Puttalam
Puttalam is the capital city of the Puttalam District of Sri Lanka. If you see a News, Photo or Link
01/10/2017
Twenty people, including six children were injured and admitted to the Chilaw Hospital after an accident near the Mundalama Vidyalaya at about 12.45am today (29/9/17).
Sunday Times - Bus carrying pre-school children crashes; 20 injured Twenty people, including six children were injured and admitted to the Chilaw Hospital after an accident near the Mundalama Vidyalaya at about 12.45am today (29). Police said the incident occurred on the Puttalam-Mundalama Main Road. Police said the bus had been carrying a group of ...
30/09/2017
கொழும்பிலிருந்து யாழ். சென்ற பேருந்தின் பயணிகளின் உயிரை காப்பாற்றிய சாரதி கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த பேருந்து மீது தாக்குதல் மேற்கொண்டவர்கள் தொடர்பில் விசாரணைகள்.
30/09/2017
கொழும்பு - புத்தளம் வீதியில் முந்தலம் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியுடன் பஸ் ஒன்று மோதி இடம்பெற்ற விபத்தில் 18 பேர் சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மாணவர்கள் பயணித்த பஸ் விபத்து : 18 பேர் வைத்தியசாலையில் | Virakesari.lk மாணவர்கள் பயணித்த பஸ் விபத்து : 18 பேர் வைத்தியசாலையில்
27/09/2017
இலங்கையின் முன்னணி சீமெந்து உற்பத்தியாளரான INSEE சீமெந்து, தேசிய அபாயகர ஓளடதங்கள் கட்டுப்பாட்டு சபை மற்றும் இலங்கை பொலிஸ் உடன் இணைந்து, போதைப்பொருள் மற்றும் மதுபானங்கள் ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு செயற்பாடுகளை புத்தளம், அருவக்காலு மற்றும் காலி ஆகிய பிரதேசதங்களைச் சேர்ந்த 23 பாடசாலைகளில் முன்னெடுத்திருந்தது. இந்த நடவடிக்கையினூடாக 14 – 18 வயதுக்குட்பட்ட 1,700 பாடசாலை மாணவர்கள் அனுகூலம் பெற்றிருந்தனர்.
INSEE சீமெந்தினால் போதைப்பொருள் மற்றும் மதுபானங்கள் ஒழிப்பு நடவடிக்கைகள் இலங்கையின் முன்னணி சீமெந்து உற்பத்தியாளரான INSEE சீமெந்து, தேசிய அபாயகர ஓளடதங்கள் கட்டுப்பாட்டு சபை மற்றும்
22/09/2017
இலங்கையில் புகழ் பெற்ற விளையாட்டுக்களில் ஒன்றான மோட்டார் பந்தயத்தில் கால்பதித்துள்ளார் புத்தளம் கொத்தாதீவு வீரர் கமால்டீன் ஹம்தான்
மோட்டார் பந்தயத்தில் கால்பதித்துள்ள புத்தளம் வீரர் ஹம்தான் இலங்கையில் புகழ் பெற்ற விளையாட்டுக்களில் ஒன்றான மோட்டார் பந்தயத்தில் கால்பதித்துள்ளார் புத்தளம் கொத்தான்தீவு வீரர் கமால்டீன் ஹம்தான். தான் கடந்து வந்த பாதை குறித்து ThePapare.com இற்கு கருத்து தெரிவிக்கும் ஹம்தான்.
22/09/2017
த்தளம் - கட்டுகஸ்தோட்டை பிரதான வீதியில் உள்ள தெதுரு ஓயா பாலம் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் ஆறு நாட்களுக்கு மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தெதுரு ஓயா பாலம் வழியாகப் பயணிப்பவர்களுக்கு ஓர் அறிவிப்பு | Virakesari.lk தெதுரு ஓயா பாலம் வழியாகப் பயணிப்பவர்களுக்கு ஓர் அறிவிப்பு
19/09/2017
புத்தளம் மாவட்டத்தை மொத்தமாய் கோட்டைவிட்ட மைத்திரி தரப்பு? புத்தளம் மாவட்டத்தில் சுதந்திரக் கட்சி சார்பில் போட்டியிட்ட அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களையும் மைத்திரி தரப்பு, கூட்டு எதிர்க்கட்சியிடம் கோட்டை.
16/09/2017
புத்தளம் மாவட்டத்தில் 07 பிரதேச செயலாளர் பிரிவுகளில் தெங்கு செய்கை அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, முந்தல், கல்பிட்டி, வண்ணாத்திவில்லு, பள்ளம, ஆனமடுவ உள்ளிட்ட பல பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் வரட்சியினால் பாதிக்கப்பட்டுள்ளதன் காரணமாக, வெளிநாடுகளுக்கான தேங்காய் ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளதுடன், தும்பு உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளது.
தேங்காயின் விலை அதிகரிப்பு நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் தெங்கு செய்கை வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளதனால், தேங்காயின் விலையும் அதிகரித்துள்ளது. 2017ஆம் ஆண்டு வரவு செலவு திட்டத்தில் தெங்கு உற்பத்தித் துறையை மேம்படுத்த தெங்கு ஆராய்ச்சி நிறுவனத்திற்கு 75 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்ட போதிலும், தெங்கு முக்கோண வலயத்தின் புத்த...
15/09/2017
பிரதியமைச்சராக இருந்த புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அருந்திக்க பெர்னா ண்டோ பதவி நீக்கப்பட்டமையானது ஜனாதிபதியின் அதிரடி முடிவாகும். இதுவரை தாமதித்து வந்த விடயம் தற்போது இடம்பெற்றுள்ளது என்று அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்தார்.
அருந்திக்க விடயத்தில் ஜனாதிபதி அதிரடி தீர்மானம் | Virakesari.lk அருந்திக்க விடயத்தில் ஜனாதிபதி அதிரடி தீர்மானம்
14/09/2017
விபசார நடவடிக்கையில் ஈடுபட்ட அறுவர் கைது | Virakesari.lk விபசார நடவடிக்கையில் ஈடுபட்ட அறுவர் கைது
10/09/2017
புத்தளம் , அருக்காவலு பகுதியில் சிமெண்ட் உற்பத்தி செய்வதற்காக மூலப் பொருட்கள் தோண்டி எடுக்கப்பட்டதால், பாரிய குழிகள் உண்டாகியுள்ளன. அந்தக் குழிகளில் குப்பைகளை கொட்ட முடியுமென்று கருத்து தெரிவித்துள்ள நகர அபிவிருத்தி அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க இதன் மூலம் கொழும்பு நகரில் குப்பை பிரச்சினைக்கு தீர்வு வழங்க முடியுமென்று கூறியிருந்தார்
"கொழும்பு நகரின் குப்பைகளால் புத்தளம் சூழல் மாசடையும்" - BBC தமிழ் ஏற்கனவே அனல் மின் உற்பத்தி நிலையத்தில் இருந்து வெளியேறும் மாசால் கடுமையான சூழல் பாதிப்புக்கு உள்ளாகியுள்ள புத்தளம், கொழும்பு நகரின் குப்பைகள் அங்கு கொட்டப்பட்டால் மேலும் பாதிக்கப்படும் என்று சூழல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
10/09/2017
இலங்கையில் இப்படியொரு நேர்மையான பொலிஸ் அதிகாரியா...!? புத்தளத்திலுள்ள பொலிஸ் அதிகாரி ஒருவரின் நேர்மையான செயற்பாடு குறித்து கொழும்பு ஊடகம் ஒன்று தகவல்.
Click here to claim your Sponsored Listing.
Category
Website
Address
Puttalam
63100
