MCKS Pranic Healers

MCKS Pranic Healers

Share

Pranic healing uses prana (or vital energy) to accelerate the body's natural healing processes. Its no-touch, no-drug therapy

Magic of Atma Namaste Experience Sharing PHH Pranic Healer Nagadeepa #atmanamaste #pranichealing 02/04/2023

Magic of Atma Namaste Experience Sharing PHH - IMPORTANT VIDEO! ❤️❤️❤️
👇👇👇

Magic of Atma Namaste Experience Sharing PHH Pranic Healer Nagadeepa #atmanamaste #pranichealing Understand the power of Atma Namaste ! Change your life!Modern Pranic healing, founded by Grand Master Choa Kok Sui, is the art and science of using techniqu...

Photos 20/09/2021

கிராண்ட் மாஸ்டர் சோவா கோக் சுயி விளக்கம்:

சிவ தன்மை, மனத்திட்பம் என்பதை குறிக்கிறது, இந்த தன்மை, முழுமை நிலையை அடைய உந்துதலாக இருக்கிறது.

இந்த உந்துதலை மற்றோரு சொல்லான "பரிணாமம்" என்ற சொல்லாலும் குறிப்பிடலாம்.

முழுநிறைவு அடைய,
அழித்தல்,
மேம்படுத்துதல் அல்லது மீட்டெடுத்தல்
எப்போதும் தேவைப்படுகிறது.

சிவ தன்மையை, 'அழித்து மேம்படுத்துதல்' என்ற சொற்களால் விவரிப்பதே சிறந்தது.

குறிப்பு:
சிவா என்றால் அழித்தல் என்று மட்டும் பொருள் கொள்ளாமல், 'அழித்து மேம்படுத்துதல்' என்று பொருள் கொள்ள வேண்டும்.

_நல்வாக்கியம்_ 👇🙏
_X 7 முறை_

19/09/2021

கிராண்ட் மாஸ்டர் சோவா கோக் சுயி விளக்கம்:

ஒரு ஆன்மீக சீடர், மற்றவர்களை விட உயர்ந்த தரத்தை கொண்டவர்,

மற்றவர்கள் மீது பொறுமையின்மை, கோபம், சகிப்புத்தன்மை மற்றும் அதிகப்படியான விமர்சனத்தை செய்ய தோன்றலாம். இவை அனைத்தையும் முறியடித்து அகற்ற வேண்டும்.

நல்வாக்கியம் 👇🙏
X 7 முறை

Want your business to be the top-listed Beauty Salon in Chennai?
Click here to claim your Sponsored Listing.

Category

Telephone

Website

Address


Chennai
600029

Opening Hours

Monday 9am - 9pm
Tuesday 9am - 9pm
Wednesday 9am - 9pm
Thursday 9am - 9pm
Friday 9am - 9pm
Saturday 9am - 9pm
Sunday 9am - 9pm