Jaisakthi Traders

Jaisakthi Traders

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Jaisakthi Traders, Health/Beauty, Chennai.

30/08/2022

For product enquiry
Ortho pain relief oil contact J Jagankumar
9944176169

15/11/2021
9ஆம் கட்ட மெகா கொரோனா தடுப்பூசி முகாம் வரும் 21ஆம் தேதி 50,000 முகாம்களில் நடைபெறும்: அமைச்சர் மா.ச 15/11/2021

சென்னை: 9ஆம் கட்ட மெகா கொரோனா தடுப்பூசி முகாம் வரும் 21ஆம் தேதி ஞாயிறன்று 50,000 முகாம்களில் நடைபெறும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் தெரிவித்துள்ளார். இதுவரை 73% பேருக்கு முதல் தவணை தடுப்பூசி, 35% பேருக்கு 2வது தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

from Dinakaran.com |15 Nov 2021 https://ift.tt/3Fis5KS

9ஆம் கட்ட மெகா கொரோனா தடுப்பூசி முகாம் வரும் 21ஆம் தேதி 50,000 முகாம்களில் நடைபெறும்: அமைச்சர் மா.ச சென்னை: 9ஆம் கட்ட மெகா கொரோனா தடுப்பூசி முகாம் வரும் 21ஆம் தேதி ஞாயிறன்று 50,000 முகாம்களில் நடைபெறும் என்று  அமைச்சர...

ஆஃப் லைன் தேர்வை எதிர்த்து மாணவர்கள் போராட்டம்: செமஸ்டர் தேர்வுகள் 2 வாரங்களுக்கு தள்ளிவைப் 15/11/2021

மதுரை: மதுரை அமெரிக்கன் கல்லூரியில் செமஸ்டர் தேர்வுகள் 2 வாரங்களுக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. மதுரையில் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மாணவர்கள் போராட்டம் நடத்தியதை அடுத்து தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

from Dinakaran.com |15 Nov 2021 https://ift.tt/3Hn6zGF

ஆஃப் லைன் தேர்வை எதிர்த்து மாணவர்கள் போராட்டம்: செமஸ்டர் தேர்வுகள் 2 வாரங்களுக்கு தள்ளிவைப் மதுரை: மதுரை அமெரிக்கன் கல்லூரியில் செமஸ்டர் தேர்வுகள் 2 வாரங்களுக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. மதுரையில் ஆட்ச.....

நாமக்கல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த முன்ஜாமின் மனுவை வாபஸ் பெற்றார் முன்னாள் அமைச 15/11/2021

நாமக்கல்: நாமக்கல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த முன்ஜாமின் மனுவை முன்னாள் அமைச்சர் சரோஜா வாபஸ் பெற்றார். முன்ஜாமின் கோரி உயர்நீதிமன்றத்தை நாட உள்ளதால் மனுவை சரோஜா மனுவை திரும்பப்பெற்றுள்ளார். அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்ததாக அளிக்கப்பட புகாரில் சரோஜா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

from Dinakaran.com |15 Nov 2021 https://ift.tt/3ceMtjz

நாமக்கல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த முன்ஜாமின் மனுவை வாபஸ் பெற்றார் முன்னாள் அமைச நாமக்கல்: நாமக்கல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த முன்ஜாமின் மனுவை முன்னாள் அமைச்சர் சரோஜா வாபஸ் பெற்றார...

மதுரையில் ஆஃப் லைன் தேர்வை எதிர்த்து கல்லூரி மாணவர்கள் போராட்டம் 15/11/2021

மதுரை: மதுரை அமெரிக்கன் கல்லூரி மாணவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். கொரோனா காலத்தில் ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்திவிட்டு ஆஃப் லைனில் தேர்வு நடத்துவதற்கு மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் திரண்டு ஆன்லைனில் தேர்வு நடத்த கோரி முழக்கமிட்டு வருகின்றனர்.

from Dinakaran.com |15 Nov 2021 https://ift.tt/3Fmoiwp

மதுரையில் ஆஃப் லைன் தேர்வை எதிர்த்து கல்லூரி மாணவர்கள் போராட்டம் மதுரை: மதுரை அமெரிக்கன் கல்லூரி மாணவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்...

மேட்டூர் அணை நீர்வரத்து 40,000 கனஅடியாக உயர்வு 15/11/2021

சேலம்: மேட்டூர் அணைக்கான நீர்வரத்து விநாடிக்கு 34,000 கனஅடியில் இருந்து 40,000 கனஅடியாக உயர்ந்துள்ளது. மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியதால் அணைக்கு வரும் உபரி நீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது.

from Dinakaran.com |15 Nov 2021 https://ift.tt/3FhuK7H

மேட்டூர் அணை நீர்வரத்து 40,000 கனஅடியாக உயர்வு சேலம்: மேட்டூர் அணைக்கான நீர்வரத்து விநாடிக்கு 34,000 கனஅடியில் இருந்து 40,000 கனஅடியாக உயர்ந்துள்ளது. மேட்டூர் அணை மு...

கேரளாவில் பெய்து வரும் கனமழை: 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் 15/11/2021

கேரளா: கேரளாவில் பல இடங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பெரும்பாலான அணைகள் நிரம்பி வருகின்றன. அடுத்த 3 நாட்களுக்கு மழை பெய்யும் என்பதால் பாதுகாப்பாக இருக்குமாறு 6 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. பம்பை ஆற்றில் திரிவேணி என்ற இடத்தில் உடைப்பு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. 7 மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது மற்றும் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

from Dinakaran.com |15 Nov 2021 https://ift.tt/3DkRF1e

கேரளாவில் பெய்து வரும் கனமழை: 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் கேரளா: கேரளாவில் பல இடங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பெரும்பாலான அணைகள் நிரம்பி வருகின்றன. அடுத்த 3 நாட்....

உடல் உறுப்புகளை தானமாக பெறுவதற்கும், வழங்குவதற்கும் ஆதார் கட்டாயம்: தமிழக அரசு 15/11/2021

சென்னை: உடல் உறுப்புகளை தானமாக பெறுவதற்கும், வழங்குவதற்கும் ஆதார் கட்டாயம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. உடல் உறுப்பு தானத்திற்கு ஆதார் கட்டாயம் தொடர்பான அறிவிப்பு தமிழ்நாடு அரசு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

from Dinakaran.com |15 Nov 2021 https://ift.tt/3HntBx5

உடல் உறுப்புகளை தானமாக பெறுவதற்கும், வழங்குவதற்கும் ஆதார் கட்டாயம்: தமிழக அரசு சென்னை: உடல் உறுப்புகளை தானமாக பெறுவதற்கும், வழங்குவதற்கும் ஆதார் கட்டாயம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. உட...

இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள், அவர்கள் குடும்பத்தினரை அவதூறாக பேசிய வழக்கு: ஹெச்.ராஜா நீ 15/11/2021

விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூரில் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா ஆஜராகியுள்ளார். 2018-ல் இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் மற்றும் அவர்கள் குடும்பத்தினரை அவதூறாக பேசிய வழக்கில் அக்.27-ல் ஹெச்.ராஜா மீது பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நிலையில் தற்போது நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார்.

from Dinakaran.com |15 Nov 2021 https://ift.tt/3DixpgW

இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள், அவர்கள் குடும்பத்தினரை அவதூறாக பேசிய வழக்கு: ஹெச்.ராஜா நீ விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூரில் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா ஆஜராகியுள்ளார். 2018-ல....

சென்னையில் மழை வெள்ள பாதிப்புகள் குறைந்ததால் அம்மா உணவகத்தில் இன்று முதல் உணவுகளுக்கு கட்ட 15/11/2021

சென்னை: சென்னையில் மழை வெள்ள பாதிப்புகள் குறைந்ததால் அம்மா உணவகத்தில் இன்று முதல் உணவுகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படும். சென்னையில் மழை பாதிப்பால் அம்மா உணவகத்தில் இலவச உணவு வழங்கப்பட்டு வந்தது. இதுவரை 8 லட்சம் பேருக்கு விலையில்லா உணவுகள் வழங்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி தகவல் அளித்துள்ளது.

from Dinakaran.com |15 Nov 2021 https://ift.tt/3Djgsmn

சென்னையில் மழை வெள்ள பாதிப்புகள் குறைந்ததால் அம்மா உணவகத்தில் இன்று முதல் உணவுகளுக்கு கட்ட சென்னை: சென்னையில் மழை வெள்ள பாதிப்புகள் குறைந்ததால் அம்மா உணவகத்தில் இன்று முதல் உணவுகளுக்கு கட்டணம் வசூலிக.....

திருப்பூரில் சாயப்பட்டறையில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும்போது விஷவாயு தாக்கியதில் 15/11/2021

திருப்பூர்: திருப்பூரில் சாயப்பட்டறையில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும்போது விஷவாயு தாக்கியதில் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். திருப்பூர் அருகே சாயப்பட்டறையில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும்போது விஷவாயு தாக்கி நேற்று 2 பேர் பலியான நிலையில் விஷவாயு தாக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 3-ஆக உயர்ந்துள்ளது.

from Dinakaran.com |15 Nov 2021 https://ift.tt/3wZBBjr

திருப்பூரில் சாயப்பட்டறையில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும்போது விஷவாயு தாக்கியதில் திருப்பூர்: திருப்பூரில் சாயப்பட்டறையில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும்போது விஷவாயு தாக்கியதில் மேலும.....

Want your business to be the top-listed Beauty Salon in Chennai?
Click here to claim your Sponsored Listing.

Category

Culinary Team

Attire

Telephone

Website

Address


Chennai
600082