Menha Boutique offical

Menha Boutique offical

Share

Dear All.....
We are Here to enlighten "Special contents for the Unique you"
provides the best hair

07/07/2026

💋 Lipstick மாதிரி instant color வேணுமா? இது அதற்காக இல்லை...

Menha Beetroot Lip Balm-ன் வேலை வேற! ❤️🌿

இது lips-க்கு artificial color கொடுக்காது.
அதற்குப் பதிலா,

💧 Lips-ஐ நீண்ட நேரம் moisturized-ஆ வைத்திருக்க உதவும்
🌸 Dry & cracked lips வராமல் பாதுகாக்க உதவும்
✨ Lips-ஐ soft & smooth-ஆ வைத்திருக்க உதவும்
🍃 Regular use-ல் lips-ன் இயற்கையான healthy pink look-ஐ maintain செய்ய உதவும்

Healthy lips-க்கு daily care தான் முக்கியம்...
அதற்கான இயற்கை companion தான் Menha Beetroot Lip Balm! 💕

📲 For Orders Call: 8973355559

📲 For Orders WhatsApp:

8973355559 : https://wa.link/5oz2qs

06/07/2026

🌿 அரிப்பு, சிவப்பு, Skin Irritation அடிக்கடி வருதா?

பல வருடங்களாக நம் முன்னோர்கள் பயன்படுத்தி வந்த ஒரு சக்திவாய்ந்த மூலிகைதான் வெப்பாலை. 💚

அதன் இலைச் சாறு மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட இயற்கை மூலிகைகளுடன் தயாரிக்கப்படும் Veppalai Herbal Soap,

🌿 அரிப்பை குறைக்க உதவும்
🌿 Skin-ஐ சுத்தமாகவும் மென்மையாகவும் வைத்திருக்க உதவும்
🌿 Dry & irritated skin-க்கு soothing care வழங்க உதவும்
🌿 தினசரி பயன்படுத்த ஏற்ற 100% Herbal Soap

✨ இதனால்தான் பலர் இதை தங்கள் daily skincare routine-ல் ஒரு பகுதியாக பயன்படுத்தி வருகிறார்கள்.

இயற்கை பராமரிப்பை தேர்வு செய்யுங்கள்... உங்கள் சருமம் நன்றி சொல்லும்! 💚

📲 For Orders Call: 8973355559

📲 For Orders WhatsApp:

8973355559 : https://wa.link/5oz2qs

05/07/2026

🌿 "Amman Pacharisi" (Euphorbia hirta) Soap 🌿

உங்கள் Skin-ல Pigmentation பிரச்சனை இருக்கா? அல்லது Warts (சருமத்தில் உண்டாகும் சிறிய கட்டிகள்) கஷ்டப்படுத்துதா? 😣

👉 அதுக்கான இயற்கை தீர்வு தான் Amman Pacharisi Soap 🧼
✔️ Pigmentation குறைக்கும்
✔️ Warts naturally cure ஆக உதவும்
✔️ 100% Herbal & Chemical Free ✨

உங்கள் Skin-க்கு இயற்கையான Care கொடுக்க Menha Boutique Herbal Soaps தான் Best Choice 💯

📲 For Orders Call: 8973355559

📲 For Orders Whatsapp:
8973355559 : https://wa.link/5oz2qs

04/07/2026

🌿✨ இயற்கை Shampoo Care – உங்கள் தலைமுடிக்கு பாதுகாப்பான தேர்வு! ✨🌿

சிகைக்காய் Shampoo – Natural cleansing & strong roots 💆‍♀️
வெங்காயம் Shampoo – Hair fall control & regrowth support 🧅
கற்றாழை Shampoo – Cooling, hydration & dandruff care 🌿
செம்பருத்தி Shampoo – Smooth, shiny & healthy hair 🌺

✔️ Chemical-free
✔️ Gentle on scalp
✔️ Suitable for all hair types

Pure Nature. Real Care. Healthy Hair. 💚

📲 For Orders Call: 8973355559

📲 For Orders Whatsapp:
8973355559 : https://wa.link/5oz2qs

03/07/2026

🌿 வெள்ளை முடி ஆரம்பிச்சுடுச்சா? Chemical Dye வேண்டாம்னு நினைக்கிறீங்களா?

இயற்கையான வழியில் கருப்பாக மாற்ற விரும்புகிறீர்களா? 💚

நம்ம Organic Henna Dye பாரம்பரிய மூலிகைகளால் தயாரிக்கப்பட்டது. பல ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்ட இயற்கை hair care முறையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த herbal blend,

🌿 வெள்ளை முடியை இயற்கையாக கருமையாக்க உதவும்
🌿 Chemical Hair Dye-க்கு ஒரு இயற்கை மாற்று
🌿 தலைமுடியை மென்மையாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவும்
🌿 வழக்கமான பயன்பாட்டில் தலைமுடியின் இயற்கை அழகை பாதுகாக்க உதவும்

✨ இந்த reel-ல் 30 நாட்களில் கிடைத்த ஒரு customer's transformation-ஐ பாருங்கள்!

📲 For Orders Call: 8973355559

📲 For Orders WhatsApp:

8973355559 : https://wa.link/5oz2qs

02/07/2026

💚 Customer Love from Udumalpet! ✨

Nothing makes us happier than hearing real experiences from our beloved customers. 🌿

A heartfelt review shared by Rubini from Udumalpet, expressing her experience with our natural & herbal products. Your kind words inspire us to continue creating authentic, chemical-free products with the same passion and care every single day. 🥹💚

உங்கள் நம்பிக்கையும், அன்பும், ஆதரவும் தான் எங்களின் மிகப்பெரிய பலம். 🙏

மனமார்ந்த நன்றி, Rubini! 💚
இப்படிப்பட்ட உண்மையான customer reviews தான் எங்களை இன்னும் சிறப்பாக செயல்பட ஊக்குவிக்கின்றன. ✨

📲 For Orders Call: 8973355559

📲 For Orders WhatsApp:
8973355559 : https://wa.link/5oz2qs

01/07/2026

முடி உதிர்வு, பொடுகு, வழுக்கை — ஒரே தீர்வு! 💆‍♀️💚
🌿✨ 36 மூலிகைகள் கொண்ட Herbal Hair Oil ✨🌿

Made with powerful natural herbs like:
🌱 கரும்பூலா, அவுரி, carrot, aloe vera, முளைக்கட்டிய பச்சைப்பயறு, வெட்டிவேர் மற்றும் பல 🌿

✔️ Stops hairfall & dandruff
✔️ Promotes new hair growth
✔️ Strengthens roots & adds shine
✔️ Prevents premature greying
✔️ Suitable for children to adults👶👩‍🦰

இயற்கையாக முடி வளரும், அடர்த்தியாக மாறும் – 36 மூலிகை எண்ணெய்! 💯

📲 For orders Call : 8973355559

📲 For orders Whatsapp :
8973355559 : https://wa.link/5oz2qs

30/06/2026

பேன் & ஈறு தொல்லையா? 😣

தலை முழுக்க பேன், ஈறு இருந்தா...
வீட்டிலேயே ஒரு பழமையான இயற்கை remedy try பண்ணலாம்! 🌿

காளி ஜீரா (Black Cumin) + நல்லெண்ணெய் சேர்த்து infusion oil தயாரிச்சு பயன்படுத்தினா,

✅ பேன் மயங்கி விழ உதவும்
✅ ஈறுகளை சீப்பால் எளிதாக நீக்க உதவும்
✅ Scalp-ஐ சுத்தமாக வைத்திருக்க உதவும்
✅ Chemical-free பாரம்பரிய பராமரிப்பு 🌱

இந்த reel-ல வீட்டிலேயே எப்படி இந்த infusion oil தயாரிக்கணும், எப்படி பயன்படுத்தணும் என்பதை step-by-step-ஆ share பண்ணிருக்கோம். 👇

💚 ஆனால் ready-made solution வேணுமா?

நம்ம Menha Boutique Lice Oil-ல் காளி ஜீரா உள்ளிட்ட இயற்கை ingredients சேர்த்து தயாரிக்கப்பட்டுள்ளது.

✨ பேன் & ஈறு பராமரிப்புக்கு இயற்கையான தேர்வு!

📲 For Orders Call: 8973355559

📲 For Orders WhatsApp:

8973355559 : https://wa.link/5oz2qs

29/06/2026

❤️ 2 வருட உழைப்பு... ஆயிரக்கணக்கான நம்பிக்கை... இன்று 600 Teak Soaps என்ற ஒரு அழகான மைல்கல்! 🌿

இந்த வெற்றி எங்களுடையது மட்டும் இல்லை...
எங்கள் மீது நம்பிக்கை வைத்து, இயற்கை skincare-ஐ தேர்ந்தெடுத்த ஒவ்வொரு customer-உங்களுடையதும். 🥹💚

உங்கள் reviews, feedbacks, repeat orders, அன்பு—இதுதான் எங்களை தினமும் இன்னும் சிறப்பாக உருவாக்க தூண்டுகிறது. 🙏✨

நீங்கள் கொடுத்த நம்பிக்கையால்தான்...
🌿 60 நாட்களில் 600 Teak Soaps என்ற இந்த milestone-ஐ அடைய முடிந்தது.

இதுவே ஆரம்பம்...
இன்னும் பல இயற்கை products, இன்னும் அதிக quality, இன்னும் அதிக அன்புடன் உங்களை சந்திக்க வருகிறோம். ❤️

எங்கள் Menha Boutique குடும்பத்தின் ஒரு அங்கமாக இருப்பதற்கு மனமார்ந்த நன்றி! 🫶

📲 For Orders Call: 8973355559

📲 For Orders WhatsApp:

8973355559 : https://wa.link/5oz2qs

28/06/2026

✨🌿 Menha Boutique – Targeted Care for Every Beauty Concern!🌿✨
We offer a wide range of natural products 💚
Here are the right solutions for your specific needs 👇

👁️ Dark Circles (Under Eyes)?
👉 Use Under Eye Roll-On
✔️ Reduces dark circles
✔️ Refreshes & brightens tired eyes

🌿 Eyebrow density less ah? Not dark enough?
👉 Use Eyebrow Serum
✔️ Improves thickness
✔️ Promotes dense & healthy eyebrow growth

🖤 Attractive, natural eye darkness?
👉 Try our Kajal (Made with Ghee & Neem Ash)
✔️ Safe & traditional formula
✔️ Gives deep, beautiful eye definition

Natural Care. Targeted Results. Menha Boutique. 💚

📲 For Orders Call: 8973355559

📲 For Orders Whatsapp:
8973355559 : https://wa.link/5oz2qs

Want your business to be the top-listed Beauty Salon in Coimbatore?
Click here to claim your Sponsored Listing.

Category

Telephone

Website

Address


Kuniamuthur
Coimbatore
641008