Ang Kart Pvt Ltd
All kinds of natural and organic products of agro products, spices, food, health care, personal care.
Hi
08/04/2024
யோக்கியமான பணவேட்டை...
For health tips
21/08/2023
14/08/2023
தனியார் மருத்துவ கல்லூரிகள் வருடத்திற்கு 25 இலட்சம் கட்டணம் வசூலிக்க அனுமதிப்பது ஏன்?... இந்த கட்டணங்களை குறைக்க நடவடிக்கை எடுக்கலாமே....
14/08/2023
14/08/2023
"நான் நீட் தேர்வில் 160 மார்க் தான் எடுத்தேன்.. அதனால் மெரிட்டில் அரசு மருத்துவ கல்லூரியில் சீட் கிடைக்கவில்லை ஆனால் எங்கப்பா 25 லட்சம் கட்டியதால் எனக்கு மேனேஜ்மெண்ட் கோட்டாவில் டாக்டர் சீட் கிடைச்சுருக்கு...
ஆனால் என்னவிட நல்லா படிச்சும் ஜெகதீஸ்க்கு டாக்டராகும் வாய்ப்பு கிடைக்கல. அவன் 400 மார்க் எடுத்தான். ஆனாலும் அவன் அப்பாவிடம் பணம் இல்லாததால் அவனுக்கு டாக்டர் சீட் கிடைக்கல. அதனால் அவன் தற்கொலை செய்துகொண்டான். இதனால் அவனின் அப்பாவும் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்டார்.
பணம் காசு இந்தடாக்டர் சீட் என்றால். இந்த நீட் தேர்வ வச்சி இன்னும் என்ன சாதிக்கப் போறீங்க. யாருக்காக இந்த நீட் தேர்வு. இந்த நீட் தேர்வை நடத்தி சென்ட்ரல் கவர்மெண்டும் ஆளுநரும் இன்னும் எத்தன பசங்கள குடும்பங்களா சாவடிக்க போறாங்க.
பணம் இல்லாததால் நல்ல படிச்சும் 400 மார்க் எடுத்தும் என் நண்பன் ஜெகதீசினால் டாக்டராக முடியல. தற்கொலை பன்னிக்கிட்டான். ஆனால்160 மார்க் எடுத்த நான் பணம் இருப்பதால் மட்டுமே டாக்டர் ஆக போகிறேன்.. நான் எப்படி நல்ல மருத்துவராக முடியும்.. எனக்கு டாக்டர் சீட் வேண்டாம்..
நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் தற்கொலை செய்து கொண்ட ஜெகதிஸ் மற்றும் ஜெகதிஸ் அப்பாவின் தற்கொலையை அடுத்து அவர்கள் வீட்டுக்கு அஞ்சலி செலுத்த வந்த ஜெகதீசுடன் நீட் பயிற்சி பெற்ற சக மாணவர் ஃபயாசுதீன் கண்ணீர் பேட்டி...
நீட் தேர்வுக்கு படிக்க 15 இலட்சம் பணம் வேண்டும்.
மருத்துவ படிப்பு செலவுக்கு 1.50 கோடி வேண்டும்.
நீட் தேர்வை ரத்து செய்தால் தான் பா.ஜ.க வுடன் கூட்டணி.....
அ.தி.மு.க.....அறிவிப்பு.....
செய்ய தயாரா?..
14/08/2023
நீட் தேர்வினால் ஏழைகள் பயனடைகிறார்கள் என்று சொன்ன சங்கிகள் எங்கே..
🔴LIVE : நீட் தேர்வால் உயிரிழந்த மாணவனின் நண்பர் செய்தியாளர் சந்திப்பு | Press Meet 🔴LIVE : நீட் தேர்வால் உயிரிழந்த மாணவனின் நண்பர் செய்தியாளர் சந்திப்பு | Press Meet Uploaded On 13.08.2023SUBSCRIBE to get the latest news updates : https://...
Click here to claim your Sponsored Listing.
Category
Website
Address
44/2, Mookathal Street, Pursasawalkam
Chennai
600007
Opening Hours
| Monday | 10am - 5pm |
| Tuesday | 10am - 5pm |
| Wednesday | 10am - 5pm |
| Thursday | 10am - 5pm |
| Friday | 10am - 5pm |
| Saturday | 10am - 1pm |
