V/Nochchimoddai J.S.V

V/Nochchimoddai J.S.V

Share

school

Photos from V/Nochchimoddai J.S.V 's post 09/10/2024

சிறுவர் தின நிகழ்வுகளின் பதிவுகள்

Photos from V/Nochchimoddai J.S.V 's post 09/10/2024

எமது பாடசாலையின் ஆசிரியர்தின நிகழ்வின் பதிவுகள்

Photos from V/Nochchimoddai J.S.V 's post 19/07/2024

17 07 2024 அன்று நடைபெற்ற ஆடிப்பிறப்பு நிகழ்வுகளின் பதிவுகள்

Photos from V/Nochchimoddai J.S.V 's post 19/07/2024

எமது பாடசாலையின் பசுமையில்லத் திறப்பு விழாவின் பதிவுகள்

Photos from V/Nochchimoddai J.S.V 's post 17/07/2024

எமது பாடசாலையின் மாணவத்தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வின் பதிவுகள்

Photos from V/Nochchimoddai J.S.V 's post 24/06/2024

Yarl It Hub ன் புத்தாக்கப்போட்டி தொடர்பான மாணவர்களுக்கான செயலமர்வு எமது பாடசாலையில் நடைபெற்ற போது

Photos from V/Nochchimoddai J.S.V 's post 06/03/2024

எமது பாடசாலையின் இல்ல விளையாட்டுப் போட்டி - 2024

Photos from V/Nochchimoddai J.S.V 's post 23/02/2024

எமது பாடசாலையின் புது வருகை தரம் ஒன்று மாணவர்களின் கால்கோள் விழாவின் சில பதிவுகள்

Photos from V/Nochchimoddai J.S.V 's post 08/02/2024

எமது பாடசாலை செயற்பட்டு மகிழ்வோம் மாகாண மட்டத்தில் கலவன் அணி தரம் 4 முதலாம் இடத்தை பெற்று தங்கப்பதக்கத்தையும் தரம் 5 மூன்றாம் இடத்தைப் பெற்று வெண்கலப்பதக்கத்தையும் வென்று சாதனை படைத்த ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவிக்கின்றோம்

Photos from V/Nochchimoddai J.S.V 's post 06/02/2024

எமது பாடசாலையின் பொங்கல் விழா

Photos from V/Nochchimoddai J.S.V 's post 17/01/2024

இன்று எமது பாடசாலையில் நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் சாதனையாளர் கௌரவிப்பு விழா 2023 ன் சில பதிவுகள்

18/12/2023

எமது பாடசாலை மாணவி செல்வி வெ. டணுசாமினி சமூகவிஞ்ஞானப் போட்டி 2022ல் வலய மட்டத்தில் இரண்டாம் இடத்தினையும் மாகாணத்தில் மூன்றாம் இடத்தினையும் தேசிய ரீதியில் ஆறாம் இடத்தினையும் பெற்று பெருமை சேர்த்துள்ளார். இம் மாணவியையும் இவரை பயிற்றுவித்த செல்வி பா.திவ்வியா ஆசிரியரையும் எமது பாடசாலைச்சமூகம் சார்பில் பாராட்டி வாழ்த்துகின்றோம்

Want your business to be the top-listed Beauty Salon in Vavuniya?
Click here to claim your Sponsored Listing.

Category

Website

Address


A9 Road, Nochchimodai
Vavuniya
43000