NAAKI HERBS

NAAKI HERBS

Share

At present food has become chemicalised and air is polluted. During

Concept of Mosquito out ( Herbal):

Our earlier generation lived long, largely due to consumption of food produced with natural manures besides living in an atmosphere free of pollution.

21/12/2025

அனைவருக்கும் வணக்கம் 🙏
ஐந்து வருடங்களுக்கு மேலாக மூலிகை கொசுவிரட்டி தயாரித்து விற்பனை செய்து வருகிறோம். இரசாயன கொசுவி்ரட்டியினால் பலவகையில் பாதிப்பு அடைந்ததால், பாதிப்பு இல்லாத மூலிகை கொசுவிரட்டியை உருவாக்கி வெற்றி அடைந்துள்ளோம்.

❌பொதுவாக இரசாயன கொசுவிரட்டி பயன்பாட்டால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை googleல் தெரிந்து கொள்ளலாம்.

❌Breathing problems -
( மூச்சுவிடுவதில் சிரமம்)
Headache - ( தலைவலி )
Irritations in the eyes - ( கண்களில் எரிச்சல் )
Cough - ( இருமல் )
Cold - ( சளி பிடித்தல் )
Running nose ( மூக்கில் சளி ஒழுகுதல்)
Skin infections ( தோல் தொற்று பாதிப்பு )

❌இரசாயன கொசுவிரட்டியினால் அதிகம் பாதிப்படைபவர்கள் குழந்தைகள் மற்றும் முதியவர்கள்.
இதனால் மருத்துவ செலவு வருடா வருடம் அதிகரிப்பதோடு, உடல் நலத்திலும் பெரிய அளவில் பாதிப்புக்குள்ளாகிறார்கள்.

மாற்று......

☘️மூலிகை கொசுவிரட்டி......
"Mosquito Out"
( Herbal Mosquito 🦟 Liquidator)

☘️இந்தியாவிலே முதல்முறையாக மூலிகைகளை கொண்டு உருவாக்கப்பட்ட கொசுவிரட்டி. இதில் துளசி, வேப்பிலை, மஞ்சள், நொச்சி, நிலவேம்பு, வசம்பு ,ஓமம்,புதினா, லெமன்கிராஸ் மற்றும் யூக்லிப்டஸ் ஆயில் மூலப் பொருட்களாக சேர்க்கப்பட்டுள்ளது.
☘️பக்க விளைவுகள் இல்லாதது
☘️குறைவான வாசனையுள்ளது
☘️விரைவாக கொசுவை கட்டுப்படுத்தும் திறன் கொண்டது.
☘️அறையினில் உள்ள காற்றை சுத்தப்படுத்தக்கூடியது.
☘️குடும்ப உறுப்பினர்களுக்கு 100 % பாதுகாப்பானது.
☘️இரசாயன கொசு விரட்டியில் பயன்படுத்தப்படும் கேடு விளைவிக்கும் பூச்சி கொல்லி மருந்துகள் ( 18 வகைகள்) இல்லை என்பதற்கான ஆய்வகத்தில் பரிசோதனை செய்யப்பட்டு சான்றிதல் பெறப்பட்டுள்ளது.
☘️அனைத்து மெஷின்களுக்கும் பொருந்தக்கூடியது ( குட்நைட் கோல்ட்பிளாஸ்,ஆல்அவுட்,மேக்ஸோ,மார்ட்டீன்,ஓடோமஸ் மற்றும் நிப்போ...)

☘️பகல் முழுவதும் மாசடைந்த காற்றை சுவாசித்துவிட்டு இரவில் மீண்டும் உடலுக்கு கேடு விளைவிக்கும் இரசாயன கொசுவிரட்டியா....?
☘️Mosquito Out லிக்விட் வேப்பரஸரை பயன்படுத்தி இரவில் கொசுக்கடி இல்லாத பாதுகாப்பான உறக்கத்தை உறுதி செய்யுங்கள்.
☘️அதிக பட்ச சில்லறை விலை ₹ 75 மட்டுமே (45 ml)

☘️ 4 லிக்விட் வேப்பரைஸர். ₹ 300 ( 4 No ) + கூரியர் ₹ 40 = ₹ 340

☘️Google pay (or) Phone pe
Mob : 98410 93981
Naaki Herbs

Naaki Herbs 🌿
Maduravoyal
Chennai - 600 095
Mob : 98410 93981

08/12/2025

இரசாயன கொசுவிரட்டிகளை பயன்படுத்துவதால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை பற்றி விளக்கும் காணொளி...

02/12/2025

பூச்சிக்கொல்லி ம௫ந்து (அலத்திரின்) பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட கொசுவிரட்டிகளான லிக்விட், மேட், சு௫ள்களினால் உண்டாகும் பக்க விளைவுகளை காணொலியில் காண்க..

Photos from NAAKI HERBS's post 12/01/2025

அனைவருக்கும் வணக்கம் 🙏
ஐந்து வருடங்களுக்கு மேலாக மூலிகை கொசுவிரட்டி தயாரித்து விற்பனை செய்து வருகிறோம். இரசாயன கொசுவி்ரட்டியினால் பலவகையில் பாதிப்பு அடைந்ததால், பாதிப்பு இல்லாத மூலிகை கொசுவிரட்டியை உருவாக்கி வெற்றி அடைந்துள்ளோம்.

❌பொதுவாக இரசாயன கொசுவிரட்டி பயன்பாட்டால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை googleல் தெரிந்து கொள்ளலாம்.

❌Breathing problems -
( மூச்சுவிடுவதில் சிரமம்)
Headache - ( தலைவலி )
Irritations in the eyes - ( கண்களில் எரிச்சல் )
Cough - ( இருமல் )
Cold - ( சளி பிடித்தல் )
Running nose ( மூக்கில் சளி ஒழுகுதல்)
Skin infections ( தோல் தொற்று பாதிப்பு )

❌இரசாயன கொசுவிரட்டியினால் அதிகம் பாதிப்படைபவர்கள் குழந்தைகள் மற்றும் முதியவர்கள்.
இதனால் மருத்துவ செலவு வருடா வருடம் அதிகரிப்பதோடு, உடல் நலத்திலும் பெரிய அளவில் பாதிப்புக்குள்ளாகிறார்கள்.

மாற்று......

☘️மூலிகை கொசுவிரட்டி......
"Mosquito Out"
( Herbal Mosquito 🦟 Liquidator)

☘️நாம் அன்றாடும் பயன்படுத்தும் மூலிகைகளான துளசி, வேப்பிலை, மஞ்சள், நொச்சி, கற்றாலை,நிலவேம்பு , ஆடாதொடா,புதினா, லெமன்கிராஸ் மற்றும் யூக்லிப்டஸ் ஆயில் மூலப் பொருட்களாக சேர்க்கப்பட்டுள்ளது.
☘️பக்க விளைவுகள் இல்லாதது
☘️குறைவான வாசனையுள்ளது
☘️விரைவாக கொசுவை கட்டுப்படுத்தும் திறன் கொண்டது.
☘️அறையினில் உள்ள காற்றை சுத்தப்படுத்தக்கூடியது.
☘️குடும்ப உறுப்பினர்களுக்கு 100 % பாதுகாப்பானது.
☘️இரசாயன கொசு விரட்டியில் பயன்படுத்தப்படும் பூச்சி கொல்லி மருந்தான அலத்ரின் இல்லை என்பதற்கான ஆய்வகத்தில் பரிசோதனை செய்யப்பட்டு சான்றிதல் பெறப்பட்டுள்ளது.
☘️அனைத்து மெஷின்களுக்கும் பொருந்தக்கூடியது (Goodknight gold flash) தவிர

☘️பகல் முழுவதும் மாசடைந்த காற்றை சுவாசித்துவிட்டு இரவில் மீண்டும் உடலுக்கு கேடு விளைவிக்கும் இரசாயன கொசுவிரட்டியா....?
☘️Mosquito Out லிக்விட் வேப்பரஸரை பயன்படுத்தி இரவில் கொசுக்கடி இல்லாத பாதுகாப்பான உறக்கத்தை உறுதி செய்யுங்கள்.
☘️அதிக பட்ச சில்லறை விலை ₹ 80 மட்டுமே (45 ml)

☘️உங்கள் வீட்டு தேவைக்கு 4 லிக்விட் வேப்பரைஸரை சலுகை கொரியர் கட்டணத்தில் பெற்றுக்கொள்ளலாம்.
₹ 320 ( 4 No ) + ₹ 20 = ₹ 340

☘️Google pay (or) Phone pe
Mob : 98410 93981
Naaki Herbs

Naaki Herbs 🌿
Chennai - 600 106
Mob : 98410 93981

Photos from NAAKI HERBS's post 05/01/2025
Photos from NAAKI HERBS's post 31/01/2023

அனைவருக்கும் வணக்கம் 🙏
ஐந்து வருடங்களுக்கு மேலாக மூலிகை கொசுவிரட்டி தயாரித்து விற்பனை செய்து வருகிறோம். இரசாயன கொசுவி்ரட்டியினால் பலவகையில் பாதிப்பு அடைந்ததால், பாதிப்பு இல்லாத மூலிகை கொசுவிரட்டியை உருவாக்கி வெற்றி அடைந்துள்ளோம்.

❌பொதுவாக இரசாயன கொசுவிரட்டி பயன்பாட்டால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை googleல் தெரிந்து கொள்ளலாம்.

❌Breathing problems -
( மூச்சுவிடுவதில் சிரமம்)
Headache - ( தலைவலி )
Irritations in the eyes - ( கண்களில் எரிச்சல் )
Cough - ( இருமல் )
Cold - ( சளி பிடித்தல் )
Running nose ( மூக்கில் சளி ஒழுகுதல்)
Skin infections ( தோல் தொற்று பாதிப்பு )

❌இரசாயன கொசுவிரட்டியினால் அதிகம் பாதிப்படைபவர்கள் குழந்தைகள் மற்றும் முதியவர்கள்.
இதனால் மருத்துவ செலவு வருடா வருடம் அதிகரிப்பதோடு, உடல் நலத்திலும் பெரிய அளவில் பாதிப்புக்குள்ளாகிறார்கள்.

மாற்று......

☘️மூலிகை கொசுவிரட்டி......
"Mosquito Out"
( Herbal Mosquito 🦟 Liquidator)

☘️நாம் அன்றாடும் பயன்படுத்தும் மூலிகைகளான துளசி, வேப்பிலை, மஞ்சள், நொச்சி, கற்றாலை,நிலவேம்பு , ஆடாதொடா,புதினா, லெமன்கிராஸ் மற்றும் யூக்லிப்டஸ் ஆயில் மூலப் பொருட்களாக சேர்க்கப்பட்டுள்ளது.
☘️பக்க விளைவுகள் இல்லாதது
☘️குறைவான வாசனையுள்ளது
☘️விரைவாக கொசுவை கட்டுப்படுத்தும் திறன் கொண்டது.
☘️அறையினில் உள்ள காற்றை சுத்தப்படுத்தக்கூடியது.
☘️குடும்ப உறுப்பினர்களுக்கு 100 % பாதுகாப்பானது.
☘️இரசாயன கொசு விரட்டியில் பயன்படுத்தப்படும் பூச்சி கொல்லி மருந்தான அலத்ரின் இல்லை என்பதற்கான ஆய்வகத்தில் பரிசோதனை செய்யப்பட்டு சான்றிதல் பெறப்பட்டுள்ளது.
☘️அனைத்து மெஷின்களுக்கும் பொருந்தக்கூடியது (Goodknight gold flash) தவிர

☘️பகல் முழுவதும் மாசடைந்த காற்றை சுவாசித்துவிட்டு இரவில் மீண்டும் உடலுக்கு கேடு விளைவிக்கும் இரசாயன கொசுவிரட்டியா....?
☘️Mosquito Out லிக்விட் வேப்பரஸரை பயன்படுத்தி இரவில் கொசுக்கடி இல்லாத பாதுகாப்பான உறக்கத்தை உறுதி செய்யுங்கள்.
☘️அதிக பட்ச சில்லறை விலை ₹ 80 மட்டுமே (45 ml)
☘️தாலுகா வாரியாக மறு விற்பனையாளர்கள் (Reseller), மற்றும் விநியோகஸ்தர்கள் (Distributors) தேவை.

Naaki Herbs 🌿
Chennai - 600 106
Mob : 98410 93981

Want your business to be the top-listed Beauty Salon in Chennai?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Address

No: 509, POONAMALLEE HIGH Road, (Near Megamart), ARUMBAKKAM
Chennai
600106

Opening Hours

Monday 9am - 5pm
Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm
Friday 9am - 5pm
Saturday 9am - 5pm