Fabulous empire
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Fabulous empire, Skin Care Service, KOTA DAMANSARA.
Get all the information you need on skin care routines, how-tos and anti-aging to find the best solutions for your skin type and concern, all on Allure.
Aging · Acne · Oily Skin · Dry Skin
CUSTOMERS FEEDBACK ABOUT FABULOUS DEVINE PRODUCTS
FABULOUS AIYA LAADAM
Interested pls whatsapp us directly at
www.wasap.my/60176002856/fabulousAiyaLaadam
🔥FABULOUS NEW LAUNCHED🔥
🙏AIYA KUTHIRAI LAADAM🙏
http://www.wasap.my/60176002856/AiyaKuthiraiLadam
Used HORSE shoe magnet enhance health & wealth
🐴 Lucky Charm
🐴 Prevents evil spirits
🐴 Protection for the home
🐴 Attracts Positivity
🐴 Business Attraction
✨ RM60 ✨
🔥Display out u-shape for Negative energy removal
🔥Display in n-shape for Prosperous
Originated from Jaipur, India
Front Leg Ladam
🌈 With 4 Strings attached
💛Yellow - Auspicious 🔥
🧡Orange - Win🔥
♥️Red - Security🔥
💚Green - Prosperous🔥
🌻குதிரை லாடம்
🌼தேய்ந்து போன குதிரை லாடதிற்கு தான் சக்தி அதிகம். பழைய லாடத்தை நம் வீட்டில் வைக்கும் போது, அது நமக்கு பாதுகாப்பு வளையமாக அமையும். அந்த பழைய குதிரை லாடத்திற்கு இயற்கையாகவே எதிர்மறை சக்திகளை விரட்ட கூடிய தன்மை உண்டு என்றும் சொல்லப்படுகின்றது.
🌼உங்களுக்கு கிடைத்த லாடத்தினை முதலில் பசு கோமியத்தில் நன்றாக அபிஷேகம் செய்து, ஊற வைக்க வேண்டும். அதன் பின்பு சுத்தமான பசும்பாலில் அந்த குதிரைலாடத்தினை அபிஷேகம் செய்து கொள்ள வேண்டும். அதன் பின்பு மஞ்சள் தண்ணீரில் கழுவி, அதன் பின்பு அந்த லாடத்தினை நம்முடைய நிலை வாசப்படியில் ‘U’ வடிவத்தில், குதிரைலாடம் மேலே பார்த்தவாறு மாற்றி வைத்தோமே ஆனால் நம் வீட்டிற்குள் எதிர்மறை ஆற்றல் ஊடுருவுவதை தவிர்க்க முடியும்.
🌼பலன்கள்
🍁அதிர்ஷ்ட வசீகரம்
🍁தீய சக்திகளைத் தடுக்கும்
🍁வீட்டிற்கு பாதுகாப்பு
🍁நேர்மறை ஈர்ப்பு
🍁வணிக ஈர்ப்பு
🍁ஆரோக்கியம் மற்றும் செல்வம் கிடைக்கும்
For more information 🤗
kindly wattsapp us..Tq.🤝http://www.wasap.my/+60176002856/AiyaLaadam
18/05/2022
#நற்ச்_சிந்தனை_வேண்டும்.
1- எந்த நிலையிலும் உங்கள் வாழ்வின் கடைசி பகுதியில் உங்க பிள்ளைகளுடன் சேர்ந்து வாழ நினைக்காதீர்கள்.
2- உங்க பேரக்குழந்தைகளின் மேல் உங்களுக்கு எவ்வித உரிமையும் இல்லை என்பதை மறக்கவேண்டாம் குழந்தை வளர்ப்பில் மகனுக்கோ மகளுக்கோ எவ்வித அறிவுரையும் சொல்லாதீர்கள்.
உங்ள் அறிவுரை மற்றும் அனுபவங்களை அவர்கள் மதிக்க மாட்டார்கள்
3- விலகியே இருங்கள் உறவுகள் இனிமையா இருக்கும் என் பிள்ளை என்பிள்ளை என பதறாதீர்கள் சிறகு முளைத்த பறவைகள் அவர்கள் என்பதை நினைத்து அமைதியா இருங்கள்
4- பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை - சேமிப்பு மற்றும் உங்கள் சுய சம்பாத்ய சொத்துக்களை உயிருடன் இருக்கும் வரை யாருக்கும் பகிரவேண்டாம்
5 - காலம் முழுதும் அவர்கள் உயர்வுக்காக பாடுபட்டு பல இழப்புகளை சந்தித்து இருப்பீர்கள் அவற்றை சம்சாரம் அது மின்சாரம் -விசு போல சொல்லி காட்டவேண்டாம் உங்கள் கடமையை செய்தீர்கள் அவ்வளவே
6 -கூட்டு குடும்ப வாழ்வு சிதைந்துபோன தலைமுறையில் வாழ்கிறோம் என்பதை மறவாதீர்கள் தேவைபட்டால் வருடம் ஒருமுறை சென்று பேரன் பேத்திகளுடன் சந்தோஷமா இருந்து வாருங்க .அங்கே அதிகம் தங்க வேண்டாம்
7- எந்த நேரத்திலும் உங்கள் மருமகள் முன் உங்கள் மனைவியை - கணவனை விட்டுக்கொடுத்து பேசாதீர்கள் உங்கள் இருவரில் ஒருவரை யார் குறைத்து பேசினாலும் எதிர்குரல் கொடுங்க
8- அவர்களின் ஆடம்பர வாழ்வை விமர்சிக்கவேண்டாம் சேமிப்பின் அவசியம் பற்றி சொல்லி அவமானபடவேண்டாம்.
அவர்கள் வாழ்வது உங்க வாழ்க்கை போல் போராட்ட வாழ்க்கை இல்லை நவீன கார்போரேட் வாழ்க்கை நீங்கள் 1000 ரூ பெரிதாக நினைத்தவர்கள் அவர்கள் லட்சங்களை புரட்டி பார்ப்பவர்கள் எனவே சூரியனுக்கு டார்ச் அடிக்காதீர்கள்
9- அதிக பாசம் ஆசை வைத்தால் அது மோசம் அவர்கள் குழந்தையை அவர்கள் கவனித்துக் கொள்வார்கள் உங்க அறிவுரைகளை தவிருங்க
10-உங்களை விட அறிவிலும் திறமை யிலும் அவர்கள் சிறந்தவர்கள் என்பதை ஏற்று கொள்ளுங்கள்.
29/04/2022
Click here to claim your Sponsored Listing.
Category
Telephone
Website
Address
Kota Damansara
