MK Holistic Health
இயற்கை வாழ்வியல் ஆலோசகர்
(உடல், மனம் ம
09/04/2023
Understanding of Night Shift Work and Sleep | இரவு நேர வேலை மற்றும் தூக்கம் பற்றிய புரிதல் | Understanding of Night Shift Work and Sleep | இரவு நேர வேலை மற்றும் தூக்கம் பற்றிய புரிதல்| MK Holistic Health } Nandhakumar MK
20/02/2023
இறைவனின் அருளால் "ஆரோக்கியமே பேரானந்தம்" வழங்கிய "மகா சிவராத்திரி" சிறப்பு நிகழ்சசி "வாழ்வியல் மெய்ஞானம்" சில இடையூறுகளுக்கும் மத்தியில் சிறந்த முறையில் நிறைவுற்றது.
இந்த நிகழ்ச்சியில் மிகுந்த ஆர்வத்துடனும், உற்சாகத்துடனும் மலேசியாவில் இருந்து பங்கேற்று தனது கருத்துக்களையும் பகிர்ந்த "திருமதி. சந்திரே ராமசந்திரன்" அவர்களுக்கு "சிறந்த பங்கேற்பாளர்" விருதை வழங்குவதில் "MK Holistic Health" பெருமகிழ்ச்சி கொள்கிறது.
இந்த வகுப்பு நிச்சயமாக பங்கேற்பாளர்களுக்கு மிகுந்த பயனுள்ளதாய் இருந்திருக்கும் என நம்புகிறோம்.
மேலும் ஹீலர்கள் தொடர்ந்து இயற்கை மருத்துவ சேவையை மக்களுக்கு செய்ய ஒரு உந்துதலை ஏற்படுத்தி இருக்கும் என நம்புகிறோம்.
அடுத்த உந்துதலையும், சூழ்நிலையையும், அனுமதியையும் இறைவன் வழங்கிய பின் மீண்டும் இது போன்ற வகுப்பில் சந்திப்போம் & சிந்திப்போம்.
நன்றி! வணக்கம்!!
எண்ணம் போல் வாழ்க்கை
நந்தகுமார்.
#மகா_சிவராத்திரி_வாழ்த்துக்கள்
சத்தியத்தின் பாதையில் அழைத்து செல்லும் பேரொளி இறைவன் சிவன் (சிவ் - ஒளி) நினைவாக கொண்டாப்படும் சிவராத்திரி.
தென்னாடுடைய சிவனே போற்றி!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!!
(சிவன் = அல்லா = பரமபிதா)
#சிவராத்திரி #சிவ_ஜெயந்தி
விழித்தவர் (சத்தியத்தை உணர்ந்தவர்கள்) எல்லாம் பிழைத்து கொள்வர் (மாயையில் இருந்து)
தூய்மை இல்லா இந்த உலகில் தாமரை மலர் போலே வாழ்ந்திடுவோமாக!
சாக்கடையில் வளர்ந்தாலும் தாமரை மலர் எவ்வாறு விலகி இருக்கிறதோ அதை போல் தீயவைகளிடம் இருந்து விலகி இருப்போமாக!
#மகா_சிவராத்திரி_வாழ்த்துக்கள்
Nandhakumar MK is inviting you to a new Zoom meeting.
Topic: "Maha Shivratri" Special Program - "True Wisdom of Life"
Time: Feb 19, 2023 12:00 AM India
Join Zoom Meeting
https://us06web.zoom.us/j/84835637989?pwd=UVJ0RmVDdlk0a0Q1ODY5eEVlYkhTdz09
Meeting ID: 848 3563 7989
Passcode: HARI@SHIVA
Friends, This is the latest and protected link You can join meeting by 12am
This session will be in Live Streaming on Facebook MK
Join our Cloud HD Video Meeting Zoom is the leader in modern enterprise video communications, with an easy, reliable cloud platform for video and audio conferencing, chat, and webinars across mobile, desktop, and room systems. Zoom Rooms is the original software-based conference room solution used around the world in board, confer...
17/02/2023
*Program - "Maha Shivratri" Special Program - "True Wisdom of Life" presented by 'Arogyame Paranandham'*
*Date : 18 February 2023*
*Saturday: Saturday*
*Timing: 9.00 PM to 6.00 AM*
*Contact: +91 8667672900*
*All explanations given in this program are based on Yogic Life, Acupuncture, Astrology, Cosmos and Modern Scientific Philosophy respectively.*
*We are planning to take up a special program for a total of 9 hours continuously trying to find the answers to more than 100 questions on various topics with God's blessings.*
*This program is completely free of charge with presentations (Animation) in simple text style (Tamil) for everyone to understand.*
*Our True Purpose* / *Target*
*1. Everyone should get rid of this worldly illusion and turn to the path of truth.*
*2. To create strong pure souls who transform themselves and transform others in morality.*
*3. All in all we need to renew this world into a healthy and peaceful society.*
*Let's participate in this Maha Shivratri special program (True Wisdom of Life) and get complete health!*
*We hope this program will definitely be very useful for everyone. It will steer your life path in the right direction.*
*For lucky souls get in touch to participate in this free online special.*
*All praise be to God!*
*Life is like thought!!*
*Note:*
*1. We have attached several questions (90+) through PDF document / JPEG images. Kindly go through it before attending this program.*
*1. Download (install) zoom app on your mobile phone or laptop*
*2. You can join this program directly using the given Zoom Meeting Link.*
*3. If you have any questions, make a note of them, so that you can ask them when your question time comes.*
*4. These classes are held completely free of charge with the intention of achieving peace and health for all the people of the world.*
*2. Zoom meeting Link: https://us06web.zoom.us/j/87270279519?pwd=SVcwVzFkOG5vTjVUQ0lLSmE0MzVkZz09*
*Meeting ID: 872 7027 9519*
*Passcode: SHIVA*
*Kindly let us know if anything.*
*Thanks,*
*Nandakumar (Healer)*
*BE Mech., BSS D.Acu., PGD Y&N., MA Astro.*
*(+91 8667672900)*
05/02/2023
*நிகழ்ச்சி - ஆரோக்கியமே பேரானந்தம்' வழங்கும் "மகா சிவராத்திரி" சிறப்பு நிகழ்ச்சி - "வாழ்வியல் மெய்ஞானம்"*
*தேதி : 18 பிப்ரவரி 2023*
*கிழமை: சனி*
*நேரம்: இரவு 9.00 மணி முதல் காலை 6.00 மணி வரை*
*தொடர்புக்கு: +91 8667672900*
*இந்த நிகழ்ச்சியில் கொடுக்கப்படும் அனைத்து விளக்கங்களும் முறையே யோக வாழ்வியல், அக்குபஞ்சர், ஜோதிடம், பிரபஞ்சம் மற்றும் நவீன அறிவியல் தத்துவங்களை அடிப்படையாக கொண்டதாகும்.*
*மொத்தமாக 9 மணி நேரம் தொடர்ச்சியாக பல்வேறு தலைப்புகளில் 100க்கும் மேற்பட்ட கேள்விகளுக்கான விடையை இறைவனின் ஆசியுடன் கண்டறிய முயலும் ஒரு சிறப்பு நிகழ்ச்சியை எடுக்க திட்டமிட்டுள்ளோம்.*
*அனைவருக்கும் புரியும் வகையில் எளிமையான உரை நடையில் (தமிழில்) விளக்கக்காட்சிகளுடன் (Animation) இந்த நிகழ்ச்சியானது முற்றிலும் இலவசமாக நடைபெறுகிறது.*
*நம்முடைய சத்தியமான நோக்கம்* / *இலக்கு*
*1. அனைவரும் இந்த உலக மாயையில் இருந்து விடுபட்டு சத்தியத்தின் பாதையை நோக்கி திரும்ப வேண்டும்.*
*2. நன்னெறியில் தன்னையும் மாற்றி பிறரையும் மாற்றும் பலமான தூய ஆத்மாக்களை உருவாக்க வேண்டும்.*
*3. அனைத்திலும் ஆரோக்கியமான, அமைதியான சமுதாயமாக இந்த உலகத்தை புதுப்பிக்க வேண்டும்.*
*இந்த மகா சிவராத்திரி சிறப்பு நிகழ்ச்சியில் (வாழ்வியல் மெய்ஞானம்) கலந்து கொண்டு நிறைவான நலம் பெறுவோமாக!*
*இந்த நிகழ்ச்சி சர்வநிச்சயமாக அனைவருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறோம். உங்கள் வாழ்க்கையின் பாதையை சரியான திசையில் கொண்டு செல்லும்.*
*வாய்ப்புள்ள ஆத்மாக்கள் இந்த இலவச ஆன்லைன் சிறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தொடர்பு கொள்ளுங்கள்.*
*எல்லா புகழும் இறைவனுக்கே!*
*எண்ணம் போல் வாழ்க்கை!!*
*நன்றி,*
*நந்தகுமார் (ஹீலர்)*
*BE Mech., BSS D.Acu., PGD Y&N., MA Astro.*
*(+91 8667672900)*
Website : https://www.healernandhakumar.com/
Youtube: https://www.youtube.com/channel/UCWTK...
31/12/2022
Tips for Body and Mind Health
Conversation with Patient's Husband through Phone. Tips for Menstrual problem, Fear, Tension etc.,
"பெண்களின் ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சினைக்கான சில முக்கிய தீர்வுகள்|" என்ற தலைப்பில் உள்ள சில சந்தேகங்களுக்கு கூறிய வழிமுறைகள் மற்றவர்களுக்கும் பயன்படும் என்பதால் பதிவு செய்யப்பட்டு காணொளியாக உருவாக்கப்பட்டுள்ளது.
Full Video Link: https://youtu.be/AXdVo0YL4OU
அம்சங்கள்:
அவருடைய மனைவிக்கு மருத்துவமனை சென்று அனைத்து பரிசோதனைகளும் செய்தும் உடலில் எந்த பிரச்சினைகளும் இல்லை என்று மருத்துவர்கள் கூறிவிட்டார்கள் ஆனாலும் அவருக்கும் பயம், பதட்டம், கோபம் அடிக்கடி வருவதாகவும், மன ரீதியாக மிகவும் குழப்பத்துடன் இருப்பதாகவும் கூறினார்.
எனவே அவருக்கு சில யோக பயிற்சிகளை பரிந்துரை செய்தேன்.
முத்திரைகளில் Chin Mudra மற்றும் Usha Mudra அனைவருக்கும் உகந்தது.
விளையாட்டு போன்ற செயல்பாடுகளில் ஈடுபடும் போது மனம் சார்ந்த பிரச்சினைகள் சரியாகும்.
பெண்களின் ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சினைக்கான சில முக்கிய தீர்வுகள்
👇
Link:
https://www.healernandhakumar.com/post/%E0%AE%AA-%E0%AE%A3-%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%A9-%E0%AE%92%E0%AE%B4-%E0%AE%99-%E0%AE%95%E0%AE%B1-%E0%AE%B1-%E0%AE%AE-%E0%AE%A4%E0%AE%B5-%E0%AE%9F-%E0%AE%AF-%E0%AE%AA-%E0%AE%B0%E0%AE%9A-%E0%AE%9A-%E0%AE%A9-%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%A9-%E0%AE%9A-%E0%AE%B2-%E0%AE%AE-%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%AF-%E0%AE%A4-%E0%AE%B0-%E0%AE%B5-%E0%AE%95%E0%AE%B3
(OR)
https://www.facebook.com/105876354292823/posts/195122142034910/
எண்ணம் போல் வாழ்க்கை
நன்றி,
நந்தகுமார் (ஹீலர்)
BE Mech., BSS D.Acu., PGD (Y&N) MA Astro.
(இயற்கை வாழ்வியல் ஆலோசகர்)
https://www.healernandhakumar.com
www.youtube.com/channel/UCWTK_4gYTkJTQIvVtF6_9nQ
09/05/2022
இறைவனின் அருளால் "ஆரோக்கியமே பேரானந்தம்" நிகழ்ச்சி சிறந்த முறையில் நிறைவுற்றது.
இந்த நிகழ்ச்சியின் அனைத்து வகுப்புகளிலும் மிகுந்த ஆர்வத்துடனும், உற்சாகத்துடனும் பங்கேற்று தனது கருத்துக்களையும் பகிர்ந்த திருமதி. ஜெயலட்சுமி அவர்களுக்கு "சிறந்த பங்கேற்பாளர்" விருதை வழங்குவதில் "MK Holistic Health" பெருமகிழ்ச்சி கொள்கிறது.
உங்களை போன்ற உற்சாகமான பங்கேற்பாளர்கள் எங்களை மேலும் இந்த மருத்துவ சேவைகளை உலக மக்களுக்கு வழங்க ஊக்கப்படுத்துகிறீர்கள். அதற்கு எனது மனமார்ந்த நன்றியை சமர்ப்பிக்கிறேன்.
இந்த வகுப்பு நிச்சயமாக உலக மக்களுக்கு பயனுள்ளதாய் இருந்திருக்கும் என நம்புகிறோம்.
மேலும் ஹீலர்கள் தொடர்ந்து இயற்கை மருத்துவ சேவையை மக்களுக்கு செய்ய ஒரு உந்துதலை ஏற்படுத்தி இருக்கும் என நம்புகிறோம்.
அடுத்த உந்துதலையும், சூழ்நிலையையும், அனுமதியையும் இறைவன் வழங்கிய பின் மீண்டும் இது போன்ற வகுப்பில் சந்திப்போம் & சிந்திப்போம்.
நன்றி! வணக்கம்!!
எண்ணம் போல் வாழ்க்கை
நந்தகுமார்.
01/05/2022
Sexual Crimes against Women and Children | MK Holistic Health | பெண்கள், குழந்தைகள் மீதான குற்றங்கள்
Sexual Crimes against Women and Children | MK Holistic Health | பெண்கள், குழந்தைகள் மீதான குற்றங்கள் பெண்கள், குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்கள்.
LUST BREAK முழுமையான காணொளி
எண்ணம் நல்லதானால் எல்லாம் நல்லதாகும்
YouTube Link: https://www.youtube.com/channel/UCWTK_4gYTkJTQIvVtF6_9nQ
Website Link: https://www.healernandhakumar.com/
Click here to claim your Sponsored Listing.
Category
Address
Chennai
600113
Opening Hours
| Saturday | 8am - 9pm |
| Sunday | 8am - 9pm |
