற்றும் இதயம் ஒத்த வடிவமைப்பு மற்றுமின்றி ஒன்றோடோன்றூ ஆரோக்கியத்தை பிரதிபலிக்கும்

Eyes / கண் - liver /கல்லீரல் : உங்கள் கண் மற்றும் கல்லீரல் ஒத்த வடிவமைப்பு மற்றுமின்றி ஒன்றோடோன்றூ ஆரோக்கியத்தை பிரதிபலிக்கும்

Ears / காது - Kidney சிறுநீரகம் : உங்கள் காது மற்றும் சிறுநீரகம் ஒத்த வடிவமைப்பு மற்றுமின்றி ஒன்றோடோன்றூ ஆரோக்கியத்தை பிரதிபலிக்கும்

Nose / மூக்கு - Lungs / நுரையீரல் : உங்கள் மூக்கு மற்றும் நுரையீரல் ஒத்த வடிவமைப்பு மற்றுமின்றி ஒன்றோடோன்றூ ஆரோக்கியத்தை பிரதிபலிக்கும்

Lips / உதடுகள் - Spleen / மண்ணீரல் : உங்கள் உதடுகள் மற்றும் மண்ணீரல் ஒத்த வடிவமைப்பு மற்றுமின்றி ஒன்றோடோன்றூ ஆரோக்கியத்தை பிரதிபலிக்கும்

இதுவே உண்மையான மறைபொருள்

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்
என் நோக்கம் 1இலட்சம் குடும்ப ஆரோக்கியமாக இருக்க உதவுவது
நீங்களும் தங்கள் குடும்பத்தாரும் சத்தான உணவு மற்றும் Exercise oriented lifestyle மூலம் மருந்தில்லா ஆரோக்கியமான வாழ்க்கைக்குள் நுழைய விரும்பினால் click the below link
https://chat.whatsapp.com/JQZkI38MgvN68cBREuR4qB

06/05/2022

Awareness.....

20/05/2021

Who are turn to earn through service

WhatsApp Group Invite 07/02/2021

*World war 1....world war 2......Now....... Food war*

இன்றுள்ள புறச்சூழல் கற்ப்பிக்கும் பாடம் சுற்றி எதை பார்த்தாலும் வாங்கு, வாங்கு, வாங்கு...... சாப்பிடு.... சாப்பிடு, சாப்பிடு
ஏனெனில் Human beings are commadity

இன்றுள்ள சூழலில் மனித மனம் திரும்ப திரும்ப எதை பார்க்கிறதோ ,கேட்கிறதோ through Like Advertisement,TV, social media (face Book, youtube,whatapp,etc....) என எல்லாமே மனித மனமாற்ற கருவிகளாகிவிட்டன

உங்கள் Brain-க்கும் Body-க்கும் நிறைய connection உள்ளது

அதுபோல நீங்கள் உண்ணும் உணவிற்க்கும் உங்கள் உடல் ஆரோக்கியத்திற்க்கும் நிறைய தொடர்பு உள்ளது

Simple-ஆக சொன்னால் என்ன சாப்பிடுறோமோ அதற்குக்கேற்ற ஆரோக்கியம் /Health

ஆனால் இன்று நீங்கள் என்ன சாப்பிடனும் ,ஏன் சாப்பிடனும் ,எதை சாப்பிடனும் ,எவ்வளவு சாப்பிடனும் என முடிவு எடுப்பது நீங்கள் அல்ல அதற்கான காரணம் மற்றும் புற சூழ்நிலைகளை நீங்களே புரிந்து கொள்ளுங்கள் மற்றும் உங்களை நீங்களே ஒரு கேள்வி கேளுங்கள்

காரணம் என்ன ????
*அன்று உணவே மருந்தாக இருந்த நிலை மாறி, இன்று மருந்தே உணவாக மாறிவிட்டது*

முற்காலத்தில் முப்போகம் விளைந்த நெல்/அரிசி இன்று???? காலம் கடந்து....... Plastic அரிசி என்ற அளவுக்கு வந்துள்ளது....Future என்னவாகும் அதற்கான விடை தெரியவில்லை ....????

அன்று வீட்டிற்கு பின் காய்கறி தோட்டம் அப்படியே பறித்து சமைத்து சாப்பிட அதில் சத்துணவாக இருந்தது மற்றும் அதில் Chemical free (உரம்,யூரியா,Fertilizer free)

ஆனால் இன்று விதையிலிருந்தே கலப்படம் (மரபணு மாற்றம் ) அதன் பலன் திடீர் காய்கறி,கனிகள்,திடீர் அரிசி, விதைகள் அற்ற பெரிய பெரிய காய்கறிகள் , பழங்கள்,etc... )

அன்று chemical free all natural food and ingredients ஆனால் இன்று Chemical இல்லாமல் எதுவுமே இல்லை... குடிக்கும் தண்ணீர், சுவாசிக்கும் காற்று , அனைத்து உணவுப்பொருட்களுமே கலப்படம் அதாவது பணம் சம்பாதிக்க என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்றாகிவிட்டது

அதாவது simple-ஆக சொன்னல் மனிதம் எப்படியாவது உயிர் வாழனும் , சாகக் கூடாது ஆனால் ஆரோக்கியமாகவும் இருக்கக்கூடாது இதுதான் மிகப்பெரிய வியாபாரம் / Bussiness இன்று வரும்காலம்???? என்னவாகும் சற்று சிந்தித்துப் பாருங்கள் பொருள் புரியும்

*நோய்கள் உருவாகும் இடம் சாக்கடையோ, கொசுவோ, நீரோ, காற்றோ கிடையாது.*

இதோ
1 - இரசாயன வேளாண்மையில் விளைந்த உணவு.
2 - டீ
3 - காபி
4 - வெள்ளை சர்க்கரை
5 - வெள்ளை சர்க்கரையில் செய்த இனிப்பு.
6 - பாக்கெட் பால்.
7 - பாக்கெட் தயிர்
8 - பாட்டில் நெய்
9 - சீமை மாட்டு பால்
10 - சீமை மாட்டு பால் பொருட்கள்.
11 - பொடி உப்பு
12 - ஐயோடின் உப்பு
13 - அனைத்து ரீப்பயின்டு ஆயில்
14 - பிராய்லர் கோழி
15 - பிராய்லர் கோழி முட்டை
16 - பட்டை தீட்டிய அரிசி
17 - குக்கர் சோறு
18 - பில்டர் தண்ணீர்
19 - கொதிக்க வைத்த தண்ணீர்
20 - மினரல் வாட்டர்
21 - RO தண்ணீர்
22 - சமையலுக்கு அலுமினிய பாத்திரங்கள்
23 - Non Stick பாத்திரங்கள்
24 - மைக்ரோ ஓவன் அடுப்பு
25 - மின் அடுப்பு
26 - Boost, Horlicks, Born vita, Cerelac போன்ற சாக்கடைகள்.
27 - சோப்பு
28 - ஷாம்பு
29 - பற்பசை
30 - Foam படுக்கை மற்றும் இருக்கை
31 - குளிர்பானங்கள்
32 - ஜஸ் கீரீம்கள்
33 - அனைத்து மைதா பொருட்கள்
34 - பேக்கரி பொருட்கள்
35 - சாக்லேட்
36 - Branded மசாலா பொருட்கள்
37 - இரசாயன கொசு விரட்டி
38 - Ac
39 - காற்றோட்டம், வெளிச்சம் இல்லா வீடு.
40 - பிஸ்கட்டுகள்
41 - பன்னாட்டு சிப்ஸ்
42 - புகைப்பழக்கம்
43 - மதுப்பழக்கம்
44 - சுடு நீரில் குளிப்பது
45 - தலைக்கு டை
46 - துரித உணவுகள்
47 - குளிர்பெட்டியில் வைத்த அனைத்து உணவுப்பொருட்கள்
48 - சுவை ஏற்றப்பட்ட பாக்கு மற்றும் புகையிலை பொருட்கள்.
49 - ஆங்கில மருந்துகள்
50 - அலோபதி வைத்திய முறை
51 - உடல் உழைப்பு இல்லாமை
52 - பசிக்காமல் உண்பது
53 - அவசரமாக உண்பது
54 - மெல்லாமல் உண்பது
55 - இடையில் தண்ணீர் குடிப்பது
56 - எண்ணை நீக்கப்பட்ட மிளகு சீரகம் போன்ற நறுமண பொருட்கள்.
57 - 6 மணி நேரத்திற்கு மேல் ஆன மாமிசம்
58 - அறியாமை
59 - சுற்றுச்சூழல் மாசுபாடு
60 -etc.............

*அனைத்திற்கும் மேலாக உங்கள் மனம்*

*மேலே குறிப்பிட்ட தவறான உணவு மற்றும் வாழ்க்கைமுறையால் தான் நோய்கள் உருவாகிறது.*

அதாவது இவற்றை அன்றாட மனித வாழ்வில் இரண்டற இழந்து பட
மண் சம்பாதிப்பதே இன்றுள்ள சூட்சுமம்

*அதிகமாக சாப்பிடுபவனும் அதிகமாக தூங்குபவனும் தரித்திரவானாவான்*

அதிகமாக சாப்பிடுவதும் ஒரு வகை நோய் இன்று எல்லா உணவுமே கண்ணை கவரும் வண்ணம் மற்றும் உங்களை சுற்றி அதிகம் இருப்பது உணவகம் /Hotels/Mess /Fast and Junk food stalls With different different kinds of varieties Foods and snacks...

Example ஒரு *பஜ்ஜி* எடுத்துக்கொண்டால் ஏன் கண்கவறும் ஆரஞ்சு சிவப்புநிறத்தில் இருக்கனும் அதாவது உங்களை வா...வா என அழைப்பு விடுக்க /Temptation, அதில் விழுவோர் பெரும்பாலோனோர் மாட்டிக்கொள்கின்றனர் அதை தவிர்போர், தவிர்க்கும் மனமுடையோர் ஆரோக்கியமாக இருக்க வாய்ப்புள்ளது

மேலும் இன்று குழந்தைகள் உண்ணும் அனைத்து உணவுகளும் இனிப்பாக இருக்கும் எலிக்கு வடை வைப்பது போல Trap இதன் விளைவு day by day children's travel to unhealthy and doctors visit

இன்றைய சூழலில் WHo statistics படி 85% குழந்தைகள் ஏதாவது ஒரு குறைபாடுடன் பிறக்கிறது (Behavior changes, thinking abilities drop ஆகும்,Blue baby, Heart related disease,Child obease , Mental disorder, physical disorder,etc.....

அன்று இருந்த உணவு பழக்கத்தினால் காலரா,போலியோ,அம்மை ஆனால் இன்றுள்ள உணவு பழக்கம் மற்றும் வாழ்க்கை முறையினால் Cancer,Diabetic,Heart related disease,HIV.,Stress,BP, Sleepless...etc என உயிர்க்கொல்லி நோய்கள் ....Future /வரும்காலம் என்ன ஆகும்??????

ஒன்று பிரச்சினை வந்தபின் தீர்வு தேடுவதற்கு பதிலாக வரும்முன் காப்போம் அதாவது ஆரோக்கியமாக இருக்கும் போதே மேலும் ஆரோக்கியமாக இருக்க வழிவகுத்து கொள்வது மிகவும் சாலச்சிறந்தது சிந்தித்து முடிவெடுங்கள்

உயிர் பிழைக்க ஒரே வழி இப்போது உள்ள சூழ்நிலையிலிருந்து 'U'Turn எடுத்து ஒரு ஆரோக்கியமான உணவு பழக்கத்திற்கும் வாழ்க்கை முறைக்கும் திரும்பி இயற்கையோடு இணைந்து வாழ்ந்தால் மட்டுமே நாமும் நம் வரும் சந்ததிகளும் ஆரோக்கியமாக இருக்க முடியும்

உங்கள் உடம்பிற்கு என்ன கொடுக்கிறீர்களோ அதற்கு தக அவரவர் ஆரோக்கியம்

ஆகையால் நல்ல சத்தான உணவ, உடற்பயிற்சி,உறக்கம்,தண்ணீர்(20KG=1ltr ) மற்றும் சந்தோசம்தோசமான stress free life உடம்பிற்கு கொடுத்தால் நல்ஆரோக்கியம் கிடைக்கும், மாறாக (Junk food,All packed , unhealthy food and eating habits ,fast food, Hybrid& Genetically modified , no moments on body parts or excercise ,electronic devices blended lide....) கொடுத்தால் அதற்கு தகுந்த பலன்தான் கிடைக்கும்

எதனோடு வேண்டுமானாலும் விளையாடலாம் ஆனால் உடம்போடு அல்ல .........

ஆகையால் நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்......!!!!!💐💐💐

I have personally one to one trained india's #1 senior wellness coach who is My mentor for the past 3years in wellness industry

நீங்களும் தங்கள் குடும்பத்தாரும், சுற்றமும்,நட்ப்பும் ஆரோக்கியமாகம்

*Good Health & Fitness*

*Wealth*

*Happiness*

வேண்டுமெனில் click the below link👇👇👇👇👇👇👇👇👇👇👇👇
https://chat.whatsapp.com/JUuhrLJwKRt6bS1Cuhpcu8

என் நோக்கம் 1இலட்சம் குடும்ப ஆரோக்கியத்திற்கு உதவுவது

https://surveyheart.com/form/5fc396e7032edd651ac20205

WhatsApp Group Invite WhatsApp Group Invite

04/01/2021

Benefit of morning walk /தினமும் காலை வெறும் வயிற்றில் நடைபயிற்சி செய்வதின் பயன்கள்.......

நடைபயிற்சிக்கு முன்

*முதுகுத்தண்டு நேராக தரையில் அமர்ந்து /சம்மனங்களிட்டு 1/2லிட்டர் தண்ணீர் சிறுக சிறுக குடிக்கனும்*

*அடுத்து 10-25 தோப்புக்கரணம் போடுவது வயிற்றில் உள்ள கழிவுகள் அனைத்தும் வெறும்*

பின்னர் நடைபயிற்சிக்கு செல்வது மிகவும் நல்லது மற்றும் உடல் நலம் காக்கும்

*உடலிலுள்ள அனைத்து Joins /organs மூட்டுகள் மற்றும் அனைத்து உறுப்புகளும் இயங்கும்*

*இதயம் சீராக இயங்கும்*

*இரத்த ஓட்டம் தலை (மூளை ) முதல் கால் வரை சீராக ஓடும்*

*Blood pressure (BP) , உடலிலுள்ள கெட்ட கொழுப்பு (LDL) குறையும் மற்றும் நல்ல கொழுப்பு (HDL) அதிகரிக்கும்*

*உடலில் செரிமான சக்தியைத் அதிகரிக்கும் அதாவது Body Metabolism Ratio /BMR*

*எழும்புகள் வழுப்பெறும்*

*தசைகள் வளரும் /Muscle building*

*இரத்த சர்க்கரை அளவை stable-சீராக வைத்திருக்கும்*

*உடற்கழிவு வியர்வையாக வெளியேற உடல் சுறுசுறுப்பாகவும் மற்றும் உடல் சுத்தம் அதிகரிக்கும் (உடற்கழிவு தேக்கம் நோய் , உடற்கழிவு நீக்கம் ஆரோக்கியம் /குணம்)*

*உடலில் புத்துணர்ச்சி அந்த நாள் முழுவதும் இருக்கும்*

*மூளையின் செயல்பாடு மேம்படும்*

*உடலில் தேவையற்ற கலோரியை எரிக்கும் அதனால் உடல் எடையை பராமரிக்க உதவும்*

*காலை சூரிய உதயத்தில் நடைபயிற்சி மேற்கொண்டால் வைட்டமின்' D' உடலுக்கு கிடைக்கும் அதனால் தோல் பாதுகாக்கும் மற்றும் உடலில் கால்சியம் உறிஞ்சும் தன்மை அதிகரிக்கும்*

*மாசற்ற பிராண வாயு சுவாசம் கிடைக்கும் இதனால் நூரையீரல் நலம் பெறும்*

*நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும்*

*முடக்கு வாதம் /ஆர்த்தரிட்டீஸ் வராமல் தடுக்கும்*

*இதயம் மற்றும் நுரையீரல் சம்பந்தமான பிரச்சினைகள் மற்றும் மலச்சிக்கல் வாராமல் பேணிபாதுகாக்கும்*

*புற்றுநோய் அபாயம் குறையும் காரணம் கெட்ட செல்கள் அழியும் நல்ல செல்கள் பிறக்கும்*

*வாழ்நாள் /Lifespan அதிகரிக்கும்*

*உடலளவில் மனதளவில் நல்ல மற்றும் கிடைக்கும்*

*அந்த நாள் சந்தோஷமாகவும் மன இறுக்கம் குறையும் மற்றும் மன அமைதி /சந்தோஷம் பெருகும்*

நடைபயிற்சிக்கு பின்னர்

*5 நிமிடம் ஓய்வு பின் சிறிது தண்ணீர் குடித்தால் நல்லது*

*மாறாக Tea/coffee, Bajji,Bonda, Bread இவையாவும் நடைபயிற்சி செய்ததில் உள்ள பலனளிக்காமல் உடலுக்கு கேடு விளைவிக்கும்*

*நடைபயிற்சிக்கு பின்னர் 1டம்லர் தண்ணீர் போதுமாது*

நடைபயிற்சி செய்வதின் பலன் நடைபயிற்சிக்கு முன் மற்றும் பின் செய்யும் செயலை பொருத்தே அமையும்

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்

என் நோக்கம் 1இலட்சம் குடும்ப ஆரோக்கியமாக உதவுவது

மேலும் குடும்ப ஆரோக்கியம் பற்றி தகவல் தெரிந்து கொள்ளவும் மற்றும் உங்கள் சுற்றம் உறவினர்கள் நண்பர்கள் ஆரோக்கியமாக இருக்க விரும்பினால் share this link
*Click the below link*https://chat.whatsapp.com/JQZkI38MgvN68cBREuR4qB

Photos from Health is wealth's post 16/11/2020

சர்க்கரை /நீரிழிவு/Diabetes

*நீரிழிவு என்றால் என்ன*…????

நீிழிவு (நீர்+அழிவு) , கணையத்திலிருந்த்து பீட்டா செல்களில் சுரக்கும் கணைய நீர் / இன்சுலின் உபயோகமில்லாமல் அழிவதூதன் நீரிழிவு

- உடல் மற்றும் மனித மூளை இயங்க தேவையான இயங்கு சக்தி நாம் உண்ணும் உணவிலிருந்து தான் எனர்ஜியாக மாற்றப்படுகிறது மற்றும் இரத்தத்தின் மூலம் உடல் முழுவதுமே கொண்டுசெல்லும் இந்த process முறையாக நடைபெற இன்சுலின் உதவாது

- செல்களின் வளர்ச்சிதைவு மாற்றத்துக்கும் ( நல்ல செல் பிறப்பு கெட்ட செல் அழிவு ) மற்றும் செல்களிலுள்ள நச்சுக்களை / Toxics நீக்க உதவாது அழிவு தான் நீரிழிவு

மேற்சொன்னதை மேற்கொள்ளும் அளவுக்கு தேவையான கணையச் சுரப்பிநீரை கணையம் உற்பத்தி செய்ய முடியாத நிலை, ஆதலால் இரத்தத்தில் சர்க்கரைச் சக்தி அதிகமாகிவிடுகிறது

*சரி சுகர் அளவு எவ்வளவு இருக்கனும்*….????

மேற்சொன்ன Process முழுமையாக நடைபெற மனிதனாக பிறந்த எல்லோருக்கும் இரத்த சக்கரை correct -க அளவாக இருக்கனும் ஆனால் அதன் அளவு உண்ணும் உணவு மற்றும் lifestyle -னால 70% மாறுபடும் போதுதான் அதன் விளைவும் உடலிலும், உடல் உள்ளுறுப்புகளிலும் சத்தமில்லாமல் மாற்றத்தை ஏற்படுத்தும் , மீதம் 30% Hereditary / பரம்பரை வழியாக வரும் silent killer inner parts damaging slowly and slowly ,……..


மனித உடல் தலை முடி முதல் கால் நகம் வரை கோடிக்கண மில்லியன் , டிரில்லியன் செல்களால் ஆனது மற்றும் மனித உடல் கொழுப்பு, தசை ,எலும்பு தோல் போர்த்திய வடிவமைப்பு அதாவது Human body designed Bone,Muscle,fat
இன்று சாப்பிடும் உணவு வாய்க்கும் , வயிற்றுக்கும் நாவிற்க்குமே சுவையை தேடி மனம் ஓடுகிறது , மாறாக நாம் உண்ணும் உணவு உடல் செல்லுக்கு சாப்பிட னும்

செல்களின் வளர்ச்சிதைவு மாற்றத்துக்கு தேவையான சக்தி நாம் உண்ணும் உணவிலிருந்து தான் பிரிந்து இரத்தத்தின் மூலம் Energy- யாக உடல் முழுவதும் தலைமுடி /மூளை முதல் கால் நகம் வரை பயனிக்கிறது
தண்ணீரை தவிர வாய்க்குள் செல்லும் அனைத்தும் கலோரி & G I - value இருக்கு, அதாவது மாவுசத்து இரு வகை ( Simple & Complex Carbohydrates )

*Simple carbohydrate*

Fructose : +/- 20 GI…… straw & blue berrys and figs /dry fruits , etc…

Sucrose : +/- 65 GI……. Chocolate,Cookies,Candes, Fried & Fast food,Sweet & soft Drinks , etc….

Glucose : +/- 103 GI…. white & brown sugar rich , etc….

*Complex carbohydrate*

All starch and fiber rich Foods,etc…..

இந்த உயிர்வேதியியல் கோளாறினால், சில ஊட்டச்சத்துகளை, அதுவும் குறிப்பாக இரத்தத்திலுள்ள சர்க்கரையாகிய க்ளூகோஸை உடல் பயன்படுத்திக் கொள்ள முடியாமல் போகிறது மற்றும், இரத்தத்தில் உள்ள சர்க்கரைச் சத்து அதிகம் தேவைப்படுவதால், சர்க்கரைச் சத்து இல்லாத உணவு வகைகள் சில சமயங்களில் பரிந்துரைக்கப்படுகின்றன

இந்த இடத்தில் நீங்கள் என்ன மிக முக்கியமாக தெரிஞ்சிக்க வேண்டுமெனில் நீங்கள் சாப்பிடும் உணவு simple and complex எந்த carbohydrates-க இருந்தாலும் அதிலுள்ள GI -Glycemic Index தான் இரத்த சர்க்கரையை நிர்வகிக்கப்படுகிறது

இன்னும் simple-க சொல்லப்போனால் இது ஒரு மாபெரும் Science,

1கிலோ பஞ்சி மற்றும் 1கிலோ இரும்பு இரண்டுமே ஒரே அளவு ஆனால் அதன் கொள்ளிடம் வேறு வேறு
இந்த இடத்தில் தான் அறுதி பெரும்பான்மையானோர் தவறுகின்றனர்

அதாவது 1cup ice cream. அது 51 GI and +/- 205 calories ,

1Guava அது 12 GI and +/- 68 calories ,

Normal Human mind எதை choose பண்ணும், நன்றாக தெரியும் ice cream நல்லதல்ல அதில் உடலுக்கு தேவையான ஒரு நல்லதும் எந்த சத்தும் இல்லை
ஆனால் 1 கொய்யா உடலுக்கு தேவையான பல்வேறு சத்துக்கள் நிறைந்தது உடல் நலனுக்காக மிகவும் நல்லது

So choice is yours and எது நல்லது என்று தெரியும் , ஆனால் எதை தேர்வு செய்கிறோமோ அதற்கேற்ற ஆரோக்கிய பலன்

இதயம் ஒரு வெடிக்கும் செய்தி ஒரு வருடம் முழுவதும் விற்பனையாகும் வெள்ளை சர்க்கரை /White Sugar தீபாவளி பண்டிகை ஒரு வாரத்திற்கு முன் விற்பனையாகிறது அப்பறம் எப்படி சர்க்கரையின் தாக்கம் குறையும்

ஒரு நிமிடம் சிந்தித்து பாருங்கள் இந்த நிலைக்கு யார் காரணம் என்று மற்றும் சர்க்கரையை இரண்டற அன்றாட கலந்ததூ... ?????

இன்று உலகின் இரண்டாவது இடத்தில. நாம்
77 மில்லியன் மக்கள் இன்று அதாவது 8.9%
அடுத்து நிலையில் 14% மக்கள் ரெடியாக ஆரம்ப நிலையில் உள்ளனர்
வருங்காலம் என்ன ஆகும் ,உலகம் எதையோ நோக்கி பயணிக்கிறது சிந்தியுங்கள்…..???????

எல்லாமே விளம்பரம் மற்றும் வியாபாரம். ஆகையால் நம்மை மற்றும் நம் குடும்பத்தினரை நம்மை தவிர வேரு யாரும் காப்பாற்ற வழியில்லை நம்மை நம் Family-க்கு வேறு யாறும் Replace பண்ண முடியாது

1980 முன் முன்னோர்கள் வாழ்ந்த அதே உலகம் ஆனால் அன்று அரிசி சாதம் அவ்வளவு இல்லை இன்னும் சொல்லப்போனால் அன்று எதாவது பண்டிகை / விசேஷமாக இருந்தால் தான் அரிசி சாதம் அதுவும் கார் அரசி மற்றும் கை குத்தல் அரிசி அதில் chemical free , நார்ச்சத்து மிகுந்தது மண் பானையில் மூடி போட்டு சமைத்தூ உண்ணும் பழக்கம் மற்றும் அதற்க்கேற்ப உடல் உழைப்பும் இருந்துதது அதனால் நோய் மற்றும் மருத்துவம் யாரும் ஓடவில்லை ஆனால் இன்று அதிக அரிசி உபயோகம் அதுவும் more fertilizer and chemical , Hybrid and cross process with Polished Rice, cooking with cooker ஆகையால் வெறும் சக்கையை தான் உண்கிறோம் உடல் உழைப்பு அவ்வளவாக இல்லை ,More & more sitting Job உங்களுடைய தினசரி வேலைகளுக்கு ஏற்ப ,Sleep,Tension and Pressure மற்றும் மனோநிலைக்கு ஏற்ப உங்கள் இரத்தத்திலுள்ள சர்க்கரை அளவு எவ்வாறு மாறுகிறது அதன் விளைவு கண் முன்னே இன்று காண்கிறோம்.

நோய்க்கு பெயர் வைக்க முடியவில்லை,அப்படி வைக்கும் பெயர்க்கூட வாயில் நுழையாத அளவுக்கு பல்வேறு நோய் மற்றும் உயிர்பயம் அத்தனை நோய்கள், ஆனால் இன்று பல்வேறு மருத்துவ முறைகள் Advanced Techonolgy - ம் உள்ளன இருந்தும் இந்த நிலை....??????

Recent Health Statistics படி தற்போதுள்ள நோய்களை தவிர்ந்து மேலும் Heart related issues,Cancer and Stroke வர இதும் ஒரு மிக முக்கிமான காரணாம்ன்னு World Health Organisation சொல்றாங்க….So Becareful and pay more attention on your health and good food eating habits and lifestyle
சரிங்க நான் நடைபயிற்சி மற்றும் உணவின் மூலம் / Diet Control பண்ணிக்கிறேன் என நினைக்கும் பலபேர் தினமும் walk போகும் Excercise பண்ணும் பல போர் உணவில் கட்டுப்பாடு இல்லை மற்றும் உணவு கட்டுப்பாடு இருப்பவர்கள் உடல் உழைப்பின்றி வாழ்கின்றனர் போதிய விழிப்புணர்வு இன்றி இதுதான் பலபேருக்கு சாதகமாக அமைந்துவிடுகிறது

சரி இந்த பதிவு இன்று ஏனெனில் நேற்று தீபாவளி எல்லோரும் நல்லா Sweets,Snacks,Chocolates என Healthy Eating habits-லிருந்து Unhealthy Eating Habits-க்கு Travel பண்ணிருப்போம் ,ஆகையால் தக்க விழிபுணர்வு வேண்டுமென்பதற்காகத்தான் இந்த பதிவு

*தீர்வு*

50% உணவை சரிசெய்வது மூலம், நார்ச்சத்து மிகுந்த 80% சத்தான Low GI ஆகவும் மற்றும் Low Calorie conscious-டன் சத்தான உணவு உட்கொள்ளுதல், 20% walk & Exercise
So go back to முன்னோர்கள் உணவுமுறைக்கு , அதாவது 3 வேலையும் அரிசி சார்ந்த உணவை உட்கொள்வதை தவிர்த்து மறுசுழற்சி முறைக்கு அரிசி சார்ந்த உணவை Replace with More Vegitables , வாழைத்தண்டு மற்றும் கீரை சேர்த்துக்கொள்ளுங்கள் மற்றும் நடை அல்லது உடற்பயிற்சி மேற்கொள்ளுங்கள் Sugar control-லில் வைத்துக்கொள்ள ,தேவையற்றதை தவித்து சபலப்படாமல் /Temptation (Sweets,snacks,Unhealthy eating....etc) ஆரோக்கியமாக வாழ்வேம்

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வாம் ....💐💐💐💐

என் நோக்கம் 1 இலட்சம் குடும்பம் ஆரோக்கியமாக இருக்க உதவுவது
நீங்களும் தங்கள் குடும்பமும் ஆரோக்கியமாக இருக்க விரும்பினால்

To know more Health and fitness information Click the below link……https://chat.whatsapp.com/JQZkI38MgvN68cBREuR4qB

04/11/2020

கடந்த 6/7 மாத காலமும், இயற்கை அன்னை உலகிற்கு கற்பித்த , கற்க வேண்டிய பாடம் ......!!!!!

*** #கற்றது****

* பயம் (உயிர், பணம், ஆரோக்கியம், வேலை.....)

*தனிமைப்படுத்தப்பட்ட நிலை social distance

*அதிக stress-னால சாப்பிட்டு 5-10KG weight gained (based World health organization Statics ) உடல் பருமன் அதிகரிப்பு

*இதயம் சார்ந்த நோய் தாக்கம்,தூக்கமின்மை, கண் சம்பந்தமான மற்றும் பல்வேறு உடல் உபாதைகள்

*Junk food தவிர்க்கனும் என்ற விழிப்புணர்வு

*Energy lose / depression /உடல் மற்றும் மனச்சோர்வு

*Social media (TV, Mobile,Facebook, whatsapp, instagram, telegram...etc )more usage , சாப்பாடும் போது கூட TV, Mobile, Laptop electronic device இரண்டற கலந்துவிட்ட நிலை

*அதிகமாக சாப்பிட்டு சாப்பிட்டு வாய்வு , Gastric, digestive issues, construction/மலச்சிக்கல் மற்றும் ஜுரணக் கோளாறு

*உடல் மற்றும் மனச்சோர்வால் ஆல்கஹால் அருந்துவது

* All are online பணம் மற்றும் நேரம் இழப்பு குறைவு ஆனால் மறுபக்கம் ஆரோக்கியம் படிப்படியாக இழந்தது

*** #கற்கவேண்டியது #****

* வீட்டில் சமைத்து உண்ணும் பழக்கம் , Hotel & packed food தவிர்த்தது அதனால் உடல் நலம் மற்றும் எதிர்ப்புத் திறன் அதிகரித்தது,so home is best always என்ற வீட்டு உணவுக்கு திரும்பனும்

* Work from home மற்றும் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் சேர்ந்து உண்ணும் நிலை , இதனால் family bounding ஒற்றுமை உயர்ந்தூ ஓங்கி உயர்ந்த நிலை, pressure less,etc....

*ஆரோக்கிய தேடல் அதிகரித்தது 'prevention is better than cure'

*Excercise,Yoga, Meditation,..... என உடற்பயிற்சியின் மேல் அதிக நாட்டம்

* தேவையற்ற உணவு மற்றும் நோறுக்கு தீணி(packed & Junk food , sweets, snacks, chocolate, biscuits,etc.....) தவிர்ப்பு வேறு வழியின்றி Healthy snacks வீட்டில் prepare பற்றி சாப்பிட்ட நிலை காரணம் unhealthy snacks சாப்பிட்டால் இப்போது மட்டுமல்ல எப்போதும் immunity drop -ஆகும் என்ற விழிப்புணர்வு

* தேவையானதை பட்டியலிட்டு சத்தான மற்றும் ஆரோக்கியம் சார்ந்த பொருட்கள் மட்டுமே வாங்கும்போது தேவையற்றதை பொருட்கள் வாங்குவது தவிர்ப்பு

*குடும்பத்தோடு அதிக நேரம் செலவிட எதிர்கால சேமிப்பு, திட்டமிடல் மற்றும் குடும்ப முன்னேற்றம் பற்றிய சிந்தனை அதிகரித்தது ஓங்கி உயர்ந்தது

*நேர்மறை எண்ணம் அதிகரித்து எதிர்மறை எண்ணங்கள் குறைந்தது (more positive thoughts)

* தேவையற்ற கேளிக்கை மற்றும் செலவீனங்கள் தவிர்த்தது (outings, )

*கோடிக்கணக்கில் இருந்தாலும் உடல் நலம் தான் எல்லாம் என்ற நிலை ஓங்கி உயர்ந்த நிலை 'Health is wealth'

* சிறுசேமிப்பின் முக்கியத்துவம் காரணம் அதிக வேலை இழப்பு
/Savings is must not option because fuluture uncertain

** #யதார்த்தம் #***

உலகம் தோன்றிய முதல் இவ்வளவு நாட்கள் இருந்த அதே Hospital, doctor, மருந்து , மாத்திரை, நோய்கள் என் அனைத்தும் இருந்தது அதே மற்றும் அதை மீறிய நிலை ஆனால் இந்த 6/7 மாதமும் பெரும்பான்மையோர் எவரும் அந்த பக்கம் போகவில்லை காரணம் உயிர் பயம்.

ஆனால் அதற்கு மாறாக சத்தான உணவு, உடற்பயிற்சி, நோய் எதிர்ப்புச் சக்தியை நோக்கி ஓட ,ஓடின காரணம் என்ன ??? ....... சற்று ஒரு நிமிடம் சிந்தியுங்கள்

உலகம் தோன்றியதே முதல் ஒரு செல் உயிரி அமீபாவில் இருந்து so virus, bacteria- க்கள் 'கல் தோன்றி மண் தோன்றா காலத்திலிருந்தே' இருக்கு ஆனால் அதில் நல்லதும் கெட்டதும் இரண்டும் இரண்டற கழந்து இருக்கு‌ அதில் கெட்டதை தவிர்த்து நல்லதை தெரிவு செய்வது அவரவர் கடமை......சிந்தித்து செயல்படுவது நல்லது

உங்கள் உடம்பிற்கு என்ன கொடுக்கிறோமே அதற்கு தக அவரவர் ஆரோக்கியம் நல்லது (சத்தான உணவு மற்றும் உடற்பயிற்சி ) கொடுத்தால் திரும்ப நல்லது கிடைக்கும், கெட்டது. (Junk food,fast food, Hybrid, Genetically modified , unhealthy food and eating habits ,no moments on body /non excercise ....) கொடுத்தால் அதற்கு தகுந்த பலன்

எதோடு வேண்டுமானாலும் விளையாடலாம் ஆனால் உடம்போடு அல்ல

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்......!!!!!💐💐💐

நீங்களும் தங்கள் குடும்பத்தாரும் ஆரோக்கியமாக இருக்க விரும்பினால் click the below link👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

https://chat.whatsapp.com/JQZkI38MgvN68cBREuR4qB

என் நோக்கம் 1இலட்சம் குடும்ப ஆரோக்கியத்திற்கு உதவுவது

Want your business to be the top-listed Beauty Salon in Chennai?
Click here to claim your Sponsored Listing.

Category

Website

Address


No : 439, Bazar Street, Varadharajapuram, Ambattur, Upstairs Mahaveer Jewellery
Chennai
600053

Opening Hours

Monday 5am - 8:30am
Tuesday 5am - 8:30am
Wednesday 5am - 8:30am
Thursday 5am - 8:30am
Friday 5am - 8:30am
Saturday 5am - 8:30am
Sunday 5am - 7:30am