Alagi Fashions
selflove of urself is very important..... 1st love urself it gives u more cofindent,boldness in all to achieve in ur life....
விண்ணை நோக்கியும் காலக்கட்டத்தை அணைப்பதில்லை வாழ்க்கை ஓர் ஓட்டம் என்பதால் பயணம் தான் மகிழ்ச்சி அந்த அனுபவமின்றி இலக்கு அர்த்தமில்லை அதை சீற்றாமல் சென்றால் தான் வெற்றி உண்மை... ✨
கடையில் போய் இப்படிப் பொருட்கள் வாங்கும் பழக்கம் யாருக்கெல்லாம் இருக்கு?
soon with tomorrow 🏵
குழந்தைகளுடன் விளையாடுவது எப்பொழுதும் ஒரு சிறப்பான விஷயம், தினமும் ஒவ்வொரு வழியிலும் அவர்களுக்குப் புதிய விஷயங்களைக் கற்றுக் கொடுத்துக் கொண்டே இருங்கள்.😌
ஊசியின் வழியே நூல் செல்வது போல, மென்மை உன் வழியே ஊடுருவிச் செல்லட்டும்.
31/05/2026
Finallyy 🏏 with 156 target RCB wins with 161runs with 12balls⚾ & 5wickets
"ஊசி🪡 இல்லாமல் நூல்🧵 இல்லை... கஷ்டங்கள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! பொறுமையாய் தைத்தால் வாழ்க்கை ஒரு கலை!"
இது போய் இல்லை நான் உணர்ந்தது..
இறுதியாக இந்த tshirtயில் hand embroidery work வேலையை முடித்துவிட்டேன்.
" நம் வாழ்க்கை என்பது நாம் போடும் தையல் 🧵போன்றது! இதில் ஒவ்வொரு முடிச்சும் அனுபவம், ஒவ்வொரு வண்ணமும் உணர்வு!"
இது நான் 14 வருட அனுபவத்தில் இருந்து கற்றுக் கொண்டது😇
of making it... 🧵🪡
Who all faced it??..
Tried different types of stitches 🧵🪡in papas tshirt....
W8 4r the final out 👕!!..
Click here to claim your Sponsored Listing.
Category
Website
Address
39 Poonthamali Nagar, Lenin Street, Sellur
Madurai
625002
