My Tamizh Media.com
INDIA 🇮🇳 MALAYSIA 🇲🇾
13/09/2025
https://youtube.com/live/mkx_m_KBcgU?feature=share
*"சிம்பொனி சிகரம் தொட்ட தமிழன் இசைஞானி இளையராஜாவின் பொன்விழா ஆண்டு 50 பாராட்டு விழா"*
*மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு. க. ஸ்டாலின் அவர்கள்*
*மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில்*
*சென்னை, ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று (13.09.2025) சனிக்கிழமை மாலை 05.30 மணியளவில் நடைபெறும்*
*சிம்பொனி சிகரம் தொட்ட தமிழன் இசைஞானி இளையராஜாவின் பொன்விழா ஆண்டு 50 பாராட்டு விழாவில், நினைவுப் பரிசு வழங்கி தலைமையுரை ஆற்றுகிறார்கள்.*
*இவ்விழாவில், திரு. இசைஞானி இளையராஜா அவர்கள் ஏற்புரை ஆற்றுகிறார்.*
*உலக நாயகன் திரு. கமல்ஹாசன், எம்.பி. அவர்கள், சூப்பர் ஸ்டார் திரு. ரஜினிகாந்த் அவர்கள், ஆகியோர் கலந்து கொ
"சிம்பொனி சிகரம் தொட்ட தமிழன் இசைஞானி இளையராஜாவின் பொன்விழா ஆண்டு 50 பாராட்டு விழா" TN DIPR"சிம்பொனி சிகரம் தொட்ட தமிழன் இசைஞானி இளையராஜாவின் பொன்விழா ஆண்டு 50 பாராட்டு விழா"மாண்புமிகு தமிழ்நாடு முதல....
28/08/2025
|| FIR-ல் முதல் பெயராக விஜய் சேர்ப்பு | | | | |
21/08/2025
அதிநவீன தொழில்நுட்பத்துடன்
மீண்டும் திரைக்கு வருகிறது
"உயிருள்ளவரை உஷா"!
டி.ராஜேந்தர், டி ஆர் டாக்கீஸ் என்ற புதிய நிறுவனத்தை தொடங்கி இருக்கிறார். அதன் தொடக்கமாக செப்டம்பர் மாதம் வெளியாகிறது புதிய டிஜிட்டல் இசையோடு, நவீன தொழில்நுட்ப கலையோடு 4k-யில், மீண்டும் திரையில் டி.ராஜேந்தரின் "உயிருள்ளவரை உஷா"!
டி.ராஜேந்தர், நளினி, சரிதா, ராதாரவி, கவுண்டமணி, வெண்ணிற ஆடை மூர்த்தி, அமரர்களான கங்கா, எஸ்.எஸ்.சந்திரன், இடிச்ச புளி செல்வராஜ், காந்திமதி மற்றும் பலர் நடித்து இருக்கிறார்கள்!
மேலும், மைதிலி என்னை காதலி, ஒரு தலை ராகம், என் தங்கை கல்யாணி, டி.ஆர்.சிலம்பரசன் கதாநாயகனாக அறிமுகமான 'காதல் அழிவதில்லை', சரவணா, இது நம்ம ஆளு, மோனிஷா என் மோனலிசா, சொன்னால் தான் காதலா, சின்னஞ் சிறுவனாக, கதையின் நாயகனாக டி.ஆர்.சிலம்பரசன் நடித்த 'எங்க வீட்டு வேலன்' போன்ற திரைப்படங்களையும் மீண்டும், டி.ஆர்.டாக்கீஸ் வெளியிடுகிறது!
இந்தத் திரைப்படங்களின் புரமோஷனுக்காக டி.ஆர்.டாக்கீஸ், ஒரு யூடியூப் சேனலாகவும் விரைவில் வெளிவருகிறது!
30/07/2025
*வாய்ப் பந்தல்*
*போடும் ஜ செ க.!*
கைப்புண் பார்க்கக் கண்ணாடி
கையில் வேண்டும் என்பதுபோல்
மெய்ப்புண் ணாக *ம . இ. கா*
மேவும் வேதனை வனவாசக்
கைப்பை முழுதாய்க் கண்டபினும்
"காணேன்" என்று *துளசி* யுந்தான்
பொய்யைச் சொல்வது சரியல்ல !
புளுகற் களவே இலையாமோ ?
பட்டம் பதவி ஏதுமிலாப்
பாமர இந்தியர் அனைவருக்கும்
நட்டப் பட்டுள *ம . இ . கா*
நாளும் அரசால் நலிவடையும்
கஷ்டம் தெரியும் போதினிலே
சட்ட மன்ற உறுப்பினரும்
அட்ட மச்சனி அந்நலிவென்(று)
அறியா திருத்தல் வியப்பன்றோ ?
ஆட்சி , அதிகா ரத்தினிலே
அமரா திருந்தும் *ம . இ . கா .*
மாட்சி யுடனே இந்தியர்க்காய்
மனமி ருந்தும் செயமுடியாக்
காட்சி கண்டோம் ; ஆனாலும்
ஆட்சி செய்யும் *ஜ . செ . க .*
மீட்சி இந்தியர் பெறுவதற்காய்
வெட்டிக் கிழித்த(து) என்னென்ன ?
*ஆளாப்* போதில் *ஜ .செ . க .*
அள்ளி விட்டதும் ஏராளம் !
ஆலாய்ப் பறக்கும் இந்தியரை
அரவ ணைத்ததும் தாராளம் !
மீளா ஆட்சியில் இன்றிருந்தும்
வேண்டும் அவர்க்கெதும் செய்யாமல்
வாளா விருக்கும் *ஜ . செ .க .*
வாய்ப்பந் தலைத்தான் போட்டிடுதே !
*பாதாசன்*
*அருஞ்சொல் விளக்கம் -:*
கைப்பு - கசப்பு
28/07/2025
27th July 2025 will be remembered by THAMIL Sonthangal not only in Bharat but worldwide Tamils too
A great achiever of universe is being recognised to the highest level by the government and the people.
Raja Raja Cholan, Rajendra Cholan you are our inspiration.
Ancient history and heritage Will NEVER DIE.
ANBE SIVAM
27/07/2025
Jeganathan Pithavadian Dpm
DPM Studios Sdn Bhd
முருக்கு மான்
RTM-க்காக DPM Studios Sdn Bhd தயாரித்த ஒரு தெலிவிசை படம்
இயக்கம் – பி. ஜெகன்
திரைக்கதை – டத்தோ சூல்கிஃப்லி எம் ஒஸ்மான்
தயாரிப்பு – பி. ஜெகன்
நிர்வாக தயாரிப்பாளர் – ஜிம் யாப் யீ பாங்
ஒளிப்பதிவு இயக்குனர் (DOP) – சுசன்னா (பொஜி)
தயாரிப்பு மேலாளர் – ருஸ்லான்
பாடல்கள்:
Murukku Man – காஷ் வில்லன்ஸ்
Un Mithu Nan – அகம்பவனன்
நடன இயக்கம் – விமல் டான்ஸ் ஸ்டூடியோ
ஸ்டண்ட் இயக்கம் – பி. ஜெகன்
முக்கிய நடிகர்கள்
ஜேம்ஸ் தேவன் அரோகியசாமி
இஸுவான் ரசாலி
மேத்யூ குவான்
மெமா தே
சுரேஷ் கண்ணா
பாத்திஹ் முக்தார்
ஜேக் எங் வேய் ஜீ
புஷ்பா நாராயணன்
DR SP பிரபா
பி. ஜெகன்
சிறப்பு தோற்றங்கள்
சதியா @ பேபி ஃபேஸ்
பாரூக் ஹுசைன்
சாகா ராஜலாவக்
நிவாஷன் கணேசன்
ஆடம் கொரீ
MURUKKU MAN
Sebuah Telemovie terbitan DPM Studios Sdn Bhd untuk RTM
Pengarah - P Jegan
Skrip - Dato Zulkifli M Osman
Penerbit - P Jegan
Penerbit Eksekutif - Jimm Yap Yee Phang
DOP - Suzanna (Pojie)
Pengurus Produksi - Ruslan
Soundtrack - MURUKKU Man - Kash Villanz
Soundtrack - Un Mithu Nan - Agambavanan
Dance Choreography - Vimal Dance Studio
Stunt Choreography - P Jegan
BARISAN PELAKON UTAMA
James Devan Arokisamy
Izuan Razali
Mathew Kuan
Memah Teh
Suresh Khanna
Fatih Mokhtar
Jake Eng Wei Jie
Pushpa Narayan
Praba MKU
P Jegan
PENAMPILAN KHAS
Sathia @ Babyface
Farouk Hussain
C**a Rajalawak
Nivashan Ganeson
Adam Corrie
MKU Malaysia Kalai Ulagam எம்.கே.யு மலேசிய கலை உலகம்
SP Praba Karan
MKU Tv News
TV2
27/07/2025
மலேசியாவின் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம், நேற்று நடந்த ‘துருன் அன்வார்’ (Turun Anwar) என்ற பேரணிக்காக தன்னை அழைக்கவில்லை என்று தெரிவித்திருக்கிறார்.
இந்தக் கருத்து, தன்னை எதிர்த்து நடந்த போராட்டத்தை ஒரு நகைச்சுவையான முறையில் அவர் அணுகுகிறாரா என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது. பொதுவாக, அரசை விமர்சிக்கும் மற்றும் பிரதமரை பதவியில் இருந்து விலக வேண்டும் என்று கோரிக்கையிடும் கூட்டங்களுக்கு பிரதமரை அழைப்பது நடைமுறையில் இல்லை. ஆனால், "நான் அழைக்கப்படவில்லை" என்று அவர் கூறுவது, அந்த நிகழ்வை மிகைப்படுத்த வேண்டாம் என்பதற்கான ஒரு பதில் போல இருக்கலாம்.
அது ஒரு நேரடி விமர்சனத்துக்கான நிதானமான பதிலா? அல்லது மக்கள் எதிர்ப்பை பெரிய விஷயமாக பார்க்காமல் சிறியதாக காட்டும் முயற்சியா? – என்பது அரசியல் நோக்கில் விவாதிக்க வேண்டிய விஷயம்
26/07/2025
வாழ்த்துக்கள் 💐 Sir
நம் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் திரு. கமல் ஹாசன் அவர்கள், மாநிலங்களவையின் உறுப்பினராக 25/7/2025 காலை 11 மணியளவில் டெல்லியில் மாநிலங்களவையில் முறைப்படி பதவியேற்றுக்கொண்டார்.
Kamal Haasan sir
#கமல்ஹாசன்_எனும்_நான்
22/07/2025
The Malaysia Indian Transformation (MIT) organised a press meet in collaboration with delegates from India on 22nd July 2025 @6.30pm at Shah Alam Club. The event concluded with a joint commitment to further develop Tamil AI ecosystems and expand research in culturally rooted technology.
அதிர்ச்சியூட்டும் காணொளி
படப்பிடிப்பின் போது விபத்து.. கோலிவுட் பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் ராஜு மரணம்
பா. ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா ஹீரோவாக நடிக்கும் படத்தின் படப்பிடிப்பின் ஒரு பகுதியாக, ஸ்டண்ட் மாஸ்டர் ராஜு தனது காரில் அதிக ஆபத்துள்ள ஸ்டண்ட் செய்யும் போது விபத்தில் சிக்கினார்
ஸ்டண்ட் மாஸ்டர் ராஜு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
14/07/2025
The Grand Pooja ceremony of Actor Vishal’s launched as the 99th Production of RB Choudhary’s 🎬
A Musical! 🎼
Old is Gold
Click here to claim your Sponsored Listing.
Category
Telephone
Website
Address
Madurai
