Sukam organic products

Sukam organic products

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Sukam organic products, Health/Beauty, Chennai.

Photos from Sukam organic products's post 24/03/2026

Sukam organic products
Sukam Organic's
7358649911

Product list:

*Sukam Organic's*

Natural honey:

1. Wild Forest Honey
2. Mountain Honey
3. Kombu honey
4. Kombu honey with comb

Floral Honeys:

5. Tulsi Honey
6. Neem Honey
7. Sidr Honey
8. Jamun Honey
9. Black Forest Honey
10. Ajwain Honey
11. Fennel Honey
12. Mustard Honey
13. Sunflower Honey

Honey value added products:

14. Vilvam fruits honey soaked
15. Kadukai honey soaked
16. Bamboo shoots Honey soaked
17. Dry fruits and nuts Honey soaked
18. Dry seeds honey soaked
19. Organic traditional method Gulkand
20. Nuts and seeds mixed Gulkand
21. Ginger soaked honey
22. Garlic soaked honey
23. Honey amla
24. Nattu sakkarai
25. Badam pisin
26. Pannai karandu
27. Dry black raisins
28. Honey Pollen
29. Dates
30. Dry seeds

Traditional Millets & Rices:

31. Millets
32. Traditional Rices
33. Millets flakes

Organic Beauty:

34. Spirulina skin gel
35. 34 herbs Hair oil
36. Spirulina face pack
37. Dry Nuts & Dry Fruits
38. KumKumadhi oil

39. A2 Cow Ghee also avaiable
40. Pannai Kilangu Powder
41. Health mix
42. Paruthipaal mix
44. Gree tea
45. Pathimugam pattai
46. Moringai powder

What's app link:

Message sukam Organic's & Cotton on WhatsApp. https://wa.me/917358649911

For more details contact: 7358649911

20/03/2026

Sukam Organic's
1/2kg & 1kg package available
7358649911 Sukam organic products RAMAPURAM

02/08/2025

Unprocessed No Preservatives 100% Pure Wild Forest Honey for order 7358649911

Chennai, India RAMAPURAM

Photos from Sukam organic products's post 31/07/2024

Sukam Organic's
7358649911

1. Pure Raw Wild forest Honey
இயற்கையாக கிடைக்க கூடிய சுத்தமான மகாராந்தங்கள் நிக்கப்படாத காட்டு தேன் கிடைக்கும்...

2. Traditional method prepared Gulkand
Nattu paneer roja + palm crystall + Raw wild forest Honey)
Sun cooked Organic Gulkand
நாட்டு பன்னீர் ரோஜா + பனை கற்கண்டு + சுத்தமான காட்டு தேன்
சூரிய ஒளியில் ஊற வைத்த ரோஜா குல்கண்ட்.

3. Amla soaked in Raw Wild Forest Honey
சுத்தமான காட்டு தேனில் ஊற வைத்த நெல்லி கனி

Whats app: https://wa.me/c/917358649911

Shop: Sukam Organic's
Ramapuram, chennai
7358649911

09/06/2024

கருமஞ்சள் செடி
Black turmeric plant for sale ₹100
7358649911

06/06/2024

Herbal Skin & Hair Care
Skin glowing night cream
Skin brighting lotion
Pink lip cream
For order 7358649911

07/05/2024

தேன் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?

இதயம் சீராக இயங்கவும் உடலுக்குச் சீரான ரத்த ஓட்டம் கிடைக்கவும் தேன் துணைபுரியும். ரத்தத்திலுள்ள வேண்டாத நச்சுத் தன்மையுள்ள பொருள்களை வெளியேற்றி ரத்தத்தை தூய்மைப்படுத்த தேன் உதவுகிறது.

தேனில் விட்டமின் பி1, பி2, பி3, பி5, பி6, சி, இ முதலிய வைட்டமின்களும் மற்றும் அயோடின், கால்சியம், கந்தகம், இரும்பு, சோடியம், மெக்னீசியம், தாமிரம், குளோரின், பொட்டாசியம், சுண்ணாம்புச்சத்து, பாஸ்பரஸ், உப்பு, குளுகோஸ், லெவுகோஸ், லாக்டிக் அமிலம், டார்டாரிக் ஆஸிட், சிட்ரிக் அமிலம், க்ளாரிக் அமிலம் போன்ற இதர வகையான சத்துப்பொருள்களும் உள்ளன. இவையாவும் நம் உடல் வளர்ச்சிக்குத் தேவை. தேன், பிறந்த குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள், முதியவர்கள், விளையாட்டு வீரர்கள், நோயுற்றவர்கள் என அனைவருக்கும் ஏற்ற இயற்கை உணவுதான். இருப்பினும் பலர் தேனைப் பற்றி பல வதந்திகளைப் பரப்புவது முற்றிலும் அறியாமையே.

நம் இதயத்தைப் பலப்படுத்தும் தேன், நமது ரத்தத்திலுள்ள சிவப்பணுக்களின் எண்ணிக்கையையும் அதிகரிக்கிறது. உடலில் ரத்தத்தைத் தூய்மைப்படுத்துவதோடு இதயத்தின் தசைநார்களுக்கும் வலிமையைத் தருகிறது. இதயம் சீராக இயங்கவும் உடலுக்குச் சீரான ரத்த ஓட்டம் கிடைக்கவும் தேன் துணைபுரியும். ரத்தத்திலுள்ள வேண்டாத நச்சுத் தன்மையுள்ள பொருள்களை வெளியேற்றி ரத்தத்தைத் தூய்மைப்படுத்த தேன் உதவுகிறது.

தேன் கல்லீரல் செயல்பாட்டைத் தூண்டுகிறது. மேலும், கிளைகோஜன் உருவாக்கத்துக்கும் நச்சுப் பொருள்களை கல்லீரல் மூலம் வெளியேற்றவும் பெரிதும் உதவுகிறது. குடல் சம்பந்தப்பட்ட வியாதிகளைத் தேன் குணப்படுத்துகிறது.

தேன், பசியை அதிகரிக்கச் செய்யும். உடலிலுள்ள கழிவுப் பொருள்களையும் எளிதாக வெளியேற்ற உதவும். வாயுவை வெளியேற்றும் ஆற்றலும் தேனுக்கு உண்டு. அதுமட்டுமா? தேன் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியையும் அளிக்கிறது. தொற்றுநோயை எதிர்க்கும் ஆற்றல் இதற்கு உண்டு. காய்ச்சல் போன்ற நோய்க்கு தேன் சிறந்த மருந்தாகிறது. அது அந்நோயாளிகளுக்கு இழந்த சக்தியை அளிப்பதோடு அந்நோய்க்கிருமிகளை எதிர்த்து போராடும் சக்தியையும் அளிக்கிறது.

தேன் தொண்டையினுள் சதை வளர்வதைத் தடுக்கிறது. தொண்டைக்கட்டு இருமலையும் குணப்படுத்துகிறது. நரம்புத்தளர்ச்சியை நீக்கி தூக்கத்தில் படுக்கையில் சிறுநீர் கழிப்பதைத் தடுக்கிறது.

Photos from Sukam organic products's post 01/11/2023

தேன் : தேனை பொதுவாக 'வயிற்றின் நண்பன்' என கூறுவது உண்டு.

1. விரைவில் செரிப்புத் தன்மையை உண்டாக்கி, மலச்சிக்கலை போக்குகிறது.

2. குழந்தைகள் தினம்தோறும் தேனை அருந்தினால் கால்சியம் மற்றும் மக்னீசியத்தின் அளவு அதிகமாகி நல்ல வலிமை கிடைக்கும்.

3. கண் நோய், தோல் நோய்களுக்கும் தேனை பயன்படுத்தலாம். வெங்காயச்சாறுடன் தேனை கலந்து சாப்பிட்டால் கண் பார்வை பிரகாசம் அடையும்.

4. இளம் சூடான வெந்நீருடன் எலுமிச்சம் பழச்சாறு கலந்து, தேனை அருந்தினால், வாந்தி, குமட்டல், ஜலதோஷம், தலைவலி போன்ற நோய்கள் குணமாகும்.

5. தேனில் உள்ள குளுக்கோஸ் சத்து சிறிய இரத்த நாளங்களை சீராக விரிவடையச் செய்து, ரத்த ஓட்டத்தை சீராக்கும். இதனால் இதயத்திற்கு ஏற்படும் பாதிப்பு தடுக்கப்படும்.

6. தேன், முட்டை,பால் கலந்து சாப்பிட்டால் ஆஸ்துமா நோயில் சிக்காமல் தப்பலாம்.

7. மூட்டு வலிகளுக்கு சிறந்த மருந்து தேன். வலி உள்ள இடத்தில் நன்றாகத் தேய்த்து விட வேண்டும். தினமும் ஒரு ஸ்பூன் தேன் உட்கொண்டு வந்தால்
மூட்டுகள் வலிக்காது. தேயாது.

8. தேனுடன் இஞ்சி, விதை நீக்கிய பேரிச்சம்பழத்தை ஊற வைத்து சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தி பெருகும்.

9. தூக்கம் ஏற்படுவதற்கு தேன் அருமையான மருந்து ஆகும்.

10. தேனையும் மாதுளம் பழ ரசத்தையும் சம அளவு சேர்த்துத் தினமும் சாப்பிட்டால் இருதய நோய்கள் தீரும்

11. தேனும், சூடான வெந்நீரும் கலந்து சாப்பிட்டால் பருத்த உடல் இளைக்கும்.

காட்டு தேன்: மலையில் உள்ள மரங்களில் இருந்து சேகரிக்கப்படும் தேனில், மூலிகை மருத்துவ குணம் இருப்பதால், மருந்து பொருட்களுடன் சேர்த்து கொடுக்கும்போது ஜீரண பாதையில் மருந்து உறிஞ்சப்பட்டு விடுகிறது. இதனால் இரத்த ஓட்டத்தில் மருந்து விரைவில் கலந்து செயல்படத் தொடங்குகிறது.

துளசி தேன்: (துளசி பண்ணையில் தேனீகளால் தேன் பெட்டியில் சேகரிக்கப்பட்ட தேன்).

காட்டு தேன்
துளசி தேன்
நாவல் தேன்
இலந்தை தேன்
சோம்பு தேன்
சந்தன தேன்
கடுகு தேன்
கருவேலம் தேன்

For order 7358649911

20/05/2023
Photos from Sukam organic products's post 17/02/2023

🐝🐝🐝SUKAM ORGANIC HONEY🐝🐝🐝
🍯PURE RAW HONEY/ சுத்தமான காட்டு தேன்🍯
UNPASTEURISED
For Order:
SuriyaKamal
☎️☎️☎️7358649911📞📞📞

100% taken naturally healthy. Its nutrients are not stolen. It contains anti-oxidant, vitamin and mineral nutrients. Since it is a thick and tasty honey, it will cause good aroma in foods. It does not contain any chemicals and pesticides which can ensure the health of the body.

Consume children from adults.
Can use for siddha, ayurvedic medicines also.

100% சதவீதம் இயற்கையான முறையில் ஆரோக்கியமாக எடுக்கப்பட்டது. இதன் சத்துக்கள் திருடப்படதாது. இதில் ஆன்டி-ஆக்சிடென்ட், வைட்டமின் மற்றும் மினரல்ஸ் சத்துக்களை கொண்டது. இது திக்கான மற்றும் சுவையான தேன் என்பதால், உணவுகளில் நல்ல நறுமணத்தை ஏற்படுத்தும். இதில் எந்தவொரு கெமிக்கல் மற்றும் பேஸ்டிக்ஸைடுகள் சேர்க்கப்படாததால் உடல் ஆரோக்கியத்தை உறுதி செய்யலாம்.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் இல்லை எடுத்துக் கொள்ளலாம்.
நாட்டு மருந்து மற்றும் ஆயுர்வேதம் போன்ற மருந்துகள் கலந்து சாப்பிடவும் உபயோகிக்கலாம்.
Wild forest honey
Box honeys :
Neem honey
Tulsi honey
Black forest honey
Mutliforal honey

Others:

ABC Malt
Beetroot malt
Carrot malt
Amla heath drink
Spirulina capsules
Pure sandal wood
Orginal saffron
Herbal hair wash

For order: 7358649911
Whats app link: https://wa.me/message/FLNXSDUULLJMF1

Don't judge book by its covers.
Don't judge honey by it's package.

Want your business to be the top-listed Beauty Salon in Chennai?
Click here to claim your Sponsored Listing.

Category

Website

Address


Chennai
600051