Cosy Naturals India
Supplier of Ayurvedic , Siddha and Hygiene products
03/08/2022
அன்பு நண்பர்கள் மற்றும் மதிப்பிற்குரிய வாடிக்கையாளர்களுக்கு ஆடி பெருக்கு நல்வாழ்த்துக்கள்..
உற்றான் அளவும் பிணியும் காலமும்
கற்றான் கருதிச் செயல் ( குறள் - 949)
மருத்துவ மூலிகைகள் என்பன நோயை நீக்கிக்கொள்ள மிகப் பழங்காலத்திலிருந்தே உலகம் முழுதும் பயன்படும் பொருட்கள் ஆகும்..
பாரம்பரிய இந்திய மருத்துவ முறைகளான சித்தா, ஆயுர்வேத முறைகளில் மூலிகைகளுக்கே முதலிடம் கொடுக்கப்பட்டன.
உலகில் எவ்வாறு உயிரினங்களின் தேவைக்காக உணவு படைக்கப்பட்டதோ, அதே போல அவைகளுக்கு ஏற்படும் நோய்களுக்கு மருந்துக்களும் படைக்கப்பட்டுள்ளன என்பது எல்லா பாரம்பரிய மருத்துவ முறைகளின் அடிப்படை கருத்தாகும்.
அவ்வாறான மகத்துவம் நிறைந்த மருத்துவ மூலிகைகளை சேரித்து, மிகச்சிறந்த முறையில் சுத்தி செய்து மக்களின் நோய் தீர்க்கும் மருந்தாக அளித்து வருகிறோம்..
இயற்கையோடு இணைந்து வாழ்வோம்!!!
உடலையும் மனதையும் செம்மை படுத்துவோம்!!!
மேலும் விபரங்களுக்கு
கோசி நேச்சுரல்ஸ் இந்தியா
2/173 B, ரோஸ் கார்டன்
உடுமலைப்பேட்டை, திருப்பூர் (Dt)
தமிழ் நாடு - 642 207
Ph: 95 85 64 85 95
Email: [email protected]
Whats app: 95 85 64 85 95
Whats app group : https://chat.whatsapp.com/Cs50rOSZMTj5T2TWbIOopQ
13/03/2022
மூடக்கு வாதம் (சரவாங்கி) மற்றும் மூடுவலிக்கு நிரந்தர தீர்வு..
ஆயுர்வேத மருத்துவத்தின் மூலம் சரவாங்கி என்கிற முதக்குவாதம், மூட்டுவலி,மூட்டு வீக்கம், மூட்டு அழற்சி மூட்டு ஜவ்வு தேய்மானம் போன்றவற்றிக்கு நிரந்தர தீர்வு...
100% இயற்கையானது, பக்கவிளைவுகள் இல்லாதது..
மத்திய அரசின் ஆயுஷ், மற்றும் ISO - தரச்சான்று பெற்றது.
மேலும் விபரங்களுக்கு :-
ஜேஷ்டா நேச்சுரல்ஸ் இந்தியா
2/173, ரோஸ் கார்டன், காந்திநகர்,
உடுமலைப்பேட்டை
திருப்பூர் (DT)
PH: 97 89 42 95 16 (call or whatsapp)
https://chat.whatsapp.com/Cs50rOSZMTj5T2TWbIOopQ
13/03/2022
ஒழுங்கற்ற மாதவிடாய்க்கு ஓர் நிரந்திர தீர்வு ...
ஆயுர்வேத மருத்துவத்தின் மூலம் ஒழுங்கற்ற மாதவிடாய், அதிக உத்திரப்போக்கு, அதிக வலியுடன் மாதவிடாய், ரத்தசோகை, வெள்ளைப்படுதல், மற்றும் பிறப்புறுப்பில் எரிச்சல் போன்றவற்றிக்கு நிரந்தர தீர்வு...
100% இயற்கையானது, பக்கவிளைவுகள் இல்லாதது..
மத்திய அரசின் ஆயுஷ், மற்றும் ISO - தரச்சான்று பெற்றது.
மேலும் விபரங்களுக்கு :-
ஜேஷ்டா நேச்சுரல்ஸ் இந்தியா
2/173, ரோஸ் கார்டன், காந்திநகர்,
உடுமலைப்பேட்டை
திருப்பூர் (DT)
PH: 97 89 42 95 16 (call or whatsapp)
https://chat.whatsapp.com/Cs50rOSZMTj5T2TWbIOopQ
06/03/2022
JESTA NATURALS INDIA
GRAND PROMOTION OFFER PACK 💐💐💐
Total M. R. P : Rs.1068.00
Offer Pack Price : Rs. 765.00 ( 30% Discount )
You Save : Rs. 303.00 😍😍😍
COSY- நாப்கின்- XL- 280mm- 6pad -3pks
COSY-நாப்கின் - 2XL- 320mm- 6pad- 3pks
IHP - ஆவாரம்பூ ஃபேஸ்வாஷ் -100ml - 1 JEEVAN - மூலிகை ஷாம்பு - 200 ml - 1
JEEVAN - கிளிசரின் சோப் - 100gm - 2
JEEVAN - டென்டல் கேர் டூத் பேஸ்ட் - 1
Regards,
Team - JESTA
Customer Care - 9789429516
06/03/2022
JESTA NATURALS INDIA
நம் மாற்றத்திற்கான நேரம் இது 💐💐
COSY CONSORT - Premium Anion Sanitary Napkin - Japanese Gel Technology - SAP
Cottony Soft Top layer & Super Absorbent
100% Safe & Hygienic with Anti Leak Guard..
Comfort Day - XL size -280mm- 6 pads : ₹64.00
Ultra Night - 2XL size -320mm - 6 pads : ₹72.00
கோசி கன்சார்ட் - ப்ரிமியம் ஏனையன் சானிடரி நாப்கின் 💐💐💐
# எட்டு லேயர் டெக்னாலஜியுடன் உயர் தொழில்நுட்ப பாதுகாப்பு அம்சங்களைக்கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
# இதன் மேற்புற அமைப்பு மிகவும் மிருதுவான பஞ்சினால் உருவாக்கப்பட்டுள்ளதால், பயன்படுத்தும்போது மிகவும் மென்மையாகவும், நாள் முழுதும் சௌகர்யமான உணர்வை தருகிறது...
# இதில் பயன்படுத்தப்பட்ட Anion Chip ( Negative ion) மாதவிடாய் காலத்தில் ஏற்படும் அதிகபடியான துர்நாற்றத்தை தடுத்து, நோய் தொற்றுகள் ஏற்படாமல் செயலாற்றுகிறது.
# காற்றில் இயற்கையாகவே Anion ( Negative ion) என்கிற சக்தி கலந்துள்ளது. மாதவிடாய் காலத்தில் ஒருதுளி கசிவில் 107mm2 பாக்டீரியாக்கள் உருவாகின்றன.. இவை இரண்டு மணி நேரத்தில் பல மடங்குகளாக பெருகுகிறது.
# Anion chip லிருந்து வெளியேறும் Negative ion கள் பாக்டீரியாக்களை அழிப்பதனால் அடிக்கடி நாப்கின் மற்றும் அவசியம் இல்லை.
# இதில் செயற்கையான வாசனை திரவியங்கள், மற்றும் பாலிபுரோப்பிலின் என்னும் ரசாயன கலவை எதுவும் இல்லாததால், பெண்களுக்கு ஏற்படும் சிறுநீர் பாதை மற்றும் பிறப்புறுப்பில் தொற்று, டிஸ்மெனோரியா, புரோஸ்டேட், கர்ப்பப்பை வாய் புற்றுநோய் ,பாக்டீரியா மற்றும் வைரஸ் தொற்றுகள்....
போன்ற நோய் தொற்றுகளில் இருந்து முற்றிலும் பாதுகாக்கிறது..
மேலும் விபரங்களுக்கு
( Call & whatsapp)
IMPORTED & MARKETED BY :
------------------------------------------
JESTA NATURALS INDIA
C/O - ( Athithya Global Trading India)
Tiruppur (dt), Tamil Nadu - South India
கஸ்டமர் கேர் & சேல்ஸ் டீம்
97 89 42 95 16
https://chat.whatsapp.com/Cs50rOSZMTj5T2TWbIOopQ
12/02/2022
JESTA HERBALS & COSMETICS 💐💐💐
Week end offer!!!!
Team - JESTA
Customer Care: 97 89 42 95 16
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the business
Telephone
Website
Address
Tirupur
641608
