Sarakasthu
Life insurance is important
25/01/2022
பழங்கால முறை நிவாரணம் ‘’ஆரா வேத வெற்றிலை எண்ணெய்’’ | Aura Vedic Betel Oil
------------------------------------------
ஆயுர்வேத மூலிகை எண்ணெய்களின் கலவையில் செறிவூட்டப்பட்ட இந்த ஆரா வேத வெற்றிலை எண்ணெய் பல்வேறு பிரச்சனைகளில் இருந்து விரைவான நிவாரணம் அளிக்கிறது. உங்கள் உடலில் உள்ள எந்த வலியையும் குறைக்க விரைவாக செயல்படுகிறது. மேலும் மூலிகை கலவையின் நறுமணம், உங்களில் வலியை குறைத்து, புத்துணர்ச்சியூட்டுகிறது.
பலன்கள்:
🦵🏼மூட்டு வலி, வீக்கம், தசை பிடிப்புகள் நீங்கும்.
💨 வயிற்று போக்கை சரி செய்ய உதவுகிறது.
🦠 நச்சுக்களை வெளியேற்றி, உடலில் உள்ள காற்றுகலை வெளியேற்றும்
🤚விறைப்பு, வீக்கம் அல்லது வலி இருக்கும் பகுதிகளில் இரத்த சுழற்சியை மேம்படுத்துகிறது
🤧 சளி மற்றும் இருமலை நீக்கும்
👃🏾சைனஸ் மற்றும் மார்பு நெரிசலைப் போக்க உதவுகிறது.
🫀 மன அழுத்தம், பதற்றம் மற்றும் மனச்சோர்வை நீக்குகிறது
❤️உங்கள் மனதை சமநிலைப்படுத்தவும், கவனம் செலுத்தவும் உதவுகிறது
💃🏻மாதவிடாய் வலியைப் போக்க உதவுகிறது
🧘🏻அமைதியான உணர்வுகளை ஊக்குவிக்கிறது.
😴நல்ல தூக்கத்தை ஊக்குவிக்கிறது.
மூல பொருட்கள்: வெற்றிலை, வெட்டிவேர், கிராம்பு, புதினா இலை, இஞ்சி, பச்சை கற்பூரம், யலாங் யலாங் (மனோரஞ்சிதம் பூ), பெர்கமோட், ஜோஜோபா, ஜெரனியம், தேங்காய் எண்ணெய், சூரியகாந்தி விதை எண்ணெய்.
பயன்பாட்டு வழிமுறைகள் (50ml):
👉🏻 பாதிக்கப்பட்ட அல்லது வலி இருக்கும் பகுதியில் தேவையான அளவு 2-3 சொட்டு ஊற்றி நன்றாக தடவி உங்கள் கைகளால் மசாஜ் செய்யவும்.
👉🏻 (நீராவி) ஒரு பாத்திரத்தில் வெந்நீரில் 2-3 சொட்டு ஆரா வேத வெற்றிலை எண்ணெய் சேர்க்கவும். நீராவியை மெதுவாக உள்ளிழுத்து கொள்ளவும்.
இதனால் இருமல், சளி மற்றும் மூக்கடைப்பு ஆகியவற்றிலிருந்து விரைவான நிவாரணம் கிடைக்கும்.
பயன்படுத்தி பாருங்கள், அதன் அளவற்ற நன்மைகளில் அசந்தே போவீர்கள்.
தொடர்புக்கு:
http://www.wasap.my/+60105661517/AVBetelOil
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the business
Telephone
Website
Address
Taiping
34000
