Azhagula TAMiL Pengal THAA FIRST
Hai all my friends welcome azhagula tamil Pengal THAA first #thill erukavanga page la join panunga t
03/07/2020
ஆண்கள் அழகா இருக்கு பெண்கள தேடி போங்க அழகு என்னைக்கு ஆபத்து 😭😭
கருப்பா இருக்க பெண்கள் நம்புங்க கடைசி வரை கூட இருப்பாங்க #மஞ்சுளா 💋
தமிழ் பெண்களுக்கு support பன்ரவங்க ஷேர் பன்னுங்க plz
Falow my page No bad comments plz 🌷
03/07/2020
சாப்டலாம் வாங்க நட்பூக்களே 🌷
என்ன யாரும் கூப்பிட மாட்டீங்க போல 🤔
கூப்பிடரவங்க லைக் போடுங்க #ஜெயந்தி
தமிழ் பெண்கள உன்மையா பிடிச்சிருந்தா ஷேர் பண்ணுங்க ப்ளீஸ் 🙏🏻
Falow my page No bad comments plz
03/07/2020
Pls read ✍️
(Policeinspector #அம்பேத்கார் பதிவு 👇👇
உயர் அதிகாரிகளின் உத்தரவின்படி காவல் நிலையத்தில் பணிபுரிகின்ற காவல் அதிகாரிகள் மற்றும்
உயர்திரு,உட்கோட்ட அதிகாரிகள்
மற்றும் மதிப்பிற்குரிய மாவட்ட கண்காணிப்பாளர் அவர்களின் செல்போன் எண்கள் பொதுமக்களின் பார்வைக்காக அவர்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவும் ,நடவடிக்கை துரிதமாக்கும் விதமாகவும் இந்த அறிவிப்பினை நேற்றில் இருந்து செய்துள்ளோம்.
நிற்க.
759 வாட்ஸப் மெசேஜ்,
சாம்பிளுக்கு சில....
ஹை சார் சாப்டிங்களா?
தூங்க்ட்டிங்களா...?
பண்ருட்டி எப்படி இருக்கு ?
சாப்பாடு பிடிச்சிருக்கா?
லவ்யூ சார் உங்களை பிடிக்கும் சார்(பசங்கதான்)
சார் என்ன தெரியுமா?
என்னா சார் ரிப்ளை பண்ண மாட்ரிங்க?
கொரோனா எப்ப போகும்..
அப்புறம் எமோஜிஸ் நிறைய....
அடுத்ததுதான் ஹைலைட் யாரோ ஒருத்தர்
இதோ இந்த வாட்ஸப் குரூப்பையே ஆரம்பிச்சு என்னையும் கோர்த்து விட்ருக்காய்ங்க... ஒரு நம்பர்கூட என்னோட லிஸ்ட்ல இல்ல .....நடு நடுவே வாட்சப் கால் வேற.....ம்ம்ம்ம்ம்ம்
#மிட்நைட்ல யாராவது போன் பண்ணி நீங்க வெறும் அம்பேத்காரா இல்ல.......கேட்ருவாங்களோன்னுதான்....!!!
எதோ பார்த்து செய்யுங்க மக்கா,..
காவல்துறை உங்கள் நண்பந்தான்!.நண்பந்தான்!!
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
(நம்ம page பதிவு 👇👇
சினிமாவில் சாதாரணமாக நடிக்கிர நடிகர்கள பொதுமக்கள் இவருடைய ரசிகன் அவருடைய ரசிகன் இவர் தான் என்னுடைய ஹீரோ அவர் தான் என்னுடைய ஹீரோன்னு சொல்றவங்க 😭😭😭
நிஜ வாழ்க்கையில் இரவும் பகலும் கொலை கொல்லை பல ரவுடிகளை உயிரை பனையவைத்து பிடிச்சி ஜொயில்ல போடரீங்க பொது மக்களுக்கு பாதுகாப்பா இருக்கீங்க நீங்க தான் சார் உன்மையான ஹீரோ 🙏🏻🇮🇳🇮🇳🇮🇳
நம்ம நாட்டு சுதந்திரத்திற்காக பாடு பட்ட அம்பேத்கார் போல மீண்டும் ஒரு அம்பேத்கார் உருவாக வேண்டும் உங்க கையில் உள்ளது சார் உங்கள் காவல் பணியில் பல சாதனைகளை படைக்க கடவுளை வோண்டுகிறேன் 🙏🏻
உங்கள் ரசிக... #ஜெய்ஹிந்த் 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
நேரம் இருந்தால் குரூப் நண்பர்கள் கண்டிப்பா ஷேர் பண்ணுங்க ப்ளீஸ் 🙏🏻
03/07/2020
என்ன மாதிரி கருப்பா இருக்கா பெண்கள லைக் போட மாட்ரிங்க ஏன் தெரியல 😘
கருப்பு தான் தமிழ் பெண்களின் அழகு உண்மையா பிடிச்சவங்க ஷேர் பண்ணுங்க #ஜெயந்தி 🌹
Falow my page No bad comments plz 👇
ஒரு ஆண் பெண்கள் கிட்ட மறியாத நடந்து கொண்டால் அவர் பற்றி சொல்லுவாங்க 🙏🏻
இல்லன்னா இப்படி தான் நடக்கும் வீடியோ பாருங்க புரியும் #மல்லிகா 🌹
Falow my page No bad comments plz 👍
03/07/2020
காலை வணக்கம் நட்பூக்களே 🌹
அம்மா மகள் நாங்க எழுந்தாச்சு என் மகள் உங்களுக்கு காலை வணக்கம் சொல்றா 🌷
குழந்தையின் மொழி புரிஞ்சவங்க லைக் போடுங்க #அம்பிகா 🌷
அம்மா மகள் பாசத்திற்கு நேரம் இருந்தால் ஷேர் பண்ணுங்க ✍️
Falow my page No bad comments plz
03/07/2020
நட்பூக்களே எழுந்தாச்சா 🌷
எழுந்துவங்க லைக் பன்னிட்டு ஹாய் சொல்லுங்க #கல்பனா 🌹
Falow my page
02/07/2020
நான் கொஞ்ச குன்ட இருக்க யாரும் லைக் பன்றது இல்லை ஏன் 😭
தமிழ் பெண்கள உன்மையா எவ்வளவு பேருக்கு பிடிக்கும் லைக் போடுங்க #ராதா
Falow my page No bad comments plz 🌷
02/07/2020
இந்த விவசாயின் நிலை யாருக்கும் வர கூடாது 😭😭
விவசாயத்திற்காக ஆதரவு தரும் நண்பர்கள் page falow பண்ணுங்க முகநூல் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க ப்ளீஸ் #மாலதி
02/07/2020
நட்பூக்களே வீட்ல என்ன splன்னு யாரையும் கேட்காதிங்க 😭
எங்க ஆட்டிய போன் பன்னி என்ன spl கேட்ட அவங்க கோவமா ஏன்டி அவ அவ மூஞ்சி இருந்து அடில வரை காய்ஞ்சி போய்ருகோம் கடுப்பாய்ட்டாங் 😭
எனக்கு சிரிப்பு தாங்க முடியல போன கட்பன்னிட்ட உங்க வீட்ல என்ன spl நட்பூக்களே #ரேஙதி🌷😭
எனக்கு லைக் போடுங்க போடாம போங்க இந்த பதிவு ஒரு முறை ஷேர் பண்ணுங்க
Falow my page No bad comments plz 🌷
02/07/2020
விவசாயத்திற்காக ஆதரவு தரும் நண்பர்கள் page லைக் பன்னுங்க ப்ளீஸ் #மாலதி
கிராமத்து பெண்களுக்கு லைக் போடுவீங்களா நட்பூக்களே 🌹
நீங்க சாப்ட நாங்க விவசாயம் பன்றோம் 😭
விவசாயத்திற்காக யாரும் ஆதரவு தர மாட்ரிங்க 😭
எனக்கு லைக் போட வோண்டா விவசாயத்திற்காக ஆதரவு தரும் நண்பர்கள் குரூப்ல கண்டிப்பா ஷேர் பண்ணுங்க ப்ளீஸ் #செல்வி 🙏🏻
02/07/2020
நட்பூக்களே வீட்ல இரு வீழித்திரு தனித்திரு பிறகு எனக்கு லைக் போட்ரு #பாரதி 🌹
Falow my page No bad comments plz 🌷
Click here to claim your Sponsored Listing.
Category
Website
Address
36 கங்கையம்மன் கோவில் தெரு
Chennai
