Hayleys Agri Equipment
Transforming Sri Lanka’s agriculture through advanced mechanization and smart solutions that empower farmers and drive productivity.
We at Hayley’s Agriculture have been recognized since the 1950’s for our expansive range of agricultural inputs in the local and international market. We also export agro produce and are indeed proud to be currently acknowledged as being one of the leading, most outstanding firms in the market. Business to Business (B2B) activities are combined involving plantation companies and large agriculture
எங்கள் சேவையை அனுபவித்த வாடிக்கையாளர்களின் கருத்துக்கள்!
தம்பிலுவில் Hayleys Agriculture Tech Clinic சேவை முகாமில் தங்களின் டிராக்டர்களை பரிசோதனை செய்து, மேம்படுத்தல் மற்றும் பழுதுபார்ப்பு சேவைகளை பெற்றுக்கொண்ட வாடிக்கையாளர்கள் பகிர்ந்த அனுபவங்கள்.
எங்கள் நிபுணர் குழுவின் தொழில்நுட்ப ஆலோசனைகள், தரமான சேவை மற்றும் விற்பனைக்குப் பிந்தைய ஆதரவு குறித்து அவர்கள் பகிரும் கருத்துக்களை கேளுங்கள்.
விவசாயிகளின் நம்பிக்கையை வெல்வதே எங்களின் மிகப்பெரிய சாதனை.
Hayleys Agriculture – உங்கள் விவசாய வெற்றியின் நம்பிக்கையான துணை.
#𝐇𝐚𝐲𝐥𝐞𝐲𝐬𝐀𝐠𝐫𝐢𝐜𝐮𝐥𝐭𝐮𝐫𝐞
எங்கள் சேவையை அனுபவித்த வாடிக்கையாளர்களின் கருத்துக்கள்!
தம்பிலுவில் Hayleys Agriculture Tech Clinic சேவை முகாமில் தங்களின் டிராக்டர்களை பரிசோதனை செய்து, மேம்படுத்தல் மற்றும் பழுதுபார்ப்பு சேவைகளை பெற்றுக்கொண்ட வாடிக்கையாளர்கள் பகிர்ந்த அனுபவங்கள்.
எங்கள் நிபுணர் குழுவின் தொழில்நுட்ப ஆலோசனைகள், தரமான சேவை மற்றும் விற்பனைக்குப் பிந்தைய ஆதரவு குறித்து அவர்கள் பகிரும் கருத்துக்களை கேளுங்கள்.
விவசாயிகளின் நம்பிக்கையை வெல்வதே எங்களின் மிகப்பெரிய சாதனை.
Hayleys Agriculture – உங்கள் விவசாய வெற்றியின் நம்பிக்கையான துணை.
#𝐇𝐚𝐲𝐥𝐞𝐲𝐬𝐀𝐠𝐫𝐢𝐜𝐮𝐥𝐭𝐮𝐫𝐞
புரட்சிகள் நம் வாழ்வை இலகுவாக்குகின்றன.
எனவே தான் நம் வாழ்வை இலகுவாக்க குபோட்டா குடும்பத்திடமிருந்து அசாத்தியமான பலத்துடன், பல்வேறு வேலைகளை இலகுவாக்கும் நோக்கத்துடன், வெற்றிகளை நோக்கி நம்மை இட்டுச்செல்ல ஹேலீஸ் அக்ரிகல்ச்சர் E-Kubota 2WD இனை உங்களிடம் கொண்டு வருகிறது.
E-Kubota 2WD இது மண்ணின் புரட்சி!🌾
#மண்ணின்புரட்சி 2WD
ගොඩ මඩ දෙකම පෙරළි කරන E-Kubota පවුලේ අලුත්ම සාමාජිකයා E-Kubota 2WD...ජීවිතයට පහසුවක් යායට පෙරළියක්!
2WD
30/06/2026
කරදරකාරී මදුරු උවදුරට වෘත්තීය මට්ටමේ විසඳුමක්.
කල් පවතින ශක්තිමත් නිමාවකින් සහ Hayleys අසමසම පසු අලෙවි සේවාව සමඟින් එන Agrotech ධූමායන යන්ත්රය අදම ඔබේ නිවසට හෝ ව්යාපාරයට ගෙනෙන්න.
☎️ ඇණවුම් කිරීමට: 077 656 1419
පොසොන් සඳෙහි පහන් ආලෝකය මෙන්, ඔබේ සිතත් යහපත් සිතුවිලි වලින් ආලෝකමත් වන පින්බර පොසොන් පොහොයක් වේවා! 🪷✨
May the radiant light of the Poson moon inspire your heart with noble thoughts, peace, compassion, and abundant blessings. Wishing you a blessed and peaceful Poson Full Moon Poya Day! 🪷✨
20/06/2026
ලෝක පියවරුන්ගේ දිනයේ, ආදරයෙන් මුල් බැසගෙන, කැපවීමෙන් හෙටක් සරු කරන සියලුම පියවරුන්ට අපගේ ගෞරවණීය ආචාරය!
Hayleys Agriculture වෙතින් ඔබ සැමට සුබ පියවරුන්ගේ දිනයක් වේවා. 💚
This Father’s Day, we celebrate every father whose love, strength, and sacrifice nurture a better tomorrow.
Happy Father’s Day from Hayleys Agriculture. 💚
இந்தத் தந்தையர் தினத்தில், தங்கள் வலிமை, அக்கறை மற்றும் தியாகத்தின் மூலம் ஒரு சிறந்த எதிர்காலத்தை உருவாக்கும் ஒவ்வொரு தந்தையையும் நாம் கொண்டாடுகிறோம்.
ஹேலீஸ் அக்ரிகல்ச்சரிடமிருந்து இனிய தந்தையர் தின வாழ்த்துக்கள். 💚
19/06/2026
ඔබ තේ වගාවේ යෙදෙන කෙනෙක් වුණත්, ගෙවතු අලංකරණයේ යෙදෙන කෙනෙක්
වුණත් මේ වැඩ දෙකටම හොඳටම ගැළපෙන 𝗔𝗥𝗢𝗧𝗘𝗖𝗛 𝗧𝗘𝗔 𝗧𝗥𝗜𝗠𝗠𝗜𝗡𝗚 𝗠𝗔𝗖𝗛𝗜𝗡𝗘 ❗
▪️තේ මේස කප්පාදුවට (Tea Trimming): තේ පඳුරු මට්ටම් කිරීමට, ශාකයට හානියක් සිදු නොකර, පිරිසිදුව කපා ඉවත් කිරීමට
▪️ගෙවතු අලංකරණයට (Landscaping ): මල් වැටවල්, විසිතුරු ශාක ක්රමවත්ව සකසා ගැනීමට
වැඩි විස්තර සඳහා අමතන්න 📲 077 656 1419
இதயத்தை வென்ற வாடிக்கையாளர் | හදවතේ මිනිසා
#හදවතේමිනිසා #இதயத்தை வென்றவாடிக்கையாளர் #කුබෝටාකරණය
10/06/2026
ஹேலீஸ் அகரிகல்ச்சர் டெக் கிளினிக் சேவை முகாம் – தம்பிலுவில்
தம்பிலுவில் பகுதியில் இரண்டாவது நாளாகவும் உற்சாகமாகவும் வெற்றிகரமாகவும் நடைபெற்று வரும் Hayleys Agriculture Tech Clinic சேவை முகாமின் சில சிறப்பான தருணங்கள்.
Hayleys Agriculture மூலம் வாங்கப்பட்ட Kubota மற்றும் E-Kubota டிராக்டர்கள், Kubota ஹார்வெஸ்டர்கள் மற்றும் பிற விவசாய இயந்திரங்களுக்கு எங்கள் நிபுணர் குழு தரமான பரிசோதனை, தொழில்நுட்ப ஆலோசனை மற்றும் சிறந்த சேவைகளை வழங்கி வருகிறது.
வாடிக்கையாளர்களுடன் நெருக்கமாக இணைந்து, சிறந்த விற்பனைக்குப் பிந்தைய (After Sales) சேவையை வழங்கும் எங்கள் அர்ப்பணிப்பை இந்த சேவை முகாம் மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்துகிறது.
📍 தம்பிலுவில்
📅 ஜூன் 9 & 10
உங்கள் விவசாய இயந்திரங்களின் செயல்திறனை மேம்படுத்த எங்கள் நிபுணர்களின் ஆலோசனைகளையும் ஆதரவையும் பெற்றுக்கொள்ளுங்கள்.
Hayleys Agriculture – உங்கள் விவசாய வெற்றியின் நம்பிக்கையான துணை.
Click here to claim your Sponsored Listing.
Contact the business
Telephone
Address
No. 25, Foster Lane Colombo 10
Colombo
01000
Opening Hours
| Monday | 08:30 - 17:00 |
| Tuesday | 08:30 - 17:00 |
| Wednesday | 08:30 - 17:00 |
| Thursday | 08:30 - 17:00 |
| Friday | 08:30 - 17:00 |
