Actress Kirubaa

Actress Kirubaa

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Actress Kirubaa, Health/Beauty, Chennai.

26/10/2023

🧋 ஜூஸ் கடையில ஷூட்டிங் அலப்பறைகள் 🤪

16/10/2023

நானும் 💞 ஸ்வாதியும்
ஸ்வாதியோட டென்ஷனுக்கு என்ன காரணமா இருக்கும்? 🤔

02/10/2023

#சென்னை டிராஃபிக் 🤯 முடியலடா சாமி 😣

01/10/2023

ஊர் சுத்த போறோம் ஃப்ரெண்ட்ஸ் ❤️😍

10/09/2023

ஈரமான ரோஜாவே ஷீட்டிங் ஸ்பாட் 💞

26/08/2023

அம்மான்னு ஒரு மரியாதை இல்ல 🤣

23/08/2023

ரொம்ப வேதனையா இருக்கு 😒 ஏன் இவ்வளவு கொடூர எண்ணம்! 💔



முந்தய நாள் கே.கே நகரில் ஒரு கல்யாண நிகழ்விற்கு சென்றிருந்தேன். அங்கு கார் பார்க்கிங் வசதி இல்லாத்தால் வேலட் பார்க்கிங் விட ஆட்கள் காரை கொண்டு வீடுகளின் சுவர் ஓரங்களின் விட்டு இருந்து இருப்பாங்க போல.

வண்டி எடுத்து வந்து பார்த்தா லெஃப்ட் கண்ணாடியை உடைச்சி இருக்கு சரி ஏதோ பார்க்கிங்ல நடந்து இருக்கும் னு விட்டுட்டேன். இன்னிக்கு அவசர அவசரமா கார் எடுத்து சூட்டிங் கிளம்பும் போது, டயர் பங்சர்.. சரி மெதுவா பங்சர் கடைக்கு போயிறலாம் னு வண்டி எடுத்தேன், மழை நீரை துடைக்க வைப்பர் போட்டா அதையும் உடைச்சி (வேண்டும் என்றே) வச்சி இருக்காங்க. பங்சர் கடையில் சென்றால் டையரில் வெட்டு இருந்து இருக்கு.

ஒரு வீட்டு ஓரத்தில் வண்டியை நிறுத்தியதற்கு மனிதன் எவ்வளவு வன்மமாய் செயல்பட்டு இருந்து இருக்கிறார்கள்.

இப்படி எடுத்ததற்கெல்லாம் வன்முறையை கையாலுவதை பெருமையாய் நினைக்கும் மனம் சரி தானா.

கொடூர எண்ணம் கொண்டவர்கள் பெருகி வருகிறார்கள்.
சமூகத்தை நினைத்தும் காரை நினைத்தும் வேதனையுடன்
நான்

24/06/2023

சண்டக்கோழி ஷூட்டிங்கில் என்னோட பிறந்தநாள் கொண்டாட்டம் 🎂🥳 கிருபா ஹேப்பி அண்ணாச்சி 🎉

13/06/2023

ஜீ தமிழ் "சண்டக்கோழி" ஷூட்டிங்கில் 😂
மாம்பழ வேட்டை கலாட்டா 🥭😋

07/06/2023

யாரும் இல்லாத ரோட்டுல 😳 இரவு 2 மணிக்கு தனியா 🚗 டிரைவிங் 😇

Want your business to be the top-listed Beauty Salon in Chennai?
Click here to claim your Sponsored Listing.

Category

Website

Address


Chennai